‘மறக்குமா நெஞ்சம்’ இசை வெளியீட்டு விழா

*மெகா ஸ்கூல் ரீ-யூனியன் – வித்தியாசமாக நடைபெற்ற ‘மறக்குமா நெஞ்சம்’ இசை வெளியீட்டு விழா!* மறக்குமா நெஞ்சம் திரைப்படம் பள்ளி கால நினைவுகளை ஏற்படுத்தி, மனதை வருடும் கதைக்களம் கொண்டு படமாக்கப்பட்டு இருக்கிறது. இரா. கோ. யோகேந்திரன் இயக்கியிருக்கும் மறக்குமா நெஞ்சம் படத்தில் ரக்‌ஷன் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும் இவருடன் மலினா, தீனா மற்றும் பிராங்ஸ்டர் ராகுல் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு கோபி துரைசாமி, இசை சச்சின் வாரியர், படத்தொகுப்பு சஷாந்த் மளி, கலை பிரேம் […]

Continue Reading

ராயர் பரம்பரை திரைவிமர்சனம்

ராயர் பரம்பரை திரைவிமர்சனம் இந்த வாரம் ரிலீஸ் வரிசையில் நகைச்சுவை விருந்து திரைப்படம் தான் ராயர் பரம்பரை ராயர் பரம்பரை நகைச்சுவைக்காக எடுக்கப்பட்ட படம் நகைச்சுவையில் நம்மளை சிரிக்க வைத்ததா இல்லை சோபித்ததா என்பதை பார்ப்போம் ராயர் பரம்பரை பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தில் இவருக்கு காதல் என்றால் பிடிக்காது இதற்கு காரணம் இவரின் தங்கை காதலித்து திருமணம் செய்து கொள்வார் இதனால் இவருக்கு காதல் மீது மிகப்பெரிய வெறுப்பு இதற்காக இந்த ஊரில் யாரும் காதலிக்கக் […]

Continue Reading

தமிழ் சினிமாவில் அறம் பேசும் மற்றொரு படம் “பம்பர்”

தமிழ் சினிமாவில் அறம் பேசும் மற்றொரு படம் “பம்பர்” – திரை விமர்சனம்! இந்த தமிழ் சினிமா பல நல்ல படங்களை கொடுத்துள்ளது. அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் பம்பர். அதீத நேர்மை ஒருவனுக்கு என்ன கொடுக்கும் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியுள்ளார் அறிமுக இயக்குனர் செல்வகுமார். படத்தின் கதைப்படி வெற்றி தூத்துக்குடியில் தனது கூட்டாளிகளுடன் சின்ன சின்ன திருட்டு, அதிரடிகள் செய்து வருபவர். காவல் நிலையத்தின் ரெகுலர் கஸ்டமர். ஒருநாள் நண்பர்களுடன் சபரிமலைக்கு செல்லும் அவர் […]

Continue Reading

பஜனை ஆரம்பம் ‘ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

‘பஜனை ஆரம்பம் ‘ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!   இது ஆபாசப்படமல்ல: ‘பஜனை ஆரம்பம் ‘இயக்குநர் ஆனந்த் தக்ஷிணாமூர்த்தி    மெடிக்கல் மாஃபியா பற்றிப் பேசுகிற படம் ‘பஜனை ஆரம்பம் ‘   நான் இயக்கியுள்ள ‘பஜனை ஆரம்பம்’ முகம் சுழிக்க வைக்கும் படம் அல்ல; இப்படத்தில் பெண்களைப் பற்றித் தவறாக எதுவும் காட்டப்படவில்லை என்று அப்படத்தின் இயக்குநர் ஆனந்த் தட்சிணாமூர்த்தி கூறினார்.   ஸ்ரீரங்க நாச்சியார் மூவீஸ் நிறுவனம் சார்பில் எஸ். தோதாத்ரி சந்தானம் […]

Continue Reading

காடப்புறா கலைக்குழு’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

‘காடப்புறா கலைக்குழு’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !! Sakti Ciinee Productions Pvt Ltd சார்பில், டாக்டர் முருகானந்தம் வீரராகவன், டாக்டர்  சண்முகப்பிரியா முருகானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜா குருசாமி இயக்கத்தில், முனீஸ்காந்த், காளி வெங்கட்  முதன்மை பாத்திரத்தில் நடிக்க, கிராமத்துக் கரகாட்ட கலையின் பின்னணியில், மண் மணக்கும் காவியமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காடப்புறா கலைக்குழு’. வரும் ஜூலை 7 அன்று திரைக்குவரள்ள இப்படத்தின் பத்திரிக்கை ஊடகவியலாளர் சந்திப்பு இனிதே நடைபெற்றது. தயாரிப்பாளர் டாக்டர் முருகானந்தம் […]

Continue Reading

பாட்னர்’ பத்திரிகையாளர் சந்திப்பு

பாட்னர்’ பத்திரிகையாளர் சந்திப்பு   *பாட்னர்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு*     அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘பாட்னர்’. இதில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷபீர் அகமது ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் கவனிக்க, கலை […]

Continue Reading

ராயர் பரம்பரை” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு

“ராயர் பரம்பரை” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! CHINNASAMY CINE CREATIONS சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரிப்பில், இயக்குநர் ராம்நாத் T இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா நடிப்பில் காமெடி கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ராயர் பரம்பரை”. மேலும் இப்படத்தில் கஸ்தூரி, KR விஜயா, RNR மனோகர், பாவா லக்‌ஷ்மணன், ஷேஷு, பவர் ஸ்டார் ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 7ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் […]

Continue Reading

மாமன்னன் திரைப்பட விமர்சனம்

மாமன்னன் திரைப்பட விமர்சனம்! மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு உள்ளிட்டோர் நடித்து வெளியாகி உள்ள திரைப்படம் மாமன்னன். இப்படத்தின் கதை பற்றி பார்க்கலாம்.. சேலத்தில் உள்ள காசிபுரம் தனித் தொகுதியில் சமத்துவ சமூகநீதி மக்கள் கழகத்தின் மாவட்டச் செயலாளராக இருப்பவர் பகத் பாசில். அதே கட்சியின் எம்எல்ஏ வடிவேலு. ஆதிக்க வர்க்க மனோபாவம் கொண்டவர். தனக்கு கீழ் எல்லோரும் அடங்கி போக வேண்டும் என்று நினைப்பவர். வடிவேலுவின் மகன் உதயநிதி ஸ்டாலின் அடிமுறை சண்டையை […]

Continue Reading

“தலைநகரம் 2” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா

“தலைநகரம் 2″ திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !! Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியிருந்த இப்படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் […]

Continue Reading

பம்பர்” திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா 

*Tamil and English Press Release:* பம்பர்” திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா  வேதா பிக்சர்ஸ் எஸ் தியாகராஜா B.E., தயாரிப்பில் செல்வக்குமார் இயக்கத்தில் வெற்றி-ஷிவானி நடிப்பில், மாறுபட்ட கதைக்களத்தில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, கேரள மாநில “பம்பர்” லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பம்பர்’. ஜூலை 7ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிகை ஊடக நண்பர்கள் […]

Continue Reading