டூடி – Movie Review
ஒரு ரெண்டு மூணு பொண்ணுங்கள காதலிச்சிட்டு அந்த காதல் சக்ஸஸ் ஆகலனா தினமும் ஒரு பொண்ணோட உல்லாசம் அனுபவிக்கணும் அப்படின்னு நினைக்கிற ஹீரோவோட கதை தான் இது. கதையின் நாயகன் கார்த்திக் Gitarist ஆக கிளப்பில் வேலை செய்கிறான் அவன் தினமும் ஒரு பெண்ணுடன் சந்தோஷமாக இருக்கிறான் இவன் இப்படி இருக்க காரணம் ஏற்கனவே 3 பெண்களை காதலித்து பிரிந்ததுதான் , கார்த்திக் தனது நண்பனின் திருமணத்திற்காக பெங்களூர் செல்கிறான் அங்கு அவன் நாயகியை பார்க்கிறான், அவள்மீது […]
Continue Reading