Think Indie யாவின் “ரெண்டு பாட்டில் வோட்கா” ஆல்பம் பாடல் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது !
Think Indie தமிழ் சுயாதீன சுதந்திர இசைக் களத்தின் கவர்ச்சிகரமான மூலப்பொருளாக மாறிவிட்டது. பல்வேறு வகைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில் நம்பிக்கை அளிக்கும் வீடியோ ஆல்பங்களை வழங்கும் அதன் திறன், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதன் இசைக்குழுவிலிருந்து சமீபத்திய வெளியீடாக ஏப்ரல் 7 அன்று வெளியிடப்பட்ட ‘ரெண்டு பாட்டில் வோட்கா’ ஒரு அழகான ரொமாண்டிக் டிராக் ஆகும். குறுகிய காலத்தில், இந்த பாடல் இசை ஆர்வலர்களின் உற்சாகத்தை, குறிப்பாக இளைஞர்களை வசீகரிக்கும் வரிகளுடன் கவர்ந்திழுத்துள்ளது. ஜோஷ் […]
Continue Reading