சக்தித் திருமகன் பத்திரிகையாளர் சந்திப்பு:

சக்தித் திருமகன் பத்திரிகையாளர் சந்திப்பு:   மற்ற படங்களில் இருந்து விஜய் ஆண்டனி மாறுபட்டு இருக்கிறார் – இயக்குனர் அருண் பிரபு: துணிச்சலாக அரசியலை பேசியிருக்கிறார் இயக்குனர் அருண்-விஜய் ஆண்டனி பாராட்டு; மனிதனாக இருப்பது எப்படி என்று விஜய் ஆண்டனி சாரைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் – இயக்குனர் விநாயக்: அடுத்தடுத்து ஆச்சரியங்களை கொடுத்துக் கொண்டேயிருக்கிறார் என் வகுப்பு தோழன் ராஜா – இயக்குனர் ஆண்ரோ; விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி […]

Continue Reading

தமிழின உணர்வாளர்’ வ. கௌதமன் நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

‘தமிழின உணர்வாளர்’ வ. கௌதமன் நடிக்கும் ‘படையாண்ட மாவீரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தை செப்டம்பர் 19ம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி. என். அழகர் வெளியிடுகிறார் இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. வ. கௌதமன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘படையாண்ட மாவீரா’ திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘பாகுபலி’ பிரபாகர், […]

Continue Reading

கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் வழங்கும், ப்ரீத்தி கரிகாலன் இயக்கத்தில் பிக் பாஸ் விக்ரமன் – சுப்ரிதா நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது

கோல்டன் கேட் ஸ்டுடியோஸ் வழங்கும், ப்ரீத்தி கரிகாலன் இயக்கத்தில் பிக் பாஸ் விக்ரமன் – சுப்ரிதா நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு மிகப்பிடித்த ஜானர்களில் ஒன்று ரொமாண்டிக் காமெடி. அழகான தருணங்கள், மனதை வருடும் இசை, கண்கவரும் காட்சிகள் என கலர்ஃபுல் எண்டர்டெயினரான ரொமாண்டிக் காமெடி ஜானரில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது கோல்டன் கேட் ஸ்டுடியோஸ். சமீபத்தில், படக்குழுவினர் கலந்து கொள்ள எளிய பூஜையுடன் படம் தொடங்கியது. இன்னும் […]

Continue Reading

பிளாக்மெயில்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு

‘பிளாக்மெயில்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு மு. மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார் நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் அமல்ராஜ், “கடந்த ஜூலை 18 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த ஊடகத்திற்கு நன்றி. படத்திற்கு மேலும் பக்கபலமாக […]

Continue Reading

நாகரிகப் பயணம் – இசை மற்றும் ட்ரெய்லர் வெளீயீட்டு விழா

விவசாயத்தை பற்றிய நாகரிகப் பயணம் நாகரிகப் பயணம் – இசை மற்றும் ட்ரெய்லர் வெளீயீட்டு விழா   RICH மூவிஸ் – DSK மூவிஸ் இணைந்து வழங்கும் தாஸ் சடைக்காரன் இயக்கத்தில் நாகரிகப் பயணம் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பரணி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் P.மணவாளவன் A. செந்தில், புதுவை M.ஜாகீர் உசேன், இயக்குநர் ராதா பாரதி, ஃபைட் மாஸ்டர் ஜாகுவர் தங்கம், தயாரிப்பாளர் ஈகை கருணாகரன் […]

Continue Reading

துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின் “லோகா” சாப்டர் 1 திரைப்பட நன்றி அறிவிப்பு விழா 

துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின் “லோகா” சாப்டர் 1 திரைப்பட நன்றி அறிவிப்பு விழா  துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் 1 – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் ஒரு புதிய சூப்பர் ஹீரோ உலகை அறிமுகப்படுத்தி, மலையாள சினிமாவை உலகளவில் கொண்டு சென்றுள்ளது. Wayfarer Films […]

Continue Reading

பேட் கேர்ள்’ பத்திரிகையாளர் சந்திப்பு 

‘பேட் கேர்ள்’ பத்திரிகையாளர்  சந்திப்பு  கடந்த ஜனவரி மாதம் பேட் கேர்ள் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகிய நிலையில், அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிக்கும் படம் பேட் கேர்ள் (BAD GIRL). இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை வெற்றிமாறன் மற்றும் தனுஷிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த இயக்குநர் வர்ஷா பரத் இயக்கி இருக்கிறார். ‘பேட் கேர்ள்’ படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய […]

Continue Reading

Vijay Antony Film Corporation தயாரிப்பில், அஜய் திஷன் நடிக்கும் “பூக்கி” பூஜையுடன் துவங்கிய

Vijay Antony Film Corporation தயாரிப்பில், அஜய் திஷன் நடிக்கும் “பூக்கி” பூஜையுடன் துவங்கியது Vijay Antony Film Corporation சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், அஜய் திஷன் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில் இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகும் புதிய திரைப்படம் “பூக்கி”. இப்படத்தின் பூஜை இன்று படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொண்டதுடன், வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் வசந்தபாலன், ரத்னகுமார், ‘ஓஹோ எந்தன் பேபி’ […]

Continue Reading

சர்வதேச தரத்தில் மிராய் படம் உருவாகியுள்ளது – தேஜா சஜ்ஜா

மிராய் பத்திரிகையாளர் சந்திப்பு; சர்வதேச தரத்தில் மிராய் படம் உருவாகியுள்ளது – தேஜா சஜ்ஜா மிராய் படத்தில் அதிவேக சண்டைக் காட்சிகள் உள்ளன – தேஜா சஜ்ஜா தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஜெகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் நடிப்பில், கார்த்திக் கட்டம்னேனி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ஃபேண்டசி படம் “மிராய்”. பீபிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், தேஜா சஜ்ஜா பேசியபோது, “அனைவருக்கும் வணக்கம், இங்கு […]

Continue Reading

பாலாவிற்கு சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும்!” – ’காந்தி கண்ணாடி’ செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் பாலாஜி சக்திவேல்

பாலாவிற்கு சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும்!” – ’காந்தி கண்ணாடி’ செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் அஜெய் கிரண் தயாரிக்க, இயக்குநர் ஷெரிஃப் இயக்க, பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ’காந்தி கண்ணாடி’. இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகை அர்ச்சனாவும், இயக்குநர் பாலாஜி சக்திவேலும் நடிக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.என்றால், நீ கதாநாயகனாக வளர்ந்தால் இன்னும் பலருக்கு உன்னால் உதவி செய்ய முடியும் என்று கூறினார். அந்த வார்த்தையை நான் பிடித்துக் கொண்டு […]

Continue Reading