ககனச்சாரி. – திரைவிமர்சனம்
ககனச்சாரி. – திரைவிமர்சனம் பொதுவாக மலையாள படங்கள் என்றாலே அது மிகவும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக தான் அமையும் அந்த வகையில் நல்ல கதையோடு செமயான நகைச்சுவையில் வெளிவந்து இருக்கும் படம் ககனச்சாரி. நடிகர்கள் : அனார்கலி மரிக்கார், கோகுல் சுரேஷ், அஜு வர்கீஸ் மற்றும் கேபி கணேஷ் குமார். மற்றும் பலர் நடிப்பில் அருண் சந்து இயக்கத்தில் சுர்ஜித் எஸ் பை ஒளிப்பதிவில் சங்கர் சர்மா இசையில் வெளிவந்து இருக்கும் படம் ககனச்சாரி. […]
Continue Reading
