‘வைகைப்புயல்’ வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்திற்காக லண்டனில் இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்

வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் தயாராகி வரும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்திற்காக, அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டனில் பாடல்களை உருவாக்கி வருகிறார்.இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இதில் ‘வைகைப்புயல்’ வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் ‘குக் வித் கோமாளி’ புகழ் நடிகை சிவாங்கி, ‘டாக்டர்’ பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு […]

Continue Reading

இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் “ அன்பறிவு” திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது !

நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அஷ்வின் ராம் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘அன்பறிவு’ படத்தின் ஒட்டுமொத்த குழுவும் பெரும் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஜனவரி 7, 2022 அன்று வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பட விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் இத்திரைப்படம்  பொழுதுபோக்கு அம்சங்கள்,  குடும்பத்தின் மதிப்புகள் மற்றும் நல்ல பொழுதுபோக்குடன் உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக பாராட்டி வருகின்றனர். இது குறித்து […]

Continue Reading

என்ன சொல்ல போகிறாய் – நிஜ வாழ்க்கை பாத்திரங்களின் இதயத்திற்கு நெருக்கமான படைப்பு !

ஒரு திரைப்படத்தை மிகவும் உண்மையாக அல்லது இதயத்திற்கு நெருக்கமாக இருக்கச் செய்வது அதன் ‘கதாப்பாத்திரங்கள்’ தான்.  பார்வையாளர்கள் திரையில் வரும் கதாபாத்திரங்கள் தங்கள் வாழ்வை  பிரதிபலிப்பதாகவோ அல்லது  அந்த பாத்திரங்களோடு தங்களை தொடர்புபடுத்தி கொள்ளவோ முடிந்தால், அந்தப்படம் அங்கேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றுவிடும். அந்த வகையில் ஜனவரி 13, 2022 அன்று, உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கும், Trident Arts தயாரிப்பாளர் R.ரவீந்திரனின்  தயாரிப்பில் வரவுள்ள திரைப்படமான “என்ன சொல்ல போகிறாய்” அனைத்து தரப்பு பார்வையாளர்களும் ரசிக்கக்கூடிய […]

Continue Reading

ராஜசேகரின் “சேகர்” படத்தில் நடிக்கும் நடிகை ஷிவானி ராஜசேகர் !

ஆங்ரி ஸ்டார் ராஜசேகர் நாயகானாக நடிக்கும்  91வது படமான ‘சேகர்’ திரைப்படத்தில், அவரது மூத்த மகள் ஷிவானி ராஜசேகர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். புதுமையான த்ரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஹீரோவின் மகளாக நடிக்கின்றார். வெள்ளித்திரையில் அப்பா-மகள் ஜோடியாக நடிப்பது இதுவே முதல் முறை. திங்களன்று, படத்தின் தயாரிப்பாளர்கள் இவர்கள் இரண்டு பேரும் இடம்பெற்ற  ஸ்டில்களை ரசிகர்களுக்காக வெளியிட்டனர்.ஜீவிதா ராஜசேகர் படத்தினை இயக்குவதோடு படத்தின் திரைக்கதையையும்  எழுதியுள்ளார், பீரம் சுதாகர ரெட்டி, ஷிவானி ராஜசேகர், ஷிவாத்மிகா […]

Continue Reading

தனது தாதா87 படத்தை நினைவூட்டும் சமீபத்திய இந்தி படமான சண்டிகர் கரே ஆஷிக்கி குழுவினருக்கு இயக்குநர் விஜயஸ்ரீ பாராட்டு

சமீபத்தில் வெளியான இந்தி திரைப்படமான சண்டிகர் கரே ஆஷிக்கியின் மையக்கருவும் காட்சிகளும் தனது 2019-ம் ஆண்டு படைப்பான தாதா87-ஐ நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளன என்று இரண்டு படங்களையும் பார்த்த நண்பர்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும், இது குறித்து தான் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் இயக்குநர் விஜயஸ்ரீ கூறியுள்ளார்.   சாருஹாசன் நடிப்பில் வெளியான தாதா87-க்கு பிறகு பிரபல மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் நாயகனாக நடிக்கும் பவுடர் திரைப்படத்தை இயக்கிவுள்ளவரும், வெள்ளி விழா நாயகன் மோகன் நீண்ட காலத்திற்கு பிறகு […]

Continue Reading

Amazon Original தொடரின் புத்தம் புது காலை விடியாதா… இசைத் தொகுப்பில் GV . பிரகாஷ் குமாரின் டைட்டில் டிராக்கை IIT சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் மீண்டும் உருவாக்கினர்

Amazon Prime Video சமீபத்தில் பல இசையமைப்பாளர்கள் பங்கேற்ற புத்தம் புது காலை விடியாதா… இசைச் தொகுப்பின் ஒலிப்பதிவை அறிவித்தது, இது ஸ்ட்ரீமிங் சேவையில் ஜனவரி 14 அன்று வெளியிடப்படுகிறது.  பாடல்கள் வேகமாக பிரபலமடைந்து வரும் நிலையில் இந்த ஆல்பம் குறித்து இசை ஆர்வலர்கள் பாராட்டைப் பொழியத் துவங்கியுள்ளனர். குறிப்பாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து பாடிய ‘புத்தம் புதுக் காலை விடியாதா…’ பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது ஒரிஜனல் பாடலை இங்கே காணவும்:   சமீபத்தில், இப்பன்முகத் […]

Continue Reading

Studio Green தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா வழங்கும், பிரபுதேவா நடிப்பில், ஹரிகுமார் இயக்கத்தில் “தேள்” திரைப்படம், பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி14, 2022 வெளியாகிறது !

குடும்பங்களோடு கொண்டாடும் பல ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களை வழங்கிய Studio Green தயாரிப்பாளார் K.E.ஞானவேல்ராஜா, தனது நிறுவனத்தின் அடுத்த வெளியீடான ‘தேள்’ திரைப்படத்தை  பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி14,2022 வெளியிடுகிறார். இயக்குநர் ஹரிக்குமார்  எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் நடிகர் பிரபுதேவா முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார்.     பொங்கல் பண்டிகையில், குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்கள் வெளியாவது ஒரு வெற்றிகரமான அம்சமாக கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. குடும்பங்கள் ஒன்று கூடி, கொண்டாடும் விழா கோலத்தின் ஒரு பகுதியாக புதிய திரைப்பட வெளியீடுகளும் […]

Continue Reading

நடிகர் ரகுமானை காண கேரள படப்பிடிப்பில் குவிந்த ரசிகர்கள் !

பல மொழிகளிலும் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் ரகுமான், கேரளாவில் ஒரு படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது, அவரை காண பெரும் எண்ணிக்கையில் ரசிகர்கள் குவிந்தனர்.தமிழ், தெலுங்கு,மலையாளம் பல மாநிலங்களிலும் முன்னணி நடிகராக வலம் வருவபவர் நடிகர் ரகுமான். 1980 களில் நாயகனாக களமிறங்கியவர், தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் பல ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை தந்துள்ளார். நாயகனாக மட்டுமல்லாமல் குணசித்திர வேடங்களிலும் அசத்தினார்.சமீபத்தில் தமிழில் அவர் நடித்த “துருவங்கள் பதினாறு” படம் தந்த வெற்றி, திரையுலகில் மீண்டும் […]

Continue Reading

நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணியில் “யானை”. ஜனவரி 13 – ஒரு பாடல் ஆடியோ வெளியீடு.

வெற்றி நாயகன் அருண் விஜய், வெற்றி இயக்குநர் ஹரி ஆகியோர் கூட்டணியில் “யானை” திரைப்படம் முழுப்பணிகளும் விரைந்து முடிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது .பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி #யானை பட ரசிகர்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.ஜனவரி 13 காலை பாடல் அறிவிப்பு குறித்தான போஸ்டரை வெளியிடுகின்றனர். மாலை 5மணிக்கு படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியாகிறது.இப்படத்திற்காக இராமேஸ்வரம், தூத்துகுடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத வேடத்தில் நடித்துள்ளார். கிராமம் […]

Continue Reading

ஈழத்தில் 2009ல் யுத்தம் முடிவுக்கு வந்த பின்பும் முடிவுறாத இன்னொரு யுத்தம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது ” சினம்கொள் ” படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப்.

Sky magic பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்ய லட்சுமி டாக்கீஸ் நிறுவன சார்பில் பாக்ய லட்சுமி வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ” சினம் கொள் “ஆண்டவன் கட்டளை, மிக மிக அவசரம் போன்ற படங்களில் நடித்த அரவிந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் நர்வினி டெய்சி, லீலாவதி, பிரேம் ஆகியோரும் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குனர் ரஞ்சித் ஜோசப் கூறியதாவது…. 2009 ல் ஈழ விடுதலை போருக்கு […]

Continue Reading