யுவ சாம்ராட்’ நாக சைதன்யா அக்கினேனி நடிக்கும் ‘தண்டேல்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
யுவ சாம்ராட்’ நாக சைதன்யா அக்கினேனி நடிக்கும் ‘தண்டேல்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு அல்லு அரவிந்த் வழங்கும் நாக சைதன்யா அக்கினேனி – சந்து மொண்டேட்டி – பன்னி வாசு – கீதா ஆர்ட்ஸுடன் இணைந்து உருவாக்கும் ‘தண்டேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. ‘யுவ சாம்ராட்’ நாக சைதன்யா மற்றும் இயக்குநர் சந்து மொண்டேட்டி இணைந்து பணியாற்றும் #NC23 எனும் திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்லு அரவிந்த் வழங்க, தயாரிப்பாளர் […]
Continue Reading