ஜி5 “விலங்கு” பத்திரிகையாளர் சந்திப்பு…

ஜீ5 தளமானது, அசத்தலான ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை சீரான இடைவெளியில் தந்து வருவதன் மூலம், ரசிகர்களிம் விருப்பமான தளமாக இருந்து வருகிறது.  ஜீ5 ன் அடுத்த ஒரிஜினல் வெளியீடாக வெளியாகிறது ‘விலங்கு’ இணைய தொடர். ரசிகர்களுக்காக பிரத்யேகமாக,  இயக்குனர்  பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள  “விலங்கு” ஜீ5 ஒரிஜினல் இணைய தொடர், பிப்ரவரி 18, 2022 வெளியாகிறது. இதன் வெளியீட்டை ஒட்டி இன்று படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.   இந்நிகழ்வினில்   ஷுஜு […]

Continue Reading

விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஆதார்’

நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகும் ‘ஆதார்’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.’அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதார்’. இந்தப் படத்தில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க, இவர்களுடன் நடிகைகள் ரித்விகா, இனியா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் […]

Continue Reading

“ஸ்ரீவள்ளி”பாடலின் உண்மை நாயகன் தேவிஸ்ரீபிரசாத்..!

இந்தியாவெங்கும் டிரெண்டிங் ஆகியுள்ள சார்ட்பஸ்டர் ஹிட் பாடலான ‘ஶ்ரீவல்லி’ பாடலின் பின்னால் இருக்கும் உண்மையான நாயகன் – இந்திய திரையுலகின்  பன்முக நாயகன், மியூசிகல்  ராக்ஸ்டார், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் ! இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், ஒவ்வொரு ஆல்பத்திலும், கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் தவற விடாமல்   சார்ட்பஸ்டர் ட்யூன்களைத் தொடர்ந்து தருவதில் வல்லவர் என்பது அனைவரும் அறிந்ததே. தேவி ஸ்ரீ பிரசாத் எனும் ராக்ஸ்டார் டிஎஸ்பியின் சமீபத்திய ஆல்பமான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின்  ஸ்ரீவல்லி, […]

Continue Reading

தமிழ் சினிமா கம்பெனி தயாரிக்கும் முதல் திரைப்படம்

‘தமிழ் சினிமா கம்பெனி’ நல்ல கதைகளையும், திறமையான இயக்குநர்களையும் மட்டும் நம்பி அனைவரும் பாராட்டும் விதத்தில் கதைக்கு தேவையான பட்ஜெட்டில் படங்களைத் தயாரிக்க முடிவு செய்திருக்கிறது.தமிழ் சினிமா கம்பெனி தயாரிக்கப் போகும் படங்களுக்கான கதை கேட்கும் அறிவிப்பை சில மாதங்களுக்கு முன்  கொடுத்திருந்தோம். மொத்தம் 349 பேர் கதை சொல்வதற்காகப் பதிவு செய்திருந்தனர். இதுவரை 52 பேர்களை வரவழைத்து கதைகளைக் கேட்டோம். கேட்டவற்றில் 11 கதைகள் சிறப்பாக இருந்தன. இந்த 11 கதைகளையும் அடுத்தடுத்து குறிப்பிட்ட கால […]

Continue Reading

ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பிருந்தா மாஸ்டர் இயக்குநர் அவதாரம் எடுக்கும் ‘ஹே சினாமிகா’ படத்தின் இளமை ததும்பும் டிரைலர் வெளியீடு

அனைத்து தென்னிந்திய மொழிகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பல்லாயிரக்கணக்கான திரைப்பாடல்களுக்கு நடனம் அமைத்து நாடு முழுவதும் இருக்கும் பிரபல கலைஞர்கள் மாஸ்டர் என்று பாசம் கலந்த மரியாதையுடன் அழைக்கும் பிருந்தா, ‘ஹே சினாமிகா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் முதன்மை வேடங்களை ஏற்றுள்ளனர்.   குளோபல் ஒன் ஸ்டூடியோஸ் இணைத் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ மார்ச் 3, 2022 அன்று திரையரங்குகளில் […]

Continue Reading

தங்கர்பச்சான் இயக்கும் “தக்கு முக்கு திக்கு தாளம்” திரைப்படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் !

இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் கதை விஜித் பச்சான் நாயகனாக நடிக்கும் “தக்கு முக்கு திக்கு தாளம்” படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாடல்களை கேட்டதும் வாங்கி கொண்டு பரபரப்பாக வெளியிட்டுள்ளது சோனி ஆடியோ நிறுவனம்.தமிழ் சினிமாவில் நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய  பின் அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு களவாடியப் பொழுதுகள் போன்ற காலத்தால் அழியாத தரமான திரைப்படங்களை இயக்கியவர் தங்கர் […]

Continue Reading

நடிகை காவேரி கல்யாணி இயக்கத்தில், K2K புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சேத்தன் சீனு நடிக்கும் படத்தின் காதலர் தின சிறப்பு போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது

நடிகை காவேரி கல்யாணி இயக்கத்தில், K2K புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சேத்தன் சீனு நடிக்கும் படத்தின் ப்ரீ லுக் மற்றும் காதலர் தின சிறப்பு போஸ்டர்கள் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.ப்ரீ லுக் போஸ்டர், கையில் ரோஜாவோடு மரத்தின் பின்னால் மறைந்தபடி கதாநாயகன் யாருக்காகவோ காத்திருப்பது போல் இருந்தது.இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், காதலர் தின சிறப்பு போஸ்டர் கவனத்தை இன்னமும் ஈர்த்தது.கதாநாயகனின் காதல் வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமையவில்லை என்பதைக் குறிப்பது போல சேத்தன் சீனு ஒரு […]

Continue Reading

உலகளவில் பிரபலமான நடிகர் ரகுமான் கார் கேட்ட தனது மகள் ஒரு அழகான பாடம் கற்று தந்துள்ளார்.

நடிகர்  ரகுமான், மகள் கல்லூரி படித்து வருகிறார். 18 வயதை கடந்தவுடன் கார் ஓட்ட லைசென்ஸ் பெற்று தனது தந்தையிடம் தனக்கு சொந்த கார் வேண்டும் எனக் கேட்டுள்ளார். எந்த தந்தையும் தன்னால் முடியுமென்றால் தனது குழந்தைகளுக்கு உலகத்தையே வாங்கி தருவார்கள் ஆனால் நடிகர் ரகுமானோ தன் குழந்தையை நல்லபடி வளர்க்க வேண்டுமென்கிற முனைப்பில் தனது மகளுக்கு ஒரு டெஸ்ட் வைத்துள்ளார். முன்பெல்லாம் கார் ஓட்டுபவர்களுக்கு கார் பாதியில் நின்றுவிட்டால் காரில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் பற்றி […]

Continue Reading

செய்தித்துறை அமைச்சர் வெளியிட்ட “ரீ” பட பர்ஸ்ட் லுக்..!

ஸ்ரீஅங்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உளவியல் சார்ந்த பரபரப்பு படமாக உருவாகியுள்ளது ரீ திரைப்படம்.. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் M.P.சாமிநாதன் அவர்கள் வெளியிட்டார்..ரீ திரைப்படத்தை சுந்தரவடிவேல் இயக்க.. பிரசாந்த் சீனிவாசன், பிரசாத், காயத்ரி ரமா மற்றும் பலர் நடித்துள்ளனர்.. ஹரிஜி இசையமைக்க தினேஷ்ஸ்ரீநிவாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்..அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற ரீ படக்குழுவினர்  கூறியதாவது…   எங்களைப்போல் சிறு தயாரிப்பாளர்களை படம் எடுக்கும்  பொழுது எங்களை அதிகமாக ஊக்குவித்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை […]

Continue Reading

விஜய்சந்தர் தயாரிப்பில் ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது!

விஜய்சந்தர் தயாரிப்பில் ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது!வாலு, ஸ்கெட்ச் ,சங்கத்தமிழன் போன்ற படங்களை இயக்கிய விஜய் சந்தர் தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். ஃபிலிம் வொர்க்ஸ் நிறுவனம்  சார்பில் விஜய்சந்தர் தயாரிக்கும் முதல் படத்தில் ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குனர்கள் சபரி கிரீசன் , சரவணன் இயக்குகிறார்கள். (கூகுள் குட்டப்பன்). பிரபல ஒளிப்பதிவாளர் சக்தி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு […]

Continue Reading