லைக்காவின் ‘சந்திரமுகி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு*

லைக்காவின் ‘சந்திரமுகி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் முதல் பாடல் வெளியீடு லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தில் இடம்பெற்ற ‘ஸ்வகதாஞ்சலி…’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக […]

Continue Reading

ஜெயிலர் – திரை விமர்சனம்

எப்படி இருக்கிறது ஜெயிலர்? – திரை விமர்சனம் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது ஜெயிலர் திரைப்படம். படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். ரஜினிகாந்த் ஒரு ஓய்வு பெற்ற ஜெயிலர். இவரது மகன் வசந்த் ரவி உதவி ஆணையராக இருக்கிறார். இவரை தன்னைப் போலவே நேர்மையாக வளர்த்துள்ளார் ரஜினி. மனைவி ரம்யா கிருஷ்ணன், மருமகள், பேரன் ரித்விக் உடன் வாழ்ந்து வருகிறார் ரஜினி. சிலை கடத்தல் செய்யும் விநாயகனின் லாரியை வசந்த் […]

Continue Reading

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே’ எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘அடியே’ எனும் படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு* மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் ‘அடியே’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின், வெங்கட் பிரபு, ஏ எல். விஜய், சிம்பு தேவன், வசந்த பாலன், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் இணைந்து வெளியிட்டனர்.‌ ‘திட்டம் இரண்டு’ […]

Continue Reading

வான் மூன்று’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

*’வான் மூன்று’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சினிமாகாரன் வினோத்குமார் சென்னியப்பன் வழங்கும், இயக்குநர் ஏஎம்ஆர் முருகேஷின் ஃபீல் குட் லவ் டிராமா ‘வான் மூன்று’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஆஹா தமிழில் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் அம்மு அபிராமி, ஆதித்யா பாஸ்கர், வினோத் கிஷன், அபிராமி வெங்கடாசலம், லீலா தாம்சன், டெல்லி கணேஷ் நடித்துள்ளனர். நிகழ்வில் இயக்குநர் முருகேஷ், “வான் என்பதற்கு தமிழில் நிறைய அர்த்தங்கள் உள்ளது. இதில் சிலரின் […]

Continue Reading

வலை திரைவிமர்சனம்

பொதுவாக நட்டி படங்கள் என்றாலே நிச்சயம் தரமான படங்களாக இருக்கும் என்று நம்பி போகலாம் காரணம் அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் நம்மை ரசிக்க வைக்கும் அந்த வகையில் வெப் திரைப்படம் ரசிக்க வைக்கிறதா என்று விமர்சனத்தில் பார்க்கலாம்   இந்த படத்தில் நட்டி,சில்வா மஞ்சுநாத், தீபா, அபி அனன்யா, சுபாபிரியா,ஷாஷவி பாலா ராகேஷ் தீப்ஸிக்கா மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் ஹரூன் இயக்கியுள்ளார். அபிநயா, நிஷா, மகா, தீபா இந்த நான்கு பெண்களும் நண்பர்களாக இருக்கின்றனர். இவர்கள் […]

Continue Reading

சான்றிதழ் திரைவிமர்சனம்

ராதாரவி, அருள்தாஸ், நடிகை கெளசல்யா ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.அ தோடு ரவி மரியா. மனோபாலா மற்றும் ஆதித்யா கதிர் நகைச்சுவையில் கலக்கியுள்ளர்கள். இசையமைப்பாளர் பிஜு ஜேக்கப்பின் இசையில் பாடல்கள் கேட்கும்படியும், பின்னணி இசை கதைக்கு ஏற்றபடியும் பயணித்திருக்கிறது. தற்போதைய காலக்கட்டத்தில் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு கிராமத்தை கதையாக்கி, அதற்கு கமர்ஷியலாக திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் ஜெயச்சந்திரனின் பாதை பழைய பாணியில் இருந்தாலும், அவருடைய கனவு […]

Continue Reading

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர் அர்ஜுன் வழங்கும், பிரபல எழுத்தாளர்-நடிகர் அஜயன் பாலா எழுதி இயக்கும் திரைப்படம் தொடக்கம்

*Tamil and English Press Release* *அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர் அர்ஜுன் வழங்கும், பிரபல எழுத்தாளர்-நடிகர் அஜயன் பாலா எழுதி இயக்கும் திரைப்படம் தொடக்கம்* பல்வேறு வெற்றிப் படங்களின் திரைக்கதை மற்றும் வசன எழுத்தாளரும், நடிகருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகம் ஆகும் திரைப்படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க டாக்டர் அர்ஜுன் வழங்குகிறார். மலைப் பிரதேசத்தை பின்னணியாக கொண்ட அழகான காதல் கதையான இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. செப்டம்பர் 1 அன்று […]

Continue Reading

புது மாப்பிள்ளையாக மாறிய இளம் நட்சத்திர நடிகர் கவின்

*புது மாப்பிள்ளையாக மாறிய இளம் நட்சத்திர நடிகர் கவின்* *தமிழின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் கவினுக்கு ஆகஸ்டில் திருமணம்* தமிழின் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் கவின், தனியார்ப் பள்ளியில் பணிபுரியும் தன் காதலியான மோனிகாவை வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மணக்கவுள்ளார். நடிகர் கவினின் ரசிகர்கள் ஆச்சர்ய அதிர்ச்சியில், உற்சாக வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் நெடுந்தொடர் மூலம், துணை நடிகராக அறிமுகமானவர் கவின். தன் தனித்திறமை மூலம் படிப்படியாக தன்னை […]

Continue Reading

Team Hi Nanna Wishes Actress Mrunal Thakur

*Team Hi Nanna Wishes Actress Mrunal Thakur On Her Birthday With A Pleasant Poster* What is Mrunal Thakur in Natural Star Nani’s wholesome family entertainer Hi Nanna which marks the directorial debut of Shouryuv? The film’s glimpse which was well-received among all sections of the audience showed Mrunal Thakur calling Nani Hi Nanna in the […]

Continue Reading

தயாரிப்பாளர் ரஞ்சனி வழங்கும், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில், கயல் ஆனந்தி-ஆர்.கே.சுரேஷ் நடிக்கும்

*தயாரிப்பாளர் ரஞ்சனி வழங்கும், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில், கயல் ஆனந்தி-ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் சீட் நுனியில் அமர வைக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்திற்கு ‘ஒயிட் ரோஸ்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது! நடிகை ‘கயல்’ புகழ் ஆனந்தி பல திரைப்படங்களில் தனது திறமையான நடிப்புடன், எளிமையான, இயல்பான, பக்கத்து வீட்டுப் பெண் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மில்லியன் கணக்கான இதயங்களைக் கவர்ந்துள்ளார். சரியான கதைத் தேர்வு மற்றும் கதாபாத்திரங்களின் மூலம், அவர் தனது சினிமா பயணத்தில் சரியான கிராஃபில் வளர்ந்து […]

Continue Reading