தீபாவளி போனஸ்  திரைவிமர்சனம்

தீபாவளி போனஸ்  திரைவிமர்சனம் மதுரை மாவட்டத்தில் உள்ள நிலையூர் என்ற கிராமத்தில் வசிக்கும், கணவன் – மனைவி மற்றும் ஒரு மகன் என சிறிய ஏழை குடும்பம். கணவன், கொரியர் நிறுவனம் ஒன்றில் டெலிவரி மேனாக வேலை செய்கிறார். மனைவி வீட்டு வேலை செய்கிறார். தீபாவளி பண்டிகையை கொண்டாட ஊரே தயாராகிக்க கொண்டு இருக்கும் நேரம். , மகனின் நீண்ட நாள் விருப்பமான போலீஸ் உடை, மனைவி விரும்பிய சேலை, பட்டாசு, பலகாரத்திற்கான செலவு.. இது எல்லாவற்றுக்கும் […]

Continue Reading

ஆலன் – திரைவிமர்சனம்

ஆலன் – திரைவிமர்சனம் தமிழ் சினிமாவில் பக்திக்கு எப்பவும் முக்கியத்துவம் உண்டு ஆலன் என்றால் சிவன் என்று அர்த்தம் . இந்த தலைப்பை பார்த்ததும் இதுவும் ஒரு பக்தி படம் என்று நினைத்து உள்ளே சென்றால் நமக்கு ஏமாற்றம். இது பக்தி படம் இல்லை ஒரு திரில்லர் படம் என்று தான் சொல்லணும். ஆர் சிவா இயக்கத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, விவேக் பிரசன்னா, அருவி மதன் இவர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ஆலன். […]

Continue Reading

ஆர்யமாலா திரைவிமர்சனம் Rank 2.5/5

ஆர்யமாலா திரைவிமர்சனம் Rank 2.5/5 ஆர்யமாலா என்பது ஒரு புராண காலத்து பெயர் அந்த வகையில் இதுவும் அவர் புராணகாலத்து படம் என்று நினைக்காதீர்கள் இதுவும் ஒரு காதல் கதை அந்த காலத்து நிகழ்வை மையபடுத்தி இன்றய காலத்துக்கு ஏற்ப கொடுக்க பட்டுள்ள படம் தான் ஆர்யாமாலா திரைக்கதை, வசனம் மற்றும் இணை இயக்கம் செய்திருக்கும் R.S. விஜய பாலா உருவாக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் ஆர்யமாலா.ஆர் .எஸ் . கார்த்திக் , மனிஷாஜித் , எலிசபெத் […]

Continue Reading

சார் – திரைவிமர்சனம்

சார் – திரைவிமர்சனம்   சார் திரைப்படம் ஒரு முக்கியமான சமுதாய கருத்தை முன் எடுத்து வந்து இருக்கு கதைக்களம் ஏற்கனவே பார்க்கப்பட்ட களம் என்றாலும் திரை கதை முற்றிலும் புதுமையான வித்தியாசமான களம் கல்வியை ஆதிக்க சாதியினர் எப்படி முடக்கி வைத்தனர் என்பதை மிக அழகா சொல்லி இருக்கார் இயக்குனர் போஸ் வெங்கட் தாழ்த்தப்பட்ட மக்கள், படித்துவிட்டால், அவர்களை அடக்கி ஆள முடியாது என்று, அவர்களுக்கு கல்வி கிடைப்பதை தொடர்ந்து தடை செய்து வருகிறது ஆதிக்க […]

Continue Reading

வேட்டையன் – திரைவிமர்சனம்

வேட்டையன் – திரைவிமர்சனம்   வேட்டையன் ரஜினி அவர்களுக்கு மீண்டும் ஒரு மணி மகுடம். இந்த வேட்டையன் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வேட்டையின் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் படத்தின் மிகப்பெரிய பலம் திரைக்கதை மற்றும் கதை இதுதான் படத்தின் மிகப்பெரிய பலம் சூப்பர் ஸ்டார் படமா என்று கேட்டால் இது ஒரு இயக்குனரின் படம் என்று தான் சொல்ல வேண்டும் அதற்காக சூப்பர் ஸ்டார் எங்கும் சோடை […]

Continue Reading

ஆரகன்’ – திரைவிமர்சனம் Rank 3/5

ஆரகன்’ – திரைவிமர்சனம் Rank 3/5 மைக்கேல்தங்கதுரை, கவிப்பிரியா, மனோகரன், கலைராணி, யாசர் மற்றும் பலர் நடிப்பில் அருன் .கே .ஆர் இயக்கத்தில் விவேக் மற்றும் ஜஸ்வந்த் இசையில் இந்த படம் உருவாகி இருக்கிறது இந்த படத்தை தயாரித்தவர்கள் ஹரிஹரன் பஞ்சலிங்கம் நாயகி கவிப்ரியாவும், நாயகன் மைக்கேல் தங்கதுரையும் காதலிக்கிறார்கள். மலைப்பிரதேசம் ஒன்றில் உள்ள வீட்டில் நோய்வாய்ப்பட்டு தனிமையில் வசிக்கும் நடுத்தர பெண்மணி ஸ்ரீரஞ்சனியை பார்த்துக் கொள்ளும் பணிக்கு செல்ல கவிப்ரியா முடிவு செய்கிறார். ஒரு சாதாரண […]

Continue Reading

நீல நிற சூரியன் – திரைவிமர்சனம்! (Rank 3.5/5)

நீல நிற சூரியன் – திரைவிமர்சனம்! (Rank 3.5/5) தமிழ் சினிமாவில் திருநங்கைகள் பற்றி படங்கள் அதிகமாக வந்ததில்லை. இந்த நிலையில் முதல் முதலாக தமிழில் திருநங்கை ஒருவர் இயக்கி நடித்துள்ள படம் நீல நிற சூரியன். இப்படத்தின் கதையை பற்றி பார்க்கலாம். அரவிந்த் தனியார் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர். இவர் தான் ஒரு பெண் என்பதை உணர்கிறார். இதுகுறித்து தனது பெற்றோர் இடமும் வேலை செய்யும் பள்ளியிலும் சொல்கிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் […]

Continue Reading

சட்டம் என் கையில் – திரைவிமர்சனம்! Rank 3.5/5

சட்டம் என் கையில் – திரைவிமர்சனம்! Rank 3.5/5 நடிகர் சதீஷ் நடித்துள்ள! சட்டம் என் கையில் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். கதையின் ஆரம்பத்திலேயே சதீஷ் சற்று பதற்றத்தோடு ஏற்காடு மலையில் காரில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தில் வரும் ஒரு இளைஞன் மீது கார் மோதி விடுகிறது. இதனால் பதற்றமடையும் சதீஷ் அந்த உடலை காரின் பின்புறம் போட்டுவிட்டு பயணிக்கிறார். அப்போது அவர் குடித்துவிட்டு கார் ஓட்டியதாக […]

Continue Reading

ஹிட்லர்’ – திரைவிமர்சனம் Rank 2.5/5

‘ஹிட்லர்’ – திரைவிமர்சனம் Rank 2.5/5 வேலைக்காக மதுரையில் இருந்து சென்னைக்கு வரும் விஜய் ஆண்டனி, ரயில் நிலையத்தில் நாயகி ரியா சுமனை கண்டதும் காதல் கொள்கிறார். இவர்களது காதல் கதை ரயில் பயணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அமைச்சரின் ரூ.400 கோடியை எடுத்துச் செல்லும் அவரது ஆட்களை கொலை செய்துவிட்டு அந்த பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடிக்கிறது. அந்த கும்பலை பிடிப்பதற்கான பொறுப்பு காவல்துறை அதிகாரி கெளதம் மேனனுக்கு வழங்கப்பட, அவரது விசாரணையில் அதிர்ச்சிகரமான உண்மை […]

Continue Reading

மெய்யழகன் திரை விமர்சனம்

மெய்யழகன் திரை விமர்சனம்  4.5/5 தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை வந்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு வித்தியாசமான உணர்வுபூர்வமான படம் தான் மெய்யழகன். மெய்யழகன் என்ற என்ற டைட்டில் படத்தின் கிட்டதட்ட இறுதி பகுதியில் தான் வருகிறது அந்த டைட்டில் வரும் நேரம் திரையரங்கமே அதிர்கிறது மக்களின் ஆரவாரம் அந்த அளவிற்கு இந்த கதைக்கும் இந்த படத்தில் நடித்தவர்களுக்கும் ரசிகர்கள் கொடுக்கிறார்கள். இயக்குனர் பிரேம்குமார் 96 படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இவர் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர் […]

Continue Reading