LET ‘S BRIDGE குலுவின் மூலமாக உதவி புரிந்த மிருகம் ஆதி
LET ‘S BRIDGE குலுவின் மூலமாக உதவி புரிந்த மிருகம் ஆதி
Continue Readingசினிமா பார்வை
Tamil Cinema Gallery
LET ‘S BRIDGE குலுவின் மூலமாக உதவி புரிந்த மிருகம் ஆதி
Continue Readingஅமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் வெளியிட்ட “பெண்குயின்” பட போஸ்டர் ! மற்றும் டீசர் 8 ஜூன் முதல் ! அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் மிகவும் எதிப்பார்க்கப் படும் உளவியல் திரில்லர் திரைப்படமான “பெண்குயின்” படத்தின் போஸ்டரை இன்று வெளியிட்டது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் Stone bench Films மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் Passion Studios இணைந்து தயாரிக்கும் இந்த திரில்லர் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார். அனைத்து தரப்பினரையும் கவரும் வண்ணம் எதிர்பார்ப்பை எகிறச்செய்யும் வகையில் இப்படத்தின் டீஸர் அமைந்துள்ளது. வருகின்ற ஜூன் 8 ஆம் தேதி , இந்தப் படத்தின் டீஸர் வெளியாகிறது. மிக விரைவில் ப்ரத்யேகமாக “பெண்குயின்” திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ மூலம் ரசிகர்களை மகிழ்விக்க வரும் 19ம்தேதி வெளியிடப்படுகிறது. நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கிலும் மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகிறது ..
Continue Readingஇராம நாராயணன் அவர்களின் மகன் என் .இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் விஜய்யை வைத்து மெர்சல் படத்தை தயாரித்து இருந்தார். இவருக்கு பலரும் வாழ்த்து கூறி வரும் நிலையில், ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் தேனாண்டாள் முரளியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். விரைவில் நடைபெற இருக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவி தேனாண்டாள் முரளி போட்டியிட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. […]
Continue Readingபன்மொழிகளில் உருவாகும் “கர்ணம் மல்லேஸ்வரி” வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ! சமீபமாக இந்திய திரையுலகில் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றிதரும் படைப்புகளாக மாறியுள்ளது. அரசியல், சினிமா, விளையாட்டு ஆகியவற்றில் சாதனை படைத்தவர்கள் மேலும் சராசரி வாழ்வில் சாதனை படைத்து தனித்துவமிக்கவராக மாறி நிற்பவர்களின் வாழ்க்கை கதைகளை திரைபடைப்பாளிகள் வெகு அற்புதமான திரைப்படங்களாக உருவாக்கி வருகின்றனர். பல்வேறு வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் உருவாகி வரும் இந்த சூழ்நிலையில் அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை கதை […]
Continue Readingகொரோனாவுக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு எப்படி நடக்கும் என்பது குறித்து இயக்குனர் மணிரத்னம் சம்பாத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரங்கினால் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தடைபட்டு உள்ளது. படத்தில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள் பங்கேற்கும் போர்க்கள காட்சிகளை ஊரடங்கு முடிந்த பிறகு எப்படி படமாக்க போகிறாரோ என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில் இணைய தள கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசும்போது மணிரத்னம் கூறியதாவது: “டிஜிட்டல் தளம் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனாலும் […]
Continue Readingஇசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மதம் மாறியது ஏன் என்ற கேள்விக்கு அவரது மனைவி ஷாஃப்ரூன் நிஷா பதில் அளித்து இருக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன்ஷங்கர் ராஜா இஸ்லாம் மதத்திற்கு மாறி 2015ஆம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்ற இஸ்லாம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் யுவனின் மனைவி ஷாஃப்ரூன் நிஷா தனது சமூக […]
Continue Readingபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான மீரா மிதுன் திருமண கோலத்தில் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் மீராமிதுன். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னரும் சர்ச்சைக்குரிய வகையில் தனது டுவிட்டரில் சில கருத்துக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் தற்போது மீராமிதுன் திருமண கோலத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த மணக்கோலம் ரியல் […]
Continue Readingகொரோனா ஊரடங்குக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை தொடங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், மணிரத்னம் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மணிரத்னம், பொன்னியின் செல்வன் பட வேலைகளை கடந்த வருடம் தொடங்கினார். இந்த படத்தில் நடிக்க விக்ரம், கார்த்தி, சரத்குமார், ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டனர். தாய்லாந்து காடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. சென்னையில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருந்த […]
Continue Readingஅருண்ராஜா காமராஜ் தனது இணையற்ற ஆற்றல் காரணமாக திரையுலகிலும் இசைத் துறையிலும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்து வருகிறார். பாடலாசிரியராக இருந்து ‘கனா’ என்ற படத்தை இயக்கியதன் வாயிலாக, புதிய உயரம் தொட்டு சிறப்பான இடத்தை அடைந்திருக்கிறார். அதே சமயம் ஏ.ஆர்.கே. என்ற பெயரில் தன் சொந்த நிறுவனத்தைத் துவங்கி, பிலீவ் ஆர்டிஸ்ட் சர்வீசஸ் அண்ட் டெவலப்மெண்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து, இசை ஆல்பங்களையும் தனிப்பாடல்களையும் தொடர்ந்து வெளியிடும் திட்டத்துடன் புதியதொரு பயணத்தையும் […]
Continue Readingதமிழ் தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் இலியானா மக்களை தவிர்ப்பதாக கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை இலியானா. விஜய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். ஒல்லியான இடுப்புக்கு புகழ்பெற்ற இலியானா திடீர் […]
Continue Reading