இணைய தளத்தில் மோதும் டி.வி. நடிகைகள்

வனிதா சர்ச்சையை தொடர்ந்து இணைய தளத்தில் 2 டி.வி. நடிகைகள் மோதல் நடிகை வனிதாவின் 3-வது திருமணத்தை சர்ச்சையாக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோருடன் அவர் மோதிய சம்பவம் சமீபத்தில்தான் அடங்கியது. இந்த நிலையில் தற்போது இரண்டு டி.வி. நடிகைகள் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இணைய தளத்தில் பரபரப்பாகி வருகிறது. பகல் நிலவு தொடரில் நடித்து பிரபலமான ஷிவானி சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சி படங்களை பகிர்ந்து வருகிறார். இதுபோல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமான […]

Continue Reading

ஒரு நாள் படப்பிடிப்புக்கு ரூ.20 கோடி சம்பளம் வாங்கும் சல்மான்கான்

பிக்பாஸ் நிகழ்ச்சியை வழங்கும் சல்மான்கான், ஒரு நாள் படப்பிடிப்புக்கு மட்டும் சம்பளமாக ரூ.20 கோடியே 50 லட்சம் நிர்ணயித்து உள்ளார். தொலைக்காட்சிகளில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. தமிழ், தெலுங்கில் 3 சீசன்கள் முடிந்து 4-வது சீசன் தொடங்குகிறது. இவற்றை முறையே கமல்ஹாசன், நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார்கள். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 14-வது சீசனை சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார். அவருக்கு ரூ.250 கோடி சம்பளம் பேசி உள்ளனர். ஒரு நாள் படப்பிடிப்புக்கு […]

Continue Reading

ஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..!

ஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..! இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து தயாரிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’. அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் மற்றும் வித்யா பிரதீப் நடிக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் ஆசிஷ் வித்யார்த்தி நடிக்கிறார். தடம், தூள், கில்லி படங்களின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசை: ஜான் பீட்டர் எடிட்டிங்: சுதர்ஷன் கலை: மைக்கேல் ராஜ் […]

Continue Reading

வாக்குறுதியை காப்பாற்றிய சூர்யா!!! சினிமா சங்கங்களுக்கு நிதியுதவி….

சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2டி என்டர்டைன்மென்டின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வருகிற அக்டோபர் 30ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ‘சூரரைப்போற்று’ திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க உள்ளதாக சூர்யா அறிவித்திருந்தார்.பொதுமக்களுக்கும் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் முன்னின்று பணியாற்றிய கொரோனா முன்கள பணியாளர்களுக்கும் இந்த 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும்’என்று சூர்யா தெரிவித்திருந்தார். தற்போது அதை செயல்படுத்தவும் தொடங்கியிருக்கிறார். முதல்கட்டமாக 1.5 கோடி ரூபாய் […]

Continue Reading

நடிகர் ஆரவ் திருமணம்? சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்

ஆரவ்வுக்கும் நடிகை ராஹிக்கும் திருமணம் நிச்சயமாகி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். இவர் சரண் இயக்கிய மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் மூலம் கதாநாயகனானார். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது ராஜபீமா படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவுக்கும் ஆரவ்வுக்கும் காதல் மலர்ந்ததாகவும் பின்னர் காதல் தோல்வியில் ஓவியா தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பானது. இந்த […]

Continue Reading

ஃபஹத் ஃபாசில் நடிப்பில் சியூ ஸூன் திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது

மஹேஷ் நாராயணன் இயக்கத்தில், ஃபஹத் ஃபாசில், ரோஷன் மாத்யூ, தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செப்டம்பர் 1, 2020 அன்று, சர்வதேச அளவில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில், சியூ ஸூன் வெளியாகவுள்ளது.புத்தம் புதிய, பிரத்யேக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட் அப் காமெடி, அமேசான் அசல் தயாரிப்புகள், அமேசான் ப்ரைம் மியூஸிக் மூலம் விளம்பரமில்லை இசை, பல்வேறு வகையான பொருட்களின் வேகமான, இலவச டெலிவரி, முன்னதாகவே கிடைக்கும் அட்டகாசமான தள்ளுபடிகள், ப்ரைம் ரீடிங்கோட […]

Continue Reading

கோடி கணக்கில் விலை பேசுவதாக பரபரப்பு? விஜய்யின் மாஸ்டர்.

ஓ.டி.டி. தளத்தில் வெளியிட விஜய்யின் மாஸ்டர் படத்தை வாங்க ரூ.100 கோடிக்கு விலை பேசுவதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக 5 மாதங்களுக்கு மேல் தியேட்டர்களை மூடி வைத்து இருப்பதால் தயாரிப்பாளர்கள் பார்வை ஓ.டி.டி. தளங்கள் பக்கம் திரும்பி உள்ளன. புதிய படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக நேரடியாக இணைய தளங்களில் ரிலீஸ் செய்கிறார்கள். ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள். கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமியின் டேனி, வைபவ்வின் லாக்கப் ஆகிய படங்கள் ஓ.டி.டி.யில் […]

Continue Reading

கார்த்திக் ராஜு இயக்கத்தில் மீண்டுமொரு த்ரில்லர்! – நாயகியாக ரைசா வில்சன்

கொரோனா என்ற வார்த்தை அனைவருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விஷயத்தில் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. ஆனால், சிலர் கொரோனா காலத்தையே தங்களுக்கு சாதகமாக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அதில் இயக்குநர் கார்த்திக் ராஜுவும் ஒருவர். கொரோனா அச்சுறுத்தலா அவர் இயக்கி வந்த ‘சூரப்பனகை’ படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பரபரப்பாக ஓடிக்கொண்டே இருந்த கலைஞர்களுக்கு எப்போதுமே சும்மா வீட்டில் உட்கார்ந்திருப்பது பிடிக்காது. கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியவுடன், குறைந்த குழுவினர் கொண்டு பணிபுரியும் வகையில் கதையொன்றை யோசித்து எழுதினார் கார்த்திக் ராஜு. […]

Continue Reading

அரசே விழித்தெழு,அல்லேல் விலகிவிடு – கமல்ஹாசன்

சமீபத்திய ஆய்வுகள் வேலையிழப்பும்,வருமான இழப்பும் உச்சம் தொட்டு விட்டதென்கிறது.இது குறித்து கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் சமீபத்திய ஆய்வுகள் வேலையிழப்பும்,வருமான இழப்பும் உச்சம் தொட்டு விட்டதென்கிறது. விலை உயர்வு,தொழில் பாதிப்பு,குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு இவையனைத்தும் வரப்போகும் பஞ்சத்திற்கான கட்டியம் கூறலே. தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பமும் இதை உணரத்துவங்கிவிட்டது. அரசே விழித்தெழு,அல்லேல் விலகிவிடு.

Continue Reading

ரீமேக் படத்தில் நடிக்கும் உதயநிதி

இந்தியில் வெற்றி பெற்ற ‘ஆர்டிகிள் 15’ தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியில் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘ஆர்டிகிள்15’ ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார், மனோஜ் பாவா, சயானி குப்தா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். அனுபவ் சின்ஹா இயக்கினார். ஒரு கிராமத்தில் 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்கின்றனர். அதை விசாரிக்கும் அதிகாரிக்கு சாதியின் பெயரால் தொல்லைகள் வருகின்றன. […]

Continue Reading