சினிமாவில் 61 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள கமல்ஹாசன் – வாழ்த்திய பிரபலங்கள்

கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 61 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். 1959-ல் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடன கலைஞர், கதாநாயகன், கதை, வசனகர்த்தா, பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பல திறமைகளை வெளிப்படுத்தினார். தற்போது அரசியல் கட்சி தலைவராகி இருக்கிறார். கமல்ஹாசனின் 61 ஆண்டுகள் சினிமா பயணத்தை ரசிகர்கள் சமூக வலைத்தள ஹேஷ்டேக்கில் கொண்டாடி வருகிறார்கள். திரையுலக பிரபலங்கள் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். கமல்ஹாசனை வைத்து 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் […]

Continue Reading

ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் கீர்த்தி சுரேஷின் ‘குட்லக் சகி’ டீஸர்

கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும், பெண்களை மையப்படுத்திய திரைப்படம் குட்லக் சகி. இணை தயாரிப்பாளர் ஷ்ராவ்யா வர்மா வழிநடத்த, முழுக்க பெண்கள் நிறைந்த குழு என்ற பெருமை இந்தத் திரைப்படத்துக்கு இருக்கிறது. நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில், குட்லக் சகி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்தத் திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர […]

Continue Reading

விஜய் சேதுபதியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்த பிரபல நடிகர்

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக இதன் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் கொடூரமான வில்லனாக நடித்துள்ளார். அவர் இளம் வயதிலும், கொஞ்சம் வயதான கெட்டப்பிலும் வருகிறாராம். விஜய் சேதுபதியின் இளம் வயது […]

Continue Reading

அதிக சம்பளம் பெறுபவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ள நடிகர் பிரபாஸ்

இந்திய நடிகர்களில் அதிக சம்பளம் பெறுபவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அவர் அடுத்து நடிக்க உள்ள தெலுங்கு படத்துக்கு ரூ.100 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பளமாக ரூ.70 கோடியும், பிறமொழிகளில் டப்பிங் உரிமைக்கு ரூ.30 கோடியும் பெறுகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோனேவை ஒப்பந்தம் செய்துள்ளனர். சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தை இயக்கி பிரபலமான நாக் அஸ்வின் டைரக்டு செய்கிறார். பிரபாஸ் […]

Continue Reading

ஒரே படத்தில் அக்கா, தங்கையாக நடிக்க உள்ள தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகள்

கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா. அடுத்ததாக அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தில் நடிக்கிறார். அதேபோல், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘சுல்தான்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். இந்நிலையில், நடிகை ராஷ்மிகா […]

Continue Reading

மாப்பிள்ளையுடன் கேக் வெட்டும் சிம்பு வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவருடன் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்புவின் தங்கையான இலக்கியா, தனது சமூக வலைத்தளத்தில், மகன் ஜேசனுடன் சிம்பு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், ”ஜேசனின் பிறந்தநாளுக்கு முந்தைய கொண்டாட்டம் இது. அதுவும் அவன் மாமாவுடன்” என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் […]

Continue Reading

துக்ளக் தர்பார் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட- நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார். இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார். அரசியல் கதைகளத்துடன் உருவாகி உள்ள இப்படத்தின் அப்டேட்டை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு உள்ளார். அதன்படி இப்படத்தின் முதல் சிங்கிள் […]

Continue Reading

லாபம் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட-நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லாபம்’. கமர்ஷியல் கலந்து உருவாகி இருக்கும் இப்படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடித்துள்ளார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், லாபம் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி […]

Continue Reading

வாழ்த்து கூறி வாய்ப்பு கேட்ட பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்படி ட்விட்டரில் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கும் மாளவிகா மோகனன் தனுஷை வாழ்த்தி ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது.. “ஹாப்பி பர்த்டே தனுஷ் சார். வருகின்ற வருடம் சிறப்பானதாக இருக்கட்டும். உங்களுடன் பணியாற்ற உற்சாகமாக இருக்கிறேன் (யாராவது நம் இருவரையும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க […]

Continue Reading

வைஜெயந்தி சினிமாஸ் வழங்க ஸ்வப்னா சினிமாஸ் – துல்கர்சல்மான் இணைப்பில் உருவாகும் புதிய படம்

வைஜெயந்தி சினிமாஸ் வழங்க ஸ்வப்னா சினிமாஸ் – துல்கர்சல்மான் இணைப்பில் உருவாகும் புதிய படம் 1964-ம் ஆண்டின் ப்ரீயட் காதல் கதை: தமிழ் – தெலுங்கு – மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. பெரும் வெற்றிபெற்ற நடிகையர் திலகம்/மஹாநடி படத்தின் தயாரிப்பாளர்களான வையெஜந்தி மூவீஸ் வழங்க ஸ்வப்னா சினிமாஸ், துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் தங்களுடைய புதிய படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்படத்தை ஹனு ராகவாபுடி இயக்கவுள்ளார். நடிகையர் திலகம்/மஹாநடி பட தயாரிப்பாளர்களின் ஒவ்வொரு அறிவிப்பும் […]

Continue Reading