கார்பன் -MOVIE REVIEW
கதாநாயகன் விதார்த் ஐடிஐ முடித்துவிட்டு காவல்துறையில் சேரவேண்டும் என்ற கனவோடு இருக்கிறார். கார்ப்ரேஷனில் பணிபுரியும் விதார்த்தின் தந்தை மாரிமுத்து, விதார்த் வேலைக்கு செல்லாமல் ஊர்ச் சுற்றி திரிந்து வருவதால் அவரிடம் கோபித்துக் கொள்கிறார். இது ஒருபுறம் இருக்க, விதார்த்துக்கு கனவில் வருகிற விஷயங்கள் நிஜத்தில் நடந்து அவருக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. இவரும் வேலைக்கு சென்று முதல் மாத சம்பளம் வாங்கும் சமயத்தில் கனவில் அவரின் தந்தைக்கு விபத்து ஏற்படுவது போல் தோன்றுகிறது. அதை தடுக்க முயற்சி செய்வதற்குள் […]
Continue Reading
