மீஷா’ படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்

ஆகஸ்ட் 1 அன்று திரையரங்குகளில் வெளியாகும் ‘மீஷா’ படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர் சென்னை, 1 ஆகஸ்ட் 2025: எம்சி ஜோசப் எழுதி இயக்கியுள்ள மலையாள சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான மீஷாவின் தமிழ் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இது கேரளா மற்றும் தமிழ்நாடு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது. ‘பரியேறும் பெருமாள்’, ‘சுழல்: தி வோர்டெக்ஸ்’ மற்றும் ‘விக்ரம் வேதா’ ஆகிய படங்களில் நடித்ததற்காக கதிரின் நடிப்பு பாராட்டப்பட்டது. தற்போது மலையாளத்திலும் ‘மீஷா’ […]

Continue Reading

உசுரே – திரைவிமர்சனம்

உசுரே – திரைவிமர்சனம்   நடிகர்கள்: டிஜய்அருணாச்சலம்,ஜனனி, மந்த்ரா ஆதித்யா, கதிர்,தங்கதுரை, மற்றும் பலர். இசை: கிரண் ஜோஸ், ஒளிப்பதிவு: மார்க்கி சாய், இயக்கம் : நவீன் டி கோபால்.   “உசுரே” திரைப்படம், சாதாரண காதல் கதைச் சக்கரத்தில் வித்தியாசமான கோணம் கொடுக்க முயற்சி செய்கிறது. புறநகர் வாழ்வையும், அதில் நடக்கும் பரிச்சயங்களையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட காதல் – குடும்பக்கதை இது.   புதிதாக ஒரு புறநகரில் குடியேறும் அம்மா மந்திரா மற்றும் மகள் […]

Continue Reading

அக்யூஸ்ட் திரைவிமர்சனம்

அக்யூஸ்ட்   திரைவிமர்சனம் நடிகர்கள்:உதயா,அஜ்மல், யோகி பாபு இசை: நரேன் பாலகுமார், இயக்குநர் :பிரபு ஸ்ரீனிவாஸ்,   இந்த வாரம் தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்களத்துடன் திரைக்கு வந்துள்ளது “அக்யூஸ்ட்”. இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாஸ் கமர்ஷியல் பாணியில் சில பரிசோதனைகளை முயன்றிருக்கும் இந்தத் திரைப்படம்   எம்.எல்.ஏ கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கைதி உதயா, புழல் சிறையில் இருந்து சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார். அவரை அழைத்துச் செல்லும் போலீசார், சிக்கல்களில் சிக்கி அரசு பேருந்தில் பயணிக்க […]

Continue Reading

போகி -திரை விமர்சனம் 

போகி -திரை விமர்சனம்      நடிகர்கள்:நபி நந்தி,சுவாசிகா,மொட்ட ராஜேந்திரன்,சங்கிலி முருகன்,  எம் எஸ் பாஸ்கர், மற்றும் பலர். இசை: மரியா மனோகர் ஒளிப்பதிவாளர் :ராஜா. C இயக்கம்:விஜயசேகரன். S     தேனிக்கு மேல்… மூணாறுக்கு கீழ்… இருக்கும் சென்ட்ரல் ஸ்டேஷன் என்கிற பகுதியில் பெற்றோர் இல்லாத நிலையில் தங்கை சுவாசிகாவைக் கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார் அண்ணன் நபி நந்தி. பாலூட்டும் காலத்திலிருந்து அவர் தங்கையை கண்ணை இமை காப்பது போல் வளர்த்து வருவதை அந்த […]

Continue Reading

வார் 2 படத்தின் முதல் காதல் பாடலான ‘ஆவன் ஜாவன்’ பாடலை வெளியிட்ட யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம்

வார் 2 படத்தின் முதல் காதல் பாடலான ‘ஆவன் ஜாவன்’ பாடலை வெளியிட்ட யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம்!! ரசிகர்களை கவர்ந்த ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானியின் ஜோடி மற்றும் ஸ்டைல்   வார் 2 திரைப்படத்தின் முதல் பாடலாக “ஆவன் ஜாவன்” பாடலை இன்று யஷ் ராஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர். இது ஒரு மெலடி மற்றும் தாளமிக்க காதல் பாடல். இதில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி என இருவரும் இதுவரை காணாத அளவிற்கு புத்துணர்ச்சியான […]

Continue Reading

சமகால அரசியலை பேச வரும் “நாளை நமதே”

சமகால அரசியலை பேச வரும் “நாளை நமதே” ஸ்ரீ துர்கா கிரியேஷன்ஸ் V.ரவிச்சந்திரன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெண்பா கதிரேசன் இயக்கத்தில் உருவாகும் நாளை நமதே திரைப்படம் சம கால அரசியலை வெளிப்படையாக பேசும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் வெண்பா கதிரேசன் இந்தபடத்தை இயக்கியிருக்கிறார். தமிழ் திரையுலகில் அரசியல் படங்களுக்கென்று வரவேற்பு உண்டு, ஜனரஞ்சகமாக எல்லோரும் ரசிக்கும் விதத்தில் அரசியல்படங்கள் பெரு வெற்றியையும் பெற்றிருக்கின்றன. நாளை நமதே படம் முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழக […]

Continue Reading

ஹவுஸ்மேட்ஸ் திரைவிமர்சனம் 

ஹவுஸ்மேட்ஸ் திரைவிமர்சனம்  நடிகர்கள்:தர்ஷனும், நாயகி அர்ஷாவும்,காளி வெங்கட்டும், வினோதினி,தீனா. இசை:ராஜேஷ் முருகேசன், ஒளிப்பதிவு:M.S. சதிஷ், இயக்கம்:T. ராஜ வேல்.   நாயகன் தர்ஷனும், நாயகி அர்ஷாவும் காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து, ஒரு அப்பார்ட்மென்டில் சொந்தமாக பிளாட் வாங்கி குடியேறுகிறார்கள். சில நாட்களிலேயே அந்த வீட்டில் சில அமானுஷ்யங்களை உணர்கிறார்கள். ஆனால் அது பேய்களின் வேலை இல்லை. அதே வீட்டில் காளி வெங்கட்டும், அவரது மனைவி வினோதினியும் தங்கள் 10 வயது மகனுடன் வாழ்கிறார்கள். […]

Continue Reading

ஜியோஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘போலீஸ் போலீஸ்’ எனும் தொடர் – முதல் லுக் போஸ்டரை வெளியிட்டது

ஜியோஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘போலீஸ் போலீஸ்’ எனும் தொடர் – முதல் லுக் போஸ்டரை வெளியிட்டது சென்னை, ஜூலை 30, 2025 — ஹார்ட்பீட், ஆஃபிஸ், உப்பு புளி காரம் போன்ற மெகா ஹிட் வெற்றிகளைத் தொடர்ந்து, ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது — போலீஸ் போலீஸ். இது ஒரு அதிரடியான போலீஸ் டிராமா ஆகும், விரைவில் ஜியோஹாட்ஸ்டார் பிளாட்ஃபார்மில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. RJ செந்தில் (சரவணன் மீனாட்சி புகழ்) மற்றும் […]

Continue Reading

அந்த 7 நாட்கள்’ படத்தில் இருந்து ஹரிசரண்- சச்சின் சுந்தரின் மனதை வருடும் மெல்லிசை பாடல் ‘ரதியே ரதியே…’ வெளியாகியுள்ளது

‘அந்த 7 நாட்கள்’ படத்தில் இருந்து ஹரிசரண்- சச்சின் சுந்தரின் மனதை வருடும் மெல்லிசை பாடல் ‘ரதியே ரதியே…’ வெளியாகியுள்ளது புல்லாங்குழல் இசையில் Male Solo பாடல்கள் எப்போதும் நம் ஆன்மாவில் ஊடுருவி காலத்திற்கும் மறக்க முடியாத பாடலாக அமையும். அந்த வரிசையில் ஹரிசரண்- சச்சின் சுந்தரின் ரொமாண்டிக் சிங்கிள் ‘ரதியே ரதியே…’ பாடல் விரைவில் வெளியாகவுள்ள ‘அந்த 7 நாட்கள்’ படத்தில் இருந்து வெளியாகி இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ளது. சச்சின் சுந்தர் திரைத்துறைக்கு […]

Continue Reading

அமீர் கான் தனது புதிய வெற்றி திரைப்படமான ‘சித்தாரே ஜமீன் பர்’திரைப்படத்தை YouTube-இல் வெளியிடுகிறார் 

அமீர் கான் தனது புதிய வெற்றி திரைப்படமான ‘சித்தாரே ஜமீன் பர்’திரைப்படத்தை YouTube-இல் வெளியிடுகிறார்  திரைப்படங்களை அனைவரும் எளிதாக பார்க்கக்கூடிய வகையில், அதிரடியான புதிய முயற்சியாக, அமீர் கான் அவரது நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படமான “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படத்தை, YouTube-இல் Movies-on-Demand முறையில் வெளியிடுகிறார். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மிகக் குறைந்த விலையில், திரைப்படத்தை பார்த்து மகிழ முடியும். இந்த புதிய அதிரடி முயற்சி, உலகளாவிய அளவில் […]

Continue Reading