நாகரிகப் பயணம் – இசை மற்றும் ட்ரெய்லர் வெளீயீட்டு விழா
விவசாயத்தை பற்றிய நாகரிகப் பயணம் நாகரிகப் பயணம் – இசை மற்றும் ட்ரெய்லர் வெளீயீட்டு விழா RICH மூவிஸ் – DSK மூவிஸ் இணைந்து வழங்கும் தாஸ் சடைக்காரன் இயக்கத்தில் நாகரிகப் பயணம் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பரணி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் P.மணவாளவன் A. செந்தில், புதுவை M.ஜாகீர் உசேன், இயக்குநர் ராதா பாரதி, ஃபைட் மாஸ்டர் ஜாகுவர் தங்கம், தயாரிப்பாளர் ஈகை கருணாகரன் […]
Continue Reading
