தண்ணி வண்டி-MOVIE REVIEW

நாயகன் உமாபதி மதுரைப்பகுதியில் தண்ணீர் சப்ளை செய்யும் வேலையைச் செய்து வருகிறார். நாயகி தாமனியைச் சந்திக்கும் உமாபதிக்கு அவர் மீது காதல் பிறக்கிறது. இந்நிலையில், மதுரைக்குப் புதிதாக வரும் வருவாய்த்துறை பெண் அதிகாரி எல்லோரிடமும் கடுமையாக நடந்து கொள்கிறார். மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பவர்களை அழைத்து எச்சரிக்கிறார். ஆனால் அந்த அதிகாரி செக்ஸ் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது தெரிகிறது. ஒரு கொலை தொடர்பான வீடியோவை தனக்கே தெரியாமல் தாமினி வெளியிட, அவரையும் காதலன் உமாபதியையும் பழிவாங்க நினைக்கிறார் […]

Continue Reading

வேலன்-MOVIE REVIEW

பொள்ளாச்சியில் செல்வந்தர் பிரபுக்கு மகனாக இருக்கிறார் முகேன். ஒழுங்காக படிக்காமல், பன்னிரெண்டாம் வகுப்பை 3 முறை எழுதி பாஸ் செய்ததால் இவர் மீது கோபப்பட்டு அதிகம் பேசாமல் இருக்கிறார் பிரபு. ஒருவழியாக கல்லூரிக்கு செல்லும் முகேன், அங்கு நாயகி மீனாட்சியை பார்த்ததும் காதல் வயப்படுகிறார்.மீனாட்சி கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் தன் காதலை மலையாளத்தில் ஒருவரை வைத்து கடிதம் எழுதி கொடுக்கிறார். அந்த கடித்தால் முகேனுக்கும், அவரது காதலுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதே சமயம் கேரளா எம்.எல்.ஏ. […]

Continue Reading

சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை-MOVIE REVIEW

கதாநாயகி ஸ்ருதி (சுபிக்‌ஷா) வானொலியில் பணிபுரிந்து வருகிறார். அச்சமயத்தில் இயற்கை ஒலிகளை பதிவு செய்ய அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதனை தேடி, ஒலி பதிவு செய்வதில் கைதேர்ந்தவரை தேடி செல்கிறார் நாயகி. அப்பொழுது கதாநாயகன் கதிர் (ருத்ரா) என்ற ஒலி வல்லுனரின் அறிமுகம் அவருக்கு கிடைக்கிறது. இருவரும் சேர்ந்து ஒலி பதிவு செய்ய பயணிக்கிறார்கள். அந்த பயணத்தில் இருவருக்கும் காதல் மலர்கிறது. பதிவு செய்த ஒலிகளுக்கு பல விருதுகளும் அங்கிகாரமும் கிடைக்கிறது. பிறகு மீண்டும் அவர்களுக்கு […]

Continue Reading

தீர்ப்புகள் விற்கப்படும்-MOVIE REVIEW

சத்யராஜ் பிரபலமான அறுவை சிகிச்சை நிபுணர். இவர் திருமணமான தனது மகளுக்கு ஏற்பட்ட வன்கொடுமையைத் தட்டிக்கேட்கக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்கிறார். அப்படி என்ன குற்றம் நடந்தது? அதைச்செய்தவர்கள் யார்? என்பதை திரில்லராக சொல்லியிருக்கிறார் இயக்குனர் தீரன். சத்யராஜ் இளமை தோற்றத்துடன் குற்றவாளிகளைக் கடத்தப்பட்ட நிலையில் அறிமுகமாகிறார். மகளின் நிலைக்காக மனம் கலங்குவதும், கோபத்தில் முகம் சிவப்பதும், கவலைப்படாமல் வில்லனின் தவிப்பதை ரசிப்பதும் என்று அட்டகாசம் செய்திருக்கிறார். படத்தை நகர்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் முழுவதும் பயணிக்கும் ஹரீஸ் உத்தமன், […]

Continue Reading

பிளான் பண்ணி பண்ணனும்-MOVIE REVIEW

தனியார் ஐடி ஊழியர்களான நாயகன் ரியோ மற்றும் பால சரவணன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிக்கு, நடிகை ஒருவரை அழைத்து வந்து நடனமாட வைப்பதாக கூறி ஒரு தொகையை பெற்றுக்கொள்கிறார்கள்.  இந்நிலையில், நடனமாடிய நடிகைக்கு கொடுக்க வேண்டிய பணம் வீட்டில் இருந்து காணாமல் போகிறது. மேலும், பால சரவணனின் தங்கையும் தொலைந்து விடுகிறார். வேலையும் நிறுவனத்தில் இருந்து பணத்தை திரும்பி கேட்க, ரியோவும், பால சரவணனும், தொலைந்த பணத்தையும் தங்கையையும் […]

Continue Reading

Tribal Horse Entertainment சார்பில் நடிகர் கிருஷ்ணா வழங்கும், இயக்குநர் திரு இயக்கத்தில், நடிகை அஞ்சலி நடித்திருக்கும் “ஜான்சி” இணைய தொடர், Disney plus Hotstar தளத்தில் ப்ரத்யேகமாக வெளியாகிறது !

Disney plus Hotstar இந்திய நாட்டின் மிகச்சிறந்த OTT தளமாக அனைவரையும் ஈர்த்து வருகிறது. ரசிகர்கள் விரும்பும் சிறப்பான கதைகள், வித்தியாசாமான உள்ளடக்கம் நிறைந்த கதைகள், நாட்டின் முன்னணி OTT தளமான Disney plus Hotstar உடைய கட்டாய அளவுகோல்களில் ஒன்றாக மாறியுள்ளது, ஏனெனில் Disney plus Hotstar கவர்ச்சிமிக்க கதைகளை காட்டிலும், முற்றிலும் புதிய தளங்களில் சொல்லப்படும் கதைகளைத் தான் அதிகம் தேர்ந்தெடுக்கிறது. புகழ்பெற்ற OTT தளமாக இயங்கும் இத்தளம், அதன் சந்தாதாரர்களுக்கு பல்வேறு வகைகளின் […]

Continue Reading

தள்ளிப் போகாதே-MOVIE REVIEW

தெலுங்கில் நானி, ஆதி, நிவேதா தாமஸ் நடித்து 2017ம் ஆண்டு வெளிவந்த ‘நின்னுக்கோரி’ என்ற வெற்றிப் படத்தின் ரீமேக்காக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன்.இத்திரைப்படத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிகிறார்கள். அதன்பின் சில நாட்களில் அனுபமாவிற்கு அமிதாஷுடன் திருமணம் நடக்கிறது. சிறிய இடைவெளிக்குப் பிறகு அதர்வாவும், அனுபமாவும் சந்தித்துக் கொள்கிறார்கள்.நீ இன்னும் என்னை மறக்கவில்லை என்று அனுபமாவிடம் அதர்வா கூற, அதற்கு அவர் மறுக்க, […]

Continue Reading

INFINITI FILM VENTURES வழங்கும், விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிக்கும், “மழை பிடிக்காத மனிதன்” படத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார்!

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘சலீம்’ திரைப்படம், தமிழ் சினிமாவில் தனிச்சிறப்பான ஒரு திரைப்படமாகும். விமர்சன ரீதியில் பாராட்டுக்களை குவித்த இந்த திரைப்படம், வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மிகச்சிறப்பான திரைக்கதைக்காகவும், உணர்வுப்பூர்வமான கதைக்காகவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது இத்திரைப்படம். விஜய் ஆண்டனியின் அற்புதமான நடிப்பு திரையரங்குகளில் கைதட்டல்களையும், விசில் சத்ததையும் குவித்தது. தற்போது பன்முக திறமை கொண்ட கலைஞரான விஜய் ஆண்டனி அடுத்த படம் “மழை பிடிக்காத மனிதன் “ படத்தில் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார். […]

Continue Reading

83-MOVIE REVIEW

1983 ஆம் ஆண்டு கபில்தேவ் (ரன்வீர் சிங்) தலைமையிலான அணி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்துக் கொள்வதற்காக இங்கிலாந்து செல்கிறது. அங்கு, முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறிவிடும் என்று பலரும் கூறி வரும் நிலையில், எதிர்பாராதவிதமாக இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் செல்கிறது.   இறுதிபோட்டிக்கு செல்வதற்கு இந்திய அணி பல அவமானங்கள் சந்திக்க நேரிடுகிறது. இதைக் கடந்து இறுதியில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி எப்படி உலகக்கோப்பை கைப்பற்றியது என்பதை திரைக்கதையாக உருவாக்கி […]

Continue Reading

“ராக்கி”- MOVIE REVIEW

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இந்த வரம் திரைக்கு வந்த படம் “ராக்கி”.அருண் மாதேஸ்வரன் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் தியாகராஜன் குமாரராஜா திரைப்படத்தில் அவருக்கே உரிய நேரம் காலம் என தனக்கென்ன தனி உலகத்தியே உருவாக்கிக்கொள்வார் அது போல அருண் மாதேஸ்வரனும் ராக்கி திரைப்படத்தில் தனக்கென்ன தனி உலக்தியே உருவாக்கியுள்ளார்.ரவுடிசம் செய்து வரும் பாரதிராஜாவுடன் வேலை பார்த்து வருகிறார் வசந்த் ரவி. பாரதிராஜாவின் மகனுக்கும் வசந்த் ரவிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதில் வசந்த் ரவியின் […]

Continue Reading