கான்ஜுரிங் கண்ணப்பன்” – திரைவிமர்சனம்

கான்ஜுரிங் கண்ணப்பன்” – திரைவிமர்சனம் கதையின் நாயகனாக சதீஷ் நடித்து இருக்கும் படம் “கான்ஜுரிங் கண்ணப்பன்” முழுக்க முழுக்க நகைசுவை படமாக உருவாக்கி இருக்கும் படம் இந்த படம் நம்மை சிரிக்க வைத்ததா இல்லை அழவைத்தாத என்று பார்க்கலாம் .   செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஷ், ஆனந்தராஜ், ரெஜினா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், நாசர், ரெடின் கிங்க்ஸ்லி, நமோ நாராயணன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் இந்த “கான்ஜுரிங் […]

Continue Reading

அவள் பெயர் ரஜ்னி – விமர்சனம்

அவள் பெயர் ரஜ்னி – விமர்சனம் Vinil Scariah Varghese இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், நமிதா ப்ரமோத், சைஜு க்ரூப், அஷ்வின் குமார், ரெபா ஜான் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் தான் “அவள் பெயர் ரஜ்னி”. இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள் 4 Musics. ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஆர் ஆர் விஷ்ணு. கணவன் மனைவியான சைஜு க்ரூப் மற்றும் நமிதா ப்ரமோத் இருவரும் காரில் செல்லும் போது, ஒரு பெண் உருவம் சைஜு க்ரூப்பை […]

Continue Reading

கட்டில் திரைவிமர்சனம்

கட்டில் திரைவிமர்சனம் பல படங்களில் நடித்து வளம் வந்து கொண்டு இருந்த நடிகர் கணேஷ் காட்டில் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். தன் முதல் படத்திலே தரமான கதைக்களம் மூலம் ரசிகர்களை சிந்திக்க வைப்பதோடு ஒரு உணர்வுபூர்வமான படத்தை கொடுத்துள்ளார். இயக்குனரும் நடிகருமான ஈவி கணேஷ் பாபு இயக்கத்தில் சிருஷ்டி டாங்கே, இந்திர செளந்தர் ராஜன், கீதா கைலாசம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “கட்டில்” இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. ஒளிப்பதிவு […]

Continue Reading

அன்னபூரணி – திரைவிமர்சனம்

அன்னபூரணி – திரைவிமர்சனம் அன்னபூரணி நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி அச்சுதகுமார்,குமாரி சச்சு,ரேணுகா,கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி,மற்றும் பல நடிப்பில் தமன் இசையில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் அன்னபூரணி நயன்தாரா முழுக்க முழுக்க ஒரு குடும்ப பாங்கான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் படம் ஸ்ரீரங்க பிராமண குடும்பத்து பெண்ணான நயன்தாரா, சிறு வயதில் இருந்தே இந்திய அளவில் புகழ் பெற்ற சமையல் கலை நிபுணராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். […]

Continue Reading

சூரகன் திரைவிமர்சனம்

சூரகன் திரைவிமர்சனம் இயக்குனர் சதீஷ் கீதா குமார் இயக்கத்தில் கார்த்திகேயன், சுபிக்‌ஷா, வின்செண்ட் அசோகன், நிழல்கள் ரவி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இந்த “சூரகன்”. தயாரிப்பாளரான கார்த்திகேயனே இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகன் கார்த்திகேயன் போலீஸ் பணியில் சஸ்பென்ஷனில் இருக்கிறார். இவருக்கு கண்ணீல் சிறிய மாற்றம் நிகழ்கிறது. இந்த சூழலில் பெண் ஒருவருக்கு விபத்து ஏற்பட, அவருக்கு உதவி செய்கிறார் கார்த்திகேயன். பிரபல அரசியல்வாதி ஒருவரும் கொல்லப்படுகிறார். அதன் பிறகு கதையில் […]

Continue Reading

நாடு திரைவிமர்சனம்

நாடு திரைவிமர்சனம் எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய இயக்குனர் சரவணன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் நாடு இந்த படத்தில் நாயகனாக தர்ஷன் நாயகியாகி மகிமா நம்பியார் இவர்களுடன் ஆர்.எஸ்.சிவாஜி ,சிங்கம்புலி இன்ப ரவிக்குமார் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து இருக்கும் இந்த படத்துக்கு இசை சத்யா ஒளிப்பதிவு சக்திவேல் போதிய போக்குவரத்து வசதி இல்லாத கொல்லிமலையில் பல சிறிய கிராமங்கள் இருக்கிறது. அந்த கிராமங்களுக்கு ஒரு அரசு மருத்துவமனையும் இருக்கிறது. ஆனால், அந்த மருத்துவமனையில் பணியாற்ற […]

Continue Reading

குய்கோ திரைவிமர்சனம்

இயக்குனர் ராஜு  முருகன் வரிசையில் மேலும் ஒரு பத்திரிக்கையாளர் இயக்குனர் அவதாரம் எடுத்து இருக்கும் இயக்குனர் அருள் செழியன்க்கு முதலில் பாராட்டுகள் எங்கு திரும்பினாலும் நெகடிவ்வாக தான் காணப்படுகிறது. ஆனால் இயக்குனர் அருள் எழிலன் படத்தை மிகவும் பாசிடிவாகவாக படமாக்கிய விதற்கு அவருக்கு ஒரு பெரிய சலாம் விமர்சனத்தை ஆரம்பிப்போம் நடிகர்கள்: விதார்த், யோகிபாபு, துர்கா, ஸ்ரீ பிரியங்கா, இளவரசு இசை: அந்தோணி தாசன் ஒளிப்பதிவு: ராஜேஷ் யாதவ் சரி படத்தின் கரு மற்றும் விமர்சனம் பார்ப்போம் திருவண்ணாமலை […]

Continue Reading

80’S பில்டப் – திரைவிமர்சனம்

நாயகனாக தடுமாறிக்கொண்டு இருந்த சந்தானம் கடந்த இரண்டு படங்கள் மூலம் மீண்டு எழுந்து வந்து இந்த படத்தை கொடுத்துள்ளார் இந்த படத்தில் இவர் மீண்டும் நிற்க இயக்குனர் கல்யாண் கொடுத்துள்ளாரா இல்லை காய் விரித்து விட்டாரா என்று பார்ப்போம்.   சந்தானம், ராதிகா ப்ரீத்தி, மயில்சாமி, ஆடுகளம் நரேன், ஆனந்தராஜ், கே எஸ் ரவிக்குமார், முனீஸ்காந்த், கிங்ஸ்லி, தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் […]

Continue Reading

ஜோ திரைவிமர்சனம்

அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ, மாளவிகா மனோஜ், பாவ்யா உள்ளிட்ட பல புதிய நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “ஜோ முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள படம் தான் ஜோ நீண்ட நாளுக்கு பிறகு வரும் காதல் படம் என்று சொன்னால் மிகையாகாது. சரி படம் நமக்கு காதலை தருகிறதா இல்லை சோதிக்கிறதா என்று பார்ப்போம். ஜோ’வாக படத்தில் வருபவர் ஹீரோ ரியோ. பள்ளி பருவத்தில் ஆரம்பமாகிறது படத்தின் கதை. […]

Continue Reading

சில நொடிகளில் திரைவிமர்சனம்

அறிந்தும் அறியாமலும் படம் தமிழ் சினிமாவுக்கு தயாரிப்பளராக வந்த புன்னகை பூ கீதா தயாரிப்பில் வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா மற்றும் யாஷிகா ஆனந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் சில நொடிகளில். முழுக்க லண்டனில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது. லண்டனில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார் ரிச்சர்ட் ரிஷி. இவரின் மனைவியாக வருகிறார் புன்னகை பூ கீதா. நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையில் உள்ளே நுழைகிறார் யாஷிகா. யாஷிகாவும் ரிச்சர்டும் […]

Continue Reading