ராஷ்மிகா மந்தனா, ரவீந்திர புள்ளே, இணையும் பான் இந்தியா திரைப்படமான “மைசா”
Unformula Films தயாரிப்பில், ராஷ்மிகா மந்தனா, ரவீந்திர புள்ளே, இணையும் பான் இந்தியா திரைப்படமான “மைசா” பிரமாண்டமாக துவங்கியது இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படமான “மைசா” அதிகாரப்பூர்வமாக துவங்கியது. ரவீந்திர புள்ளே இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படம், சுவாரஸ்யமான டைட்டில் மற்றும் கவர்ச்சிகரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Unformula Films தயாரிப்பில், “மைசா” பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமான பான்-இந்தியப் படமாக தயாராகி வருகிறது. இந்தப் படம் இன்று பாரம்பரிய பூஜையுடன் பிரமாண்டமாகத் […]
Continue Reading
