வீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 80 நாட்களாக உதவி வரும் சூர்யா ரசிகர்கள்!

வீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 80 நாட்களாக உதவி வரும் சூர்யா ரசிகர்கள்! கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட் டுள்ளது. தமிழ்நாட்டிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு நடிகர் சூர்யா ரசிகர்கள் உதவி வருகின்றனர்.  இதில்  வடசென்னை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக வட சென்னை மாவட்டத்தில், திரு. வி. க நகர் மண்டலத்தில் உட்பட்ட பெரம்பூர், கொளத்தூர், மாதாவரம் திருவிக […]

Continue Reading

ஹாலிவுட் நடிகரை பின்பற்றும் விஜய்

      விஜய் ரசிகர்கள் அவரது ஸ்டைல் உடை என பல விஷயங்களை அப்படியே பின்பற்றுவது வழக்கமான ஒன்றுதான். அதுபோல மற்ற சினிமாத் துறைகளில் நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் செய்யும் விஷயங்களை நம் நாட்டில் உள்ள நடிகர்கள் பின்பற்றுவதும் ஆச்சரியமான விஷயம் அல்ல. தற்போது விஜய் சென்னை நீலாங்கரையில் பீச் ஹவுஸை மீண்டும் கட்டி வருகிறார். அந்த வீடு பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் வைத்துள்ள பீச் ஹவுஸ் போலவே கட்டப்பட்டு வருகிறது என […]

Continue Reading

ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கிய‌ விஜய் ரசிகர்கள்

        லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்த கடுக்கலூரைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீரமரணம் அடைந்தார். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சம்  வழங்கப்பட்டது. இதேபோல் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.மணிகண்டன் ரூ. 2.25 லட்சம், திமுக சார்பில் ராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்ஷா, முத்துராமலிங்கம் ஆகியோர் ரூ.2 லட்சம் வழங்கினர்.         இந்நிலையில் நடிகர் […]

Continue Reading

கமலை தொடர்ந்து விஜய் பாடலுக்கு டான்ஸ் ஆடி அசத்திய அஸ்வின்

        எனை நோக்கி பாயும் தோட்டா, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் அஸ்வின் குமார் உடற்பயிற்சி செய்யும் ட்ரெட்மில்லில் நடனமாடி அசத்தி வருகிறார். இவர் சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு நடனமாடி அதை சமூகவலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டார். இதைப்பார்த்த கமல் அவரை பாராட்டி டுவிட் செய்தார்.         இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி […]

Continue Reading

ஹீரோவாகும் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்

    ஹீரோவாகும்  நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் நடிகரும் இயக்குனருமான ராகவா  லாரன்ஸ் தனது  தம்பி எல்வின் பிறந்த நாளான (21.06.2020 ) அவரை ஆச்சரியப்படுத்தும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.. நண்பர்களுக்கு வணக்கம் ..இன்று என் தம்பியின்  பிறந்தநாள்  ஒவ்வொரு வருடமும் நான் அவனை ஆச்சரியப்படுத்த நினைப்பேன் அதே போல் இந்த பிறந்த நாளிலும் அவனுக்கான  பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்கான அறிவிப்பு இது.  அவரது கனவே தான் ஒரு நடிகராக வேண்டும் என்பதுதான். […]

Continue Reading

“இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் மக்களே” “கொரோனா குமார்”

இன்று நம் தொலைபேசியில் யாருக்கு அழைத்தாலும் முதலில் வரும் எதிர்க்குரல் கொரோனா வைரஸ் பற்றியதுதான்.நம்மில் பலர் இந்த காலகட்டத்தில் தான் ஒருவருக்கொருவர் தரும் அன்பும் ,ஆதரவும் நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் ,நண்பர்களுக்கும் ,சமூகத்திற்கும் எவ்வளவு முக்கியம் என்பதை உணரதொடங்கியுள்ளோம். நம் பலருடைய வாழ்க்கையில் இந்த கொரோனா வைரஸ் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த விசயங்களை மையப்படுத்தி நகைச்சுவை ததும்ப , இயக்குநர் கோகுல் அவர்கள் புதிய படமொன்றை இயக்கவுள்ளார். தனது படத்துக்கு “கொரோனா குமார்” என்று பெயரிட்டுள்ளார். […]

Continue Reading

1958 -1965 மாதம் 15/- ரூபாய் வாடகை கொடுத்து வாழ்ந்த புதுப்பேட்டை வீடு

    1958 -1965  மாதம் 15/- ரூபாய் வாடகை கொடுத்து வாழ்ந்த புதுப்பேட்டை வீடு…7 ஆண்டுகள் இந்த வீட்டில் வாழ்ந்தபோது வரைந்தவை, எனது அத்தனை ஓவியங்களும்…ஓவியக்கல்லூரி                        6 ஆண்டுகள், அதற்கு முன் மோகன் ஆர்ட்ஸில் 1 வருடம்…. இந்தியாவில் டெல்லி முதல் கன்யாகுமரி வரை சுற்றி ஓவியம் தீட்ட அக்காலத்தில் ஆன மொத்த செலவு ரூ.7500/- ..குறைந்த தேவைகளுடன் உயர்ந்த […]

Continue Reading

மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் அஜித்?

        `குறும்பு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். தொடர்ந்து, `அறிந்தும் அறியாமலும்’, `பட்டியல்’, `சர்வம்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். பின்னர் அஜித்தை வைத்து `பில்லா’, `ஆரம்பம்’ என அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். கடைசியாக `யட்சன்’ படத்தை இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து மூன்று வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த விஷ்ணுவர்தன், தற்போது இந்தியில் ஷேர்ஷா படத்தை இயக்கி இருக்கிறார். இப்படம் விரைவில் ரிலீசாக […]

Continue Reading

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உதவி செய்த -அமிதாப் பச்சன்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோர முகத்தை காட்டி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வேலையிழந்து வேறு மாநிலங்களில் சிக்கித்தவித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மத்திய-மாநில அரசுகள் பேருந்துகள் மற்றும் ரெயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றன. இதுதவிர பிரபலங்கள் பலரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல உதவி வருகின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் மகாராஷ்டிரா […]

Continue Reading