அருண்விஜய்,ஜெயம்ரவி,ஐஸ்வர்யாராஜேஷ்….சேர்ந்து வெளியிட்ட லிரிக் பாடல்

அருண்விஜய் ஜெயம்ரவி ஐஸ்வர்யாராஜேஷ் சேர்ந்து வெளியிட்ட ”நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு” லிரிக் பாடல் பழைய படங்களின் டைட்டில் அல்லது நடிகர்களின் வசனத்தை படங்களுக்கு டைட்டில் ஆக வைப்பது அதிகரித்து வருகிறது.புதிய படம்மொன்றுக்கு நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.இந்த டய லாக்கை எங்கயோ கேட்ட மாரி இருக்கே என்று பலரும் யோசிக்க கூடும் சில மாதங்களுக்கு முன் தியேட்டர்களில் படம் தொடங்குவதற்கு முன் புகைபிடிப்பது பற்றிய எச்சரிக்கை விளம்பரம் வரும் அதில் நம்ம […]

Continue Reading

நடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஒரிஜினல் பாடலான ‘எட்ஜ்’ இன்று வெளியானது

நடிகையும் பாடகியுமான ஷ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார். அவரது ஒரிஜினல் பாடலான ‘எட்ஜ்’ இன்று வெளியானது. அடுத்த வருட தொடக்கத்தில் வெளியாகவுள்ள அவரது ஆல்பத்தின் ஒரு அங்கம் இந்த பாடல். எட்ஜ் பாடல் எப்போதும் மறைத்து வைக்கப்பட்ட உங்கள் உணர்வுகளின் ஓரம் வரை செல்லும். வாழ்க்கையையும் காதலையும் பற்றிய கனவும், கோபமும் கொள்ள பயப்படவோ, சங்கடப்படவோ கூடாது என்பதே இப்பாடல். இதற்கு முன் பார்வையாளர்கள் பார்த்திராத ஷ்ருதியின் இன்னொரு பக்கம் […]

Continue Reading

AR.ரஹ்மான் கல்லூரியின் இளம் பட்டதாரி எட்வின் லூயிஸின் “அடியே குட்டி தேவதை” தனிப்பாடலை வெளியிட்டது

இளம் இசை திறமைகளைக் வெளிக்கொண்டு வரும் சென்னையின் வளமான பாரம்பரியம்தொடர்கிறது.மற்றுமொரு இளம் இசை கலைஞரை AR.ரஹ்மானின் KMMC  இசை கல்லூரி நமக்கு தந்திருக்கிறது.    திரைப்படபாடல்களின் தென்னிந்திய இசை முத்திரையான திங்க் மியூசிக், AR.ரஹ்மான் கல்லூரியின் இளம் பட்டதாரி எட்வின் லூயிஸின் “அடியே குட்டி தேவதை” என்ற மனம் வருடும் துள்ளலான தனிப்பாடலை வெளியிட்டது. சென்னையில் சேர்ந்த எட்வின் லூயிஸ்,18 வயதிற்குட்பட்டபிரிவுகளின் கீழ் இசையில் தனது பள்ளியிலிருந்து பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவர். AR ரகுமான் இசை […]

Continue Reading

கன்னக் குழியழகே’ – அருண்ராஜா காமராஜின் ஏ.ஆர்.கே. நிறுவனத்தின் முதல் சுயாதீன தனிப்பாடல்!

        அருண்ராஜா காமராஜ் தனது இணையற்ற ஆற்றல் காரணமாக திரையுலகிலும் இசைத் துறையிலும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சியடைந்து வருகிறார். பாடலாசிரியராக இருந்து ‘கனா’ என்ற படத்தை இயக்கியதன் வாயிலாக, புதிய உயரம் தொட்டு சிறப்பான இடத்தை அடைந்திருக்கிறார். அதே சமயம் ஏ.ஆர்.கே. என்ற பெயரில் தன் சொந்த நிறுவனத்தைத் துவங்கி, பிலீவ் ஆர்டிஸ்ட் சர்வீசஸ் அண்ட் டெவலப்மெண்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து, இசை ஆல்பங்களையும் தனிப்பாடல்களையும் தொடர்ந்து வெளியிடும் திட்டத்துடன்  புதியதொரு பயணத்தையும் […]

Continue Reading

“இப்போது சினிமா உட்பட பல இடங்களில் ஜாதி அதிகமாகி விட்டது”~இயக்குனர் கே.பாக்கியராஜ்

இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொன்னால் சாதி ஒழிந்து விடும். இது என் ஆசை ” புறநகர் ” இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேச்சு கமல் கோவின்ராஜ்   தயாரித்து நடித்துள்ள படம் புறநகர். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் மின்னல் முருகன். E.L.இந்திரஜித் இசையமைத்துளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் கே.ராஜன் பேசியதாவது.. ” இது நம்ம ஏரியா படம். நான் வண்ணாரப்பேட்டை. குத்துப்பாடல்கள் எல்லாம் சிறப்பாக இருந்தது. […]

Continue Reading

முத்தக் காட்சி எடுப்பது தவறில்லை!, எதிர்வினையாற்று படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆர்.கே.சுரேஷ் பேச்சு

முத்தக் காட்சி எடுப்பது தவறில்லை! எதிர்வினையாற்று படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஆர்.கே.சுரேஷ் பேச்சு தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் படம் எதிர்வினையாற்று. இதில் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், சம்பத்ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயகனான அலெக்சே படத்தை தயாரித்தும் இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.  இதில் நாயகன் […]

Continue Reading

என் தந்தை இல்லாமல் நான் இல்லை : துருவ் விக்ரம்

துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் இன்று நடைபெற்றது. தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஆதித்ய வர்மா. தமிழ் திரையுலகில் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகரான சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகராக கால் பதிக்கிறார். கிரிசாயா இயக்கிய இந்த படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். திரை […]

Continue Reading