லம்போகினி காரில் வலம் வந்த ரஜினி… வைரலாகும் புகைப்படம்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா படப்பிடிப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. நடிகர்கள் நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். வீட்டில் இருக்கும் நடிகர் நடிகைகள் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் தனது காரில் அமர்ந்து, தானே அதை ஓட்டுவது போன்ற ஒரு புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் மாஸ்க் அணிந்தபடி லம்போகினி காரை ஓட்டுகிறார் ரஜினி.. இந்த புகைப்படம் தற்போது சமூக […]

Continue Reading

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் இந்த ஆண்டு எளிமையாக கட்டில் திரைப்படப்பாடல் பணியோடு நிகழ்ந்தது

பலநூறு பேர்களுடன் நடைபெறும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள் இந்த ஆண்டு எளிமையாக கட்டில் திரைப்படப்பாடல் பணியோடு நிகழ்ந்தது. இதுபற்றி கட்டில் திரைப்பட இயக்குனரும், கதாநாயகனுமான இ.வி.கணேஷ்பாபு கூறியதாவது: விஜய் நடித்த சிவகாசி, அஜித் நடித்த ஆழ்வார், மற்றும் M.குமரன் Son of மஹாலெட்சுமி போன்ற பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்த ஸ்ரீகாந்த்தேவா எனது கட்டில் திரைப்படத்திற்கு இசை அமைக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது. ஸ்ரீகாந்த்தேவாவின் பிறந்தநாள், இயக்குனர்கள், நடிகர்கள் உட்பட நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப கலைஞர்கள் சூழ ஆண்டுதோறும் […]

Continue Reading

லவ் ஸ்டோரி மூலம் டான்ஸ் மாஸ்டராகும் சாய் பல்லவி?

பரத நாட்டியம், மேற்கத்திய நடனங்கள் கற்றுள்ள சாய் பல்லவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமாகி பிரேமம் மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் அவரது நடன காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது. படமும் வெற்றி பெற்றது. இதையடுத்து தியா படம் மூலம் தமிழுக்கு வந்தார். தனுஷ் ஜோடியாக மாரி-2 படத்தில் நடித்தார். இந்த படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடலில் சாய் பல்லவி ஆடிய நடனம் உலக அளவில் பெரிய வரவேற்பை பெற்றது. யூடியூப்பில் அதிகமானோர் […]

Continue Reading

கவுதம் மேனன் படத்தில் வில்லனாக களமிறங்கிய பிரபல நடிகர்

பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் கவுதம் மேனன் கொரோனா ஊரடங்கு நேரத்திலும், ’கார்த்திக் டயல் செய்த எண்’ மற்றும் ’ஒரு சான்ஸ் கொடு’ ஆகிய குறும்படங்களை எடுத்தார். தற்போது இவர் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் வருண் கதாநாயகனாகவும், ராஹே கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக பிரபல நடிகர் கிருஷ்ணா நடித்திருப்பதாக கவுதம் மேனன் அறிவித்திருக்கிறார். […]

Continue Reading

வைரலாகும் விஜய் சேதுபதியின் மனிதன் போட்டோஷூட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடங்கள் என அனைத்திலும் தன் திறமையை நிரூபித்து, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவரது டுவிட்டர் பக்கத்தில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்தது. […]

Continue Reading

சத்யராஜுக்கு முன் கட்டப்பாவாக நடிக்க தேர்வானது இவர்தானாம்

ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த இரண்டு படங்களும் உலகமெங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக வசூலில் அதிக சாதனை படைத்தது. இதன் முதல் பாகத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜ், பாகுபலியாக இருக்கும் பிரபாஸை கொல்வார். அவர் எதற்கு கொல்வார் என்று 2ம் பாகத்தில் காண்பித்திருப்பார்கள். இதற்கிடையில் பாகுபலியை கட்டப்பா […]

Continue Reading

ரசிகர்களுக்கு நன்றி சொன்ன விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடங்கள் என அனைத்திலும் தன் திறமையை நிரூபித்து, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார் விஜய் சேதுபதி. தற்போது விஜய் சேதுபதியின் ட்விட்டர் கணக்கை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தொட்டிருக்கிறது. […]

Continue Reading

தெலுங்கில் சாதனை படைத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

மலையாள ஹீரோவான துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த பிப்ரவரியில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தேசிங் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இந்தப்படம் அழகான பெண்கள் ஆண்களை ஏமாற்றும் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அங்கேயும் வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் இந்தப்படம் சமீபத்தில் தெலுங்கு சேனல் ஒன்றில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்தப்படத்திற்கு தெலுங்கு பார்வையாளர்களிடம் இருந்த வரவேற்பால் டிஆர்பி ரேட்டிங் 7.1ஐ தொட்டது. இதற்கு முன்பு வெளியான […]

Continue Reading

சாந்தனுவின் “முருங்கைக்காய் சிப்ஸ்”

லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவண பிரியன் தயாரிப்பில், இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கும் புதிய படத்திற்கு “முருங்கைக்காய் சிப்ஸ்” என பெயரிட்டுள்ளனர். இதில் ஹீரோவாக சாந்தனுவும், அவருக்கு ஜோடியாக அதுல்யாவும் நடிக்க உள்ளார். மேலும் கே.பாக்யராஜ், மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ரேஷ்மா, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படம், புதுமணத் தம்பதிகளின் முதல் இரவில் நடைபெறும் முக்கிய பாரம்பரிய […]

Continue Reading