ரசிகனுக்காக ஆடியோ வெளியிட்ட ரஜினி

மதுரையைச் சேர்ந்தவர் ரஜினி ரசிகர் முரளி. உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ரஜினிகாந்த் மன்றத்தை முதலில் தொடங்கியதும் இவர்தான் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங் களில் பரவி வருகிறது. இதையடுத்து இன்று ரஜினிகாந்த் ரசிகருக்காக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: முரளி நான் ரஜினிகாந்த் பேசுறேன். உங்களுக்கு ஒன்றும் ஆகாது கன்னா. இறைவனை பிரார்த்திக் கிறேன். நீங்கள் சீக்கிரமாக வீட்டுக்கு வந்துவிடுங்க. வீட்டுக்கு வந்த பிறகு குடும்பத்தோடு எனது […]

Continue Reading

ரஜினிக்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்?

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பை கொரோனா பரவல் தொடங்குவதற்கு முன்பே ஐதராபாத்தில் உள்ள ஸ்டூடியோவில் 50 சதவீதம் முடித்து விட்டனர். தற்போது ஊரடங்கை தளர்த்தி சினிமா படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளதால் விரைவில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள். ரஜினிகாந்த் இல்லாத காட்சிகளை முதலில் படமாக்கவும் 2 மாதங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்கவும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க பிரபல இந்தி […]

Continue Reading

மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் சமந்தா

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தில் அறிமுகமாகி விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்த சமந்தா, தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். நடிகை சமந்தா நிறைய கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் சூப்பர் டீலக்ஸ், யூ டர்ன், ஓ பேபி உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் அடுத்ததாக நடிக்கும் புதிய படமொன்றில் மாற்றுத்திறனாளியாக நடிக்க சம்மதம் தெரிவித்து உள்ளார். இந்த படத்தை டாப்சி நடித்த கேம் ஓவர் படத்தை இயக்கி […]

Continue Reading

தூரிகை கபிலன் பெயருக்கேற்றாற்போல் நிறைய ஓவியங்களை உருவாக்க வேண்டுமென்பது எனது ஆசை – இயக்குநர் சேரன்

தூரிகை கபிலன் பெயருக்கேற்றாற்போல் நிறைய ஓவியங்களை உருவாக்க வேண்டுமென்பது எனது ஆசை – இயக்குநர் சேரன் நான் பெண் என்பது எனக்கு மிகவும் பிடிக்கும் – எழுத்தாளர் தூரிகை கபிலன் பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகளும், எழுத்தாளருமான தூரிகை பெண்களுக்கான BeingWomen என்ற Digital Magazine பிரத்யேக டிஜிட்டல் பத்திரிகையைத் தொடங்கினார். இயக்குநர் சேரன், இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகை விமலா ராமன் ஆகியோர் வெளியிட்டார்கள். அதுபற்றி எழுத்தாளர் தூரிகை : முதலில், இந்த பெண்களுக்கான BeingWomen […]

Continue Reading

உடலை ஆற்றலோடு வைத்துக் கொள்வது எப்படி? – விளக்குகிறார் நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி

கொரோனா காலத்தில் உடலை ஆற்றலோடு வைத்துக் கொள்வது எப்படி? – விளக்குகிறார் நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி எப்போதும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருபவர். அதிலும் நாள் தவறாமல் உடற்பயிற்சி செய்வார். அதுதான் அவர் 82 வயதிலும் மிகவும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கு முக்கியக் காரணமாக விளங்கி வருகிறது. ஆகையால், தன்னைப் போலவே எல்லோரும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக GK Reddy என்ற அவரது பெயரிலேயே ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்திருக்கிறார். […]

Continue Reading

முதன்முதலில் சிரபுஞ்சியில் படமாக்கியுள்ள ‘நோ என்ட்ரி’ பரபரப்பு திகில் படம்!

முதன்முதலில் சிரபுஞ்சியில் படமாக்கியுள்ள ‘நோ என்ட்ரி’ பரபரப்பு திகில் படம்! உலகில் அதிக மழை பெய்யும் இடமான மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சியில் முதன் முதலில் முழுக்க முழுக்க ஒரு தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தின் பெயர் ‘நோ என்ட்ரி’ ஜம்போ சினிமாஸ் சார்பில் ஏ. ஸ்ரீதர் தயாரித்துள்ளார் .இவர் ஏற்கனவே ‘நீயா2’ தயாரித்துள்ளவர். ஆர்.அழகு கார்த்திக் இயக்கியுள்ளார். இவர் எஸ் .ஏ. சந்திரசேகரனிடம் சினிமா கற்றவர். பிரதான வேடம் ஏற்று நடித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. படத்தைப் […]

Continue Reading

காதலில் விழுந்த அஜித் பட வில்லன்

விஜய்யின் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் வித்யூத் ஜாம்வால், அஜித்குமாரின் பில்லா-2. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்த அஞ்சான் ஆகிய படங்களிலும் நடித்து இருந்தார். இந்தியில் புல்லட் ராஜா, கமாண்டோ, ஜங்கிளி உள்பட பல படங்களில் நடித்து முன்னணி வில்லன் நடிகராக இருக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அவர் நடிகை அடா சர்மா பற்றி கூறும்போது, “எனக்கு அவர் தோழி மட்டுமல்ல. நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பானவர்கள், அக்கறை கொண்டவர்கள். அடா சர்மா போல் ஒருவரை விரும்புகிறேன்” […]

Continue Reading

பிரபல பெண் இயக்குனருடன் கூட்டணி சேரும் அஜித்?

நடிகர் அஜித்தின் 60 வது படம் வலிமை. இப்படத்தை வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. இதனிடையே அஜித்தின் 61 வது படத்தை இயக்கப்போவது யார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே இறுதிச்சுற்று படத்தை இயக்கி உள்ளார். மேலும் சூர்யாவை […]

Continue Reading

சர்வதேச பட விழாவில் விருது வென்ற சில்லுக்கருப்பட்டி

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் கடந்தாண்டு இறுதியில் வெளியான படம் ‘சில்லுக்கருப்பட்டி’. இது நகரப் பின்னணியில் நான்கு அழகான குறுங்கதைகளைப் பற்றிக் கூறும் ஆந்தாலஜி வகை திரைப்படமாகும். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை டிவைன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரித்திருந்தார். 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யா வெளியிட்டார். சமுத்திரகனி, சுனைனா, லீலா சாம்சன், சாரா அர்ஜீன், மணிகண்டன், நிவேதிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்நிலையில், இப்படம் டொரண்டோவில் நடைபெறும் தமிழ் சர்வதேச […]

Continue Reading

வன மேம்பாட்டுப் பணிகளுக்காக ‘இளைய புரட்சி நடிகர்’ பிரபாஸ் வழங்கிய இரண்டு கோடி!

ஆந்திர மாநிலம் டண்டிகா அருகில் சுமார் 1650 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் காஜிபள்ளி நகர்ப்புற வன மேம்பாட்டுப் பணிகளுக்காக இளைய புரட்சி நடிகர் பிரபாஸ் இரண்டு கோடி ரூபாயை வன அலுவர்களிடம் வழங்கினார். ‘பசுமை இந்தியா சவால்’ திட்டத்தின் கீழ் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் உருவாக்கப்பட இருக்கும் சுற்றுச் சூழல் பூங்காவுக்கு பிரபாஸின் தந்தையின் பெயரான யூ.வி.எஸ்.ராஜு அவர்களின் பெயர் சூட்டப்படவுள்ளது. பிரபாஸ் தத்தெடுத்திருக்கும் இந்த வனப் பகுதி, ஹைதரபாத் அவுட்டர் ரிங் […]

Continue Reading