“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” பத்திரிக்கையாளர் சந்திப்பு ! 

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” பத்திரிக்கையாளர் சந்திப்பு !  துல்கர் சல்மான், ரிது வர்மா, கௌதம் மேனன் நடித்துள்ள காதல், ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. Anto Joseph Film company நிறுவனம் Viacom 18 Motion pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. புதுமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி எழுதி இயக்கியுள்ளார்.  பிப்ரவரி 28 அன்று வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் பேசியது… இந்தப்படத்திற்கு பின்னணி இசை […]

Continue Reading

அமரர் ஏவி எம் இராஜேஸ்வரி அம்மையார் 99 வது பிறந்த நாள் சொற்பொழிவு நிகழ்ச்சி

    அமரர் ஏவி எம் இராஜேஸ்வரி அம்மையார் 99 வது பிறந்த நாள்சொற்பொழிவு நிகழ்ச்சி 24-2-2020 திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் மைலாப்பூரிலுள்ள ஏவி எம். இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் சுற்றம் பார்க்கின் எ ன்ற பொருளில் சொற்பொழிவnற்றிய  திரு: சுசி.சிவம் அவர்களுக்கு ஏவிஎம் அறக்கட்டளையின் தலைவர் திருமதி மீனா வீரப்பன் நினைவுப்பரிசு வழங்கினார். அருகில் அபர்ணா குகன்(வலது) பேராசிரியர்சாரதாநம்பி ஆரூரான் (இடது) ஆகியோர் உடன் இருந்தனர். விழாவில் AVM சரவணன் டைரக்டர் […]

Continue Reading

Oh My Kadavule Success Meet

Ashok Selvan-Ritika Singh starrer ‘Oh My Kadavule’ that had hit screens last week has witnessed a huge success in box office run. With the film having a strong weekdays/ends ahead, the crew was there to thank the press, media and audiences for making it a huge success. Director Ashwath Marimuthu said, “I wholeheartedly thank everyone, […]

Continue Reading