அக்காலி – திரைவிமர்சனம்

அக்காலி – திரைவிமர்சனம் நாசர், ஜெயக்குமார், தலைவாசல் விஜய், வினோத் கிஷன், ஸ்வயம் சித்தா யாமினி, தரணி, பரத், வினோதினி மற்றும் பலர் நடிப்பில் முகமத் ஆசிப் அஹமத்இசையமைத்து இயக்கி இருக்கும் படம் அக்காலி சரி கதைக்குள் போகலாம் … காவல்துறை அதிகாரி ஜெய்குமார் தலைமையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க குழு ஒன்று அமைக்கப்படுகிறது. அந்த குழுவினருக்கு மயானத்தில் புதைக்கப்படும் உடல்களை எடுத்துவிட்டு அந்த குழிகளில் போதைப்பொருட்களை பதுக்கி வைக்கிறார்கள், என்ற தகவல் கிடைக்கிறது. அதன்படி […]

Continue Reading

ஹிட் லிஸ்ட்  திரைவிமர்சனம்.

ஹிட் லிஸ்ட்  திரைவிமர்சனம்.   நடிகர்கள்: விஜய் கனிஷ்கா, சரத்குமார், கெளதம் மேனன் சமுத்திரக்கனி,தாரா ஸ்ம்ருதி வெங்கட், அபி நக்‌ஷத்ரா, ஐஸ்வர்யா தத்தா, முனீஷ்காந்த், பால சரவணன். இசை: சி. சத்யா இயக்கம்: சூர்ய கதிர் & கார்த்திகேயன். தயாரிப்பு: கே.எஸ். ரவிக்குமார். இயக்குநர் விக்ரமன் தனது மகன் விஜய் கனிஷ்காவை ஹீரோவாக ஹிட் லிஸ்ட் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தி உள்ளார். கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை கே.எஸ். ரவிக்குமாரின்,உதவி இயக்குனர்களான சூர்ய […]

Continue Reading

சூரியின் ஆக்ஷன் அவதாரம் “கருடன்” திரை விமர்சனம்!

சூரியின் ஆக்ஷன் அவதாரம் – “கருடன்” திரை விமர்சனம்! எதிர் நீச்சல், கொடி ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சசிகுமார், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கருடன். இப்படத்தின் கதை என்னவென்றால், உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமார் இருவரும் இணைபிரியாத நண்பர்கள். சிறுவயதில் அனாதையான சூரியை தன்னுடனே வைத்துக் கொள்கிறார் உன்னி முகுந்தன். சூரியும் உன்னி முகுந்தன் மற்றும் சசிகுமாரிடம் விசுவாசமாக இருக்கிறார். அமைச்சர் ஆர்வி உதயகுமார் சென்னையில் உள்ள கோயில் நிலத்தை […]

Continue Reading

பகலரியான்  திரைவிமர்சனம்

பகலரியான்  திரைவிமர்சனம் நாயகனாக வெற்றி நாயகியாக அக்சயா கந்தமுதன், சாப்லின் பாலு,சாய் தீனா, வினு ப்ரியா மற்றும் பலர் நடிப்பில் விவேக் சரோ இசையில் முருகன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் பகலரியான் தந்தையை கொலை செய்துவிட்டு சிறை தண்டனை அனுபவித்த நாயகன் வெற்றியும், நாயகி அக்‌ஷயா கந்தமுதனும் காதலிக்கிறார்கள். வெற்றி சிறை தண்டனை அனுபவித்தவர் என்பதால் அவருக்கு பெண் கொடுக்க அக்‌ஷயாவின் தந்தை மறுக்கிறார். ஆனால், வெற்றி இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்ற நிலையில் […]

Continue Reading

பி.டி.சார் திரைப்பட விமர்சனம்

பி.டி.சார் திரைப்பட விமர்சனம் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள பி‌.டி.சார் படத்தின் கதையை பற்றி பார்க்கலாம். தியாகராஜன் ஈரோட்டில் கல்வித் தந்தையாக பெரிய மனிதராக இருப்பவர். அவரது பள்ளியில் ஆதி பி.டி. சாராக பணிபுரிகிறார். அதே பள்ளியில் டீச்சராக இருக்கும் காஷ்மீராவை காதலிக்கிறார். ஆதி பயந்த சுபாவம் கொண்டவர். அநியாயம் நடந்தால் வேடிக்கை மட்டும் பார்ப்பவர். ஆதியின் பக்கத்து வீட்டு இளவரசுவின் மகள் அனிகா தியாகராஜனின் கல்லூரியில் படித்து வருகிறார். ஒரே நாள் இரவு சாலையில் […]

Continue Reading

சாமானியன் – திரைவிமர்சனம்

சாமானியன் – திரைவிமர்சனம் நீண்ட காலத்துக்கு பிறகு மீண்டும் தமிழ்திரையில் மக்கள் நாயகன் ராமராஜன் திரைக்கு வருவது நமக்கு சந்தோசம் கொடுக்க போகிறதா இல்லை நம்மை சோதிக்க போகிறாரா என்று பார்ப்போம் . ராமராஜன்,எம்.எஸ்,பாஸ்கர்,ராதாரவி,போஸ் வெங்கட்,சரவண சுப்பையா,கே.எஸ்.ரவிக்குமார்,மைம்கோபி, லியோ சிவகுமார்,நகிஸா சரண் வினோதினி,தீபா சங்கர்,சிம்ருதி வெங்கட்,மற்றும் பலர் நடிப்பில் இளையராஜா இசையில் ஆர்.ராகேஷ் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் சாமானியன் மதுரையில் இருந்து சென்னை வரும் நாயகன் ராமராஜன், தனியார் வங்கி ஒன்றில் நுழைந்து துப்பாக்கி மற்றும் […]

Continue Reading

கன்னி’ – திரைவிமர்சனம்

  கன்னி’ – திரைவிமர்சனம் சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் .செல்வராஜ் தயாரிப்பில் இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘கன்னி’. இப்படத்தில் அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா கிரிஷ், ராம் பரதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.படத்துக்கு ஒளிப்பதிவு ராஜ்குமார், இசை செபாஸ்டியன் சதீஷ், படத்தொகுப்பு சாம், பாடல்கள் உமாதேவி, கலை சக்திவேல் மோகன், சண்டைப் பயிற்சி ரமேஷ் பாபு, மனித நடமாட்டம் இல்லாத ஒரு மலைப்பாதையில் தன்னுடன் கைக்குழந்தை ஒன்று […]

Continue Reading

இங்க நான் தான் கிங்கு – திரைவிமர்சனம்

இங்க நான் தான் கிங்கு – திரைவிமர்சனம் சந்தானம் நகைச்சுவைக்கு நாயகன் என்று தான் சொல்லணும் ஆம் நகைசுவை நடிகராக வளம் வந்து இன்று நாயகனாக வெற்றிகரமாக வளம் வருகிறார். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் நகைசுவை நடிகர்கள் ஹீரோ என்ற கம்பளம் விரித்தது பலர் காணாமல் போய்விட்டார்கள். ஆனால் அதில் மிக பெரிய வெற்றியை தழுவி தொடர்ந்து பல படங்களை நமக்கு ஹீரோ வாக கொடுத்து வருகிறார். அதற்க்கு முக்கிய காரணம் அவரின் கதை […]

Continue Reading

தலைமைச் செயலகம் திரைவிமர்சனம்

மொத்தத்தில் தலைமை செயலகம் திரை விமர்சனம் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் கிஷோர், ஷ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா, சித்தார்த் விபின், ஒ ஜி எம் , சந்தான பாரதி, கவிதா பாரதி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் தொடர் தான் தலைமைச் செயலகம். ஜிப்ரான் இந்த தொடருக்கு இசையமைத்திருக்கிறார். வொய்டு ஆங்கிள் ரவிஷங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரவிக்குமார் படத்தொகுப்பு செய்திருக்கும் இந்த தொடரை […]

Continue Reading

எலெக்ஷன் திரை விமர்சனம்

எலெக்ஷன் திரை விமர்சனம் மக்களுக்கு எப்படி இது தேர்தல் நேரமோ அதே போல் தமிழ் சினிமாவுக்கும் தேர்தல் காலம். வரிசையாக தேர்தல் தொடர்பான படங்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து இந்த வாரம் வந்துள்ள படம் எலெக்ஷன். சேத்து மான் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த தமிழ் இயக்கத்தில் விஜயகுமார், ப்ரீத்தி அஷ்ராணி, ரிச்சா ஜோஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து அதில் உள்ள அரசியலை பேசுகிறது இப்படம். விஜயகுமாரின் […]

Continue Reading