இயக்குனர் விஜய் தந்தையானார்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் விஜய்க்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் விஜய். இவர் நடிகை அமலாபாலை விவாகரத்து செய்த பின் மருத்துவர் ஐஸ்வர்யா என்பவருடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இயக்குநர் விஜய் – டாக்டர் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு சென்னையில் இன்று (30/05/2020) அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும் சேயும் […]
Continue Reading
