“வட்டக்கானல்” திரைவிமர்சனம்

“வட்டக்கானல்” திரைவிமர்சனம்   கொடைக்கானல் பகுதியில் உள்ள “வட்டக்கானல்” பகுதியில் வளரக்கூடிய “மேஜிக் மஷ்ரூம்” எனப்படும் போதைப்பொருளை மையமாக கொண்டு கதை நகர்கிறது. இதன் பின் வில்லனாக ஆர்.கே. சுரேஷ், பணத்திற்காக எதையும் செய்யத் தயங்காத ஒருவராக நடிக்கிறார். மூன்று தத்துப் பிள்ளைகளை வைத்துக் கொண்டு தனது சட்டவிரோத பேரரசை நடத்தும் அவரது கதை தான் படத்தின் தளம். இதே பகுதியில் உள்ள 200 ஏக்கர் தோட்டம், நாயகி மீனாட்சி கோவிந்தராஜின் சொத்து. தாய் தந்தையை இழந்த […]

Continue Reading

அதர்ஸ்   திரைவிமர்சனம்

         அதர்ஸ்   திரைவிமர்சனம்  நடிகர்கள்:ஆதித்யா மாதவன்,கௌரி கிஷன்,அஞ்சு குரியன், ‘நண்டு’ ஜகன், ‘முண்டாசுப்பட்டி’ இரமதாஸ், ஆர். சுந்தரராஜன், மாலா பார்வதி மற்றும் பலர். இசை:ஜிப்ரன், ஒளிப்பதிவு :அரவிந்த் சிங், இயக்கம்:அபின் ஹரிஹரன். கிராண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘அதர்ஸ்’ திரைப்படம், மருத்துவ மாபியா மற்றும் திருநங்கை நம்பிக்கையை மையமாகக் கொண்டு உருவான த்ரில்லர் படமாகும். அபின் ஹரிஹரன் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாக இணைந்துள்ளனர். இந்த […]

Continue Reading

பரிசு’ திரைவிமர்சனம்

‘பரிசு’ திரைவிமர்சனம் நடிகர்கள்:ஆடுகளம் நரேன், மனோபாலா, சென்ட்ராயன், சச்சு, அஞ்சலிதேவி,ஜான்விகா,ஜெய் பாலா, கிரண் பிரதீப், சுதாகர். இசை :ராஜீஷ்,பின்னணி இசை – சி.வி. ஹமரா ஒளிப்பதிவு :சங்கர் செல்வராஜ், இயக்கம்:கலா அல்லூரி.   ஜான்விகா,ஜெய் பாலா, கிரண் பிரதீப், சுதாகர் போன்ற புது முகங்கள் நடித்துள்ளனர்.இவர்களுடன் அறிமுகமான நடிகர்களான ஆடுகளம் நரேன், மனோபாலா, சென்ட்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்னப் பொண்ணு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் ‘பரிசு’ திரைப்படத்தை கலா அல்லூரி எழுதி, இயக்கியுள்ளார். இவர் திரைப்படக் கல்லூரியில் […]

Continue Reading

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த “45 தி மூவி” — “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) பாடல்

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த “45 தி மூவி” — “ஆஃப்ரோ தபாங்” (Afro Tapang) பாடல் “45 தி மூவி” — கருநாட சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, மற்றும் இராஜ் பி ஷெட்டி நடிப்பில், அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான திரைப்படம். சுரஜ் புரொடக்‌ஷன்ஸ் பேனரில் திருமதி உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம். ரமேஷ் ரெட்டி ஆகியோர் தயாரித்துள்ள இந்த படம், அதன் போஸ்டர்கள் மற்றும் க்ளிம்ப்ஸ்கள் […]

Continue Reading

சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் அடுத்த படம் அனந்தா

சூப்பர் ஸ்டாரின் பாட்ஷா மற்றும் அண்ணாமலை படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் அடுத்த படம் அனந்தா சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அனந்தா. வலியை அமைதியாக மாற்றும் நம்பிக்கையை மையமாகக கொண்ட ஐந்து ஆழமான, மனதை நெகிழ வைக்கும் கதைகளை இப்படம் வழங்குகிறது. பா. விஜய் வசனம் மற்றும் பாடல்களை எழுத, தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ளார். இப்படம் ஒவ்வொரு மனித வாழ்விலும் வழிகாட்டும் கண்ணுக்கு தெரியாத அருளை படம்பிடித்து காட்டுகிறது. […]

Continue Reading

கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தோட்டம் படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி உள்ளது

கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தோட்டம் படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி உள்ளது   கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவாகியுள்ள தோட்டம் – தி டிமேன் ரிவீல்ட் படத்தின் டைட்டில் வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள மலையாள திரைப்படமான தோட்டம் படத்தின் தலைப்பு இன்று யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது இன்றைய இந்திய சினிமாவின் மிகவும் விறுவிறுப்பான அறிவிப்புகளில் ஒன்றாக அமைந்துள்ளது. ரிஷி […]

Continue Reading

ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’ படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது

ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’ படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம், உலகமெங்கும் வரும் நவம்பர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக […]

Continue Reading

ஆர்யன்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா 

“ஆர்யன்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா  விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக, கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “ஆர்யன்”. விமர்சகர்கள் பாராட்டில் மற்றும் ரசிகர்களின் பெரும் வரவேற்பில், இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் […]

Continue Reading

டைரக்டர்ஸ் கிளப் ( Directors Club) சார்பில் “Value 5” என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் குறும்பட விழா 

டைரக்டர்ஸ் கிளப் ( Directors Club) சார்பில் “Value 5” என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் குறும்பட விழா  தமிழ்த் திரையுலக உதவி இயக்குநர்கள் பங்கேற்பில் திரு. சக்தி தலைமையில் இயங்கி வரும் டைர்கடர்ஸ் கிளப் ( Directors Club) சார்பில் மாபெரும் குறும்பட விருது விழா, நவம்பர் 1 ஆம் தேதி சென்னை வடபழனி பரணி ஸ்டூடியோவில் கோலாகலமாக நடைபெற்றது. பங்கேற்பாளர்களின் கதை சொல்லும் திறமையை ஐந்து நிமிடத்திற்குள் காட்சிப்படுத்தி அவர்களை வேல்யூ செய்ய திரைப்படங்கள் […]

Continue Reading

கே.பி.ஜெகன் எழுதி, இயக்கி, நடிக்கும் ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

கே.பி.ஜெகன் எழுதி, இயக்கி, நடிக்கும் ரோஜா மல்லி கனகாம்பரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளனர் ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ மற்றும் ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கும் ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் விஜய் வர்மா, சங்கீதா கல்யாண், […]

Continue Reading