குடும்ப உறவுகளை பிரதிபலிக்கும் படம் “ கண்களை மூடாதே “

செயிண்ட் ஜார்ஜ் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் K.E.எட்வர்ட் ஜார்ஜ் தயாரிக்கும் படம் “ கண்களை மூடாதே “   கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து,தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார் “K.E.எட்வர்ட் ஜார்ஜ் “ நாயகியாக சித்ராய் நடித்துள்ளார். மற்றும் போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன் கிங்காங், சின்னதம்பி, மார்த்தாண்டம் ஆகியோரும் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – திஷாத் சாமி எடிட்டிங்  – தமிழ்மணி சங்கர் துணை இயக்கம் –  அந்தோணி பிச்சை, எஸ்.ராயப்பன் படம் பற்றி இயக்குனர் கூறியதாவது.. முற்றிலும் […]

Continue Reading

கவுதமியின் மஸ்கட் விஜயம்-2019

நம் சகோதர சகோதரிகளில் சிலர் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து உலகின் பல நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி என வெவ்வேறு தாய்மொழியைக் கொண்டிருந்தாலும், தாங்கள் வாழும் நாடுகளில் தங்களுடைய சமுதாய பங்களிப்பாேடும், தங்களின் எதிர்கால ஸ்திரத்தன்மைக்காக  கடின உழைப்போடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஓமன் நாட்டின் மஸ்கட்-பர்ஃகா நகரங்களில் இருக்கும் நம் சொந்தங்களில் சிலரை நான் சந்தித்து கலந்துரை யாடினேன். அவர்களனைவரும்  ஆத்மார்த்தமாகவும் மிகுந்த ஈடுபட்டது ஒரு மறக்க முடியாத தருணம் ஆகும். […]

Continue Reading