இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் ‘மாஸ்க்’ திரைப்படம் பூஜையுடன் இன்று துவங்கியது.
இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் ‘மாஸ்க்’ திரைப்படம் பூஜையுடன் இன்று துவங்கியது. ‘காக்கா முட்டை’ ,’விசாரணை’, ‘கொடி’ ,’வட சென்னை’ உட்பட பல வெற்றி படங்கள்ளை தயாரித்த கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பனி பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் தான் “மாஸ்க்”. இந்த படத்தின் மூலம் நிர்வாக தயாரிப்பாளர் sp சொக்கலிங்கம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் . இத்திரைப்படத்தை விகர்ணன் அசோக் இயக்குகிறார். இவர் ‘தருமி’ என்ற குறும்படத்திற்காக பிஹைன்ட் வுட்ஸ் […]
Continue Reading