ரசிகர்களைக் கவரும் நியூ ஏஜ் ரொமாண்டிக் த்ரில்லர் திரைப்படம் ‘அந்த ஏழு நாட்கள்’

ரசிகர்களைக் கவரும் நியூ ஏஜ் ரொமாண்டிக் த்ரில்லர் திரைப்படம் ‘அந்த ஏழு நாட்கள்’ தயாரிப்பாளர்களில் இருந்து பார்வையாளர்கள் வரை சினிமா மீதான காதல் மட்டுமே அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. இவர்கள் அனைவரின் ஒரே நோக்கம் நல்ல சினிமாவை கொண்டாடுவது மட்டுமே! இந்த நோக்கமே பல நல்ல தயாரிப்பு நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. இவை பெருமை மிகு பல படங்களை காலம் கடந்தும் தமிழ் சினிமாவில் உருவாக்கி உள்ளது. இத்தகைய ஆர்வம் மிக்க தயாரிப்பாளர்களில் பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸூம் […]

Continue Reading

சரண்டர்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா 

“சரண்டர்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா    Upbeat Pictures சார்பில், தயாரிப்பாளர் VRV குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கௌதம் கணபதி இயக்கத்தில், தர்ஷன் நாயகனாக நடிக்க, காவல்துறை பின்னணியில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சரண்டர்”. இப்படம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. […]

Continue Reading

பிளாக்மெயில்’ படம் த்ரில், சர்ப்ரைஸ் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் என அனைத்தும் கலந்து குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் படமாக இருக்கும்”- இயக்குநர் மு. மாறன்

  ”பிளாக்மெயில்’ படம் த்ரில், சர்ப்ரைஸ் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் என அனைத்தும் கலந்து குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் படமாக இருக்கும்”- இயக்குநர் மு. மாறன் ‘உங்களுடைய கதையை அடிப்படையாகக் கொண்டு…’ என்ற டேக்லைனுடன் ‘பிளாக்மெயில்’ படத்தின் டிரெய்லர் வெளியானபோதே ரசிகர்கள் இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளனர். ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ போன்ற தரமான ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் மு. மாறன் அடுத்து ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ படத்தை இயக்கியுள்ளார். […]

Continue Reading

ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் உருவானால் எந்தெந்த நடிகர்கள் நடிக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்

‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் உருவானால் எந்தெந்த நடிகர்கள் நடிக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம் மார்வெலின் ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ படத்தின் கதாபாத்திரங்கள் புத்திசாலித்தனமான, நல்ல மனமுடைய அதேசமயம் திறமைசாலியாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் யார் நடித்தால் சரியாக இருக்கும் என்பதை பார்க்கலாம். * மிஸ்டர் ஃபென்டாஸ்டிக் (ரீட் ரிச்சர்ட்ஸ்)- நேர்மையான தலைவர் இந்த கதாபாத்திரத்திற்கு சூர்யா பொருத்தமானவர். ஏனெனில், புத்திசாலித்தனமான திரை இருப்பு, எதிர்காலத்தை புரிந்து வைத்திருக்கும் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் பொருந்திப் போவார். * […]

Continue Reading

மாரிசன் திரைவிமர்சனம்

மாரிசன் திரைவிமர்சனம் நடிகர்கள்:வடிவேலு, பாகத் பாசில், கோவை சரளா, தேனப்பன், விவேக் பிரசன்னா, மாற்று பலர். இசை:யுவன் சங்கர் ராஜா, இயக்கம்:சுதீஷ் சங்கர், தயாரிப்பு:RB சௌதிரி. மாரிசன் முழுக்க முழுக்க ஒரு திரில்லர் கதை. இந்தப் படத்தின் கதையை சொன்னால் படம் பார்க்கும் சுவாரஸ்யம் கெட்டுப் போய்விடும் ஆகவே படத்தின் கதையை சொல்லாமல் படத்தின் கருவை மட்டும் சொல்லுகிறோம். பள்ளிக்கூட வாத்தியாரின் ஆதரவோடு பள்ளியில் படிக்கும் மாணவிகளை கடத்தி கற்பழித்து வெளிநாட்டுகளுக்கு விற்கும் இந்த கும்பலை எப்படி […]

Continue Reading

கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ‘கேப்டன் பிரபாகரன்’ ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு

நவீன தொழில்நுட்பத்தில் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸாகும் ‘கேப்டன் பிரபாகரன்’ ; ரிலீஸ் தேதி அறிவிப்பு   கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ‘கேப்டன் பிரபாகரன்’ ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு ஆகஸ்ட் 22-ல் நவீன தொழில்நுட்பத்தில் ரீ ரிலீஸாகும் ‘கேப்டன் பிரபாகரன்’ புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 […]

Continue Reading

வீரவணக்கம் படத்திற்காக டி.எம்.எஸ் சவுந்தர்ராஜன் மகன் டி.எம்.எஸ் செல்வக்குமார் பாடிய முதல் திரைப்படப்பாடல்

வீரவணக்கம் படத்திற்காக டி.எம்.எஸ் சவுந்தர்ராஜன் மகன் டி.எம்.எஸ் செல்வக்குமார் பாடிய முதல் திரைப்படப்பாடல் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரும், கேரள மாநில முன்னாள் முதல்வருமான வி. எஸ். அச்சுதானந்தன் அவர்களின் நினைவை போற்றும் வகையில் வீரவணக்கம் திரைப்படத்தின் பாடல் வெளியிடப்பட்டது. தோழர் பி. கிருஷ்ணபிள்ளை மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தியாக வரலாறையும், உரிமை போராட்டத்தையும் கருப்பொருளாகக் கொண்டு அனில் வி. நாகேந்திரன் இயக்கியுள்ள வீரவணக்கம் திரைப்படத்தின் டைட்டில் பாடல் தொழிலாளி வர்க்கத்தின் அன்புத் தலைவரும் கேரள முன்னாள் முதல்வருமான […]

Continue Reading

சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ வைப் இருக்கு பேபி’ – ஜூலை 26 ஆம் தேதி வெளியாகிறது

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ வைப் இருக்கு பேபி’ – ஜூலை 26 ஆம் தேதி வெளியாகிறது ‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா- கார்த்திக் கட்டமனேனி- டி.ஜி. விஸ்வ பிரசாத் – கிருத்தி பிரசாத் – பீப்பிள் மீடியா ஃபேக்டரி – கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான ‘மிராய்’ படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘வைப் இருக்கு பேபி’ ஜூலை 26 ஆம் தேதி வெளியாகிறது ‘ஹனுமான்’ […]

Continue Reading

சூர்யாவின் மாஸ் திருவிழா ‘கருப்பு’ பட டீசர் வெளியானது

சூர்யாவின் மாஸ் திருவிழா ‘கருப்பு’ பட டீசர் வெளியானது  தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யாவின் மாஸ் அவதாரத்தில் உருவாகி வரும் ‘கருப்பு’ படத்தின் அப்டேட்டுக்காக, ரசிகர்கள் மிக நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும், இந்த மெகா பட்ஜெட் படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே மாபெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 1 நிமிடம் 38 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டீசர், ஒவ்வொரு காட்சியிலும் சூர்யாவின் […]

Continue Reading

நடிப்பில் புதிய சவால்களை கொண்ட படமாக ‘பிளாக்மெயில்’ அமைந்தது”- நடிகை தேஜூ அஸ்வினி

நடிப்பில் புதிய சவால்களை கொண்ட படமாக ‘பிளாக்மெயில்’ அமைந்தது”- நடிகை தேஜூ அஸ்வினி தன்னுடைய இளமை துள்ளலான நடிப்பிற்கு பெயர் பெற்ற நடிகை தேஜூ அஸ்வினி தற்போது வெளியாக இருக்கும் ‘பிளாக்மெயில்’ படத்தில் நடித்திருக்கிறார். மு. மாறன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் ரசிகர்கள் இதற்கு முன்பு பார்த்திராத தேஜூ அஸ்வினியை பார்க்க இருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ‘படாக் படாக்’ பாடலில் ஜிவி பிரகாஷ்குமார்- […]

Continue Reading