காபி வித் காதல் ; வைரலாகும் யுவனின் பேபி கேர்ள் வீடியோ ஆல்பம்

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் ‘காபி வித் காதல். இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க அம்ரிதா ஐயர், மாளவிகா சர்மா, ரைசா வில்சன் , ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா […]

Continue Reading

பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள ரொமான்டிக் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் ‘வார்டு 126’

SSB டாக்கீஸ் தயாரிப்பில் செல்வகுமார் செல்லப்பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வார்டு 126’. தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் விதமாக ரொமான்டிக் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் ஆக இது உருவாகியுள்ளது. பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் ஷ்ரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன், வித்யா பிரதீப், ஸ்ருதி ராமகிருஷ்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, நாயகர்களாக மைக்கேல் தங்கதுரை மற்றும் ஜிஷ்ணு மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சோனியா அகர்வால் மற்றும் ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்கே சுரேஷ் குமார் […]

Continue Reading

விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோஹர், சார்மி கவுர் ஆகியோரின் LIGER (Saala Crossbreed) திரைப்படத்தின் டிரெய்லர் ஜுலை 21 ஆம் தேதி ஹைதராபாத் மற்றும் மும்பையில் வெளியாகவுள்ளது !

  விஜய் தேவரகொண்டா நடித்த பான் இந்திய மாஸ் பொழுதுபோக்கு எண்டர்டெய்னரான  லிகர் (சாலா கிராஸ்பிரீட்) LIGER (Saala Crossbreed) படத்தின் டிரெய்லர் ஜூலை 21 அன்று வெளியாகிறது. பூரி ஜெகன்நாத் இயக்கும் படம் பான் இந்தியா படம் என்பதால், டிரெய்லர் வெளியீட்டு விழாவை தென்னிந்தியாவிலும், வட இந்தியாவிலும் இணைந்து நடத்த, தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். விஜய் தேவரகொண்டா, கரண் ஜோஹர் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் மற்ற குழு உறுப்பினர்கள் பங்கேற்கும்  டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வின் […]

Continue Reading

இந்த ஆண்டின் காதல் ஆந்தம் பாடல் பிரம்மாஸ்திரா பாகம் ஒன்று சிவா திரைப்படத்திலிருந்து ‘கேசரியா’: இப்போது 5 மொழிகளில் வெளியாகியுள்ளது !

  கேசரியா பாடல் இப்போது இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட பதிப்புகளில் கிடைக்கிறது. இந்தியா – 17 ஜூலை 2022:  கேசரியா பாடல் சமூக ஊடகங்களில் புயலை கிளப்ப, ஒரு  சில வினாடிகளே எடுத்தது.  இந்த பாடலின் டீசர்  டிராக் ஏற்கனவே ரீல்களில் கோலோச்சி வரும் நிலையில்,  அயன் முகர்ஜியின் மகத்தான உருவாக்கத்தில், சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து  பிரம்மாஸ்திரா  பாடல் இன்று அறிமுகமாகியுள்ளது. இந்த பாடல் வாரணாசியின் மலைத்தொடர்களில் படமாக்கப்பட்டது, இது இந்த […]

Continue Reading

அமீர்கான் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்தின் தமிழ் பதிப்பை ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகரான அமீர்கான், அவரது கனவு படைப்பான ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்தை, இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் சென்றடைய செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார். அதனடிப்படையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ‘லால் சிங் சத்தா’ படத்தை தமிழில் வழங்குவதுடன், தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், தொடக்கத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு பொருத்தமான மற்றும் முக்கியமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறது. இந்த பட்டியலில் அமீர்கானின் […]

Continue Reading

சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் படத்தின் தொடக்க விழா

சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விரைவில் வெளியாக இருக்கும் ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்: எனும் இரண்டு பிரம்மாண்ட அகில இந்திய அளவிலான படங்களை தொடர்ந்து, சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்குகிறார்.  இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ.ஞானவேல் ராஜா […]

Continue Reading

பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் அதுல் இந்தியா மூவீஸ் (Atul India Movies) தமிழ் திரைத்துறையில் கால்பதிக்கிறது

குஜராத் திரைப்படத் துறை மற்றும் பாலிவுட்டில் மிகவும் புகழ்பெற்ற ஃபைனான்ஸியர் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவரான திரு.அதுல் போசாமியா, தற்போது  தமிழ் திரைப்படத் துறையில் தயாரிப்பாளராக தனது பயணத்தைத் துவங்குகிறார். அதுல் இந்தியா மூவீஸ் (Atul India Movies) நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் படத்தை  இயக்குநர் மிஷ்கின் அவர்களின்  முன்னாள் இணை இயக்குனர் அக்கலீஸ் இயக்குகிறார்.   அதுல் இந்தியா மூவீஸின் ஸ்ரீ அதுல் போசாமியா ஒரு தொழில்முனைவோராகவும், குஜராத் மற்றும் ஹிந்தி திரைப்படத் துறையில் நன்கு […]

Continue Reading

நடிகர் ஜீவா நடிக்கும் “வரலாறு முக்கியம்” படத்தின் இரண்டாவது சிங்கிள் “மல்லு கேர்ள்” வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது!

நடிகர் ஜீவாவின் “வரலாறு முக்கியம்” திரைப்படத்திலிருந்து ஷான் ரஹ்மான் இசையமைத்து பாடியுள்ள இரண்டாவது சிங்கிள் டிராக் – ‘மல்லு கேர்ள்’ வெளியாகி, பரபரப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. அனைத்து வகை ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகர் ஜீவா, தனது திரைப்படங்களின் மூலம் ரசிகர்களுக்கு  சிறந்த பொழுதுபோக்கை தருவதில் எப்போதும் தவறியதில்லை. அவரது முந்தைய படங்களைப் போலவே, அடுத்ததாக அவரது நடிப்பில் வரவிருக்கும் ‘வரலாறு முக்கியம்’ படத்தின் மீதும், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. இப்படத்திலிருந்து வெளியான  முதல் […]

Continue Reading

கோலாலம்பூரில் களைகட்டிய யுவன்-25 முதல்நாள் நிகழ்ச்சி

இசைஞானி இளையராஜாவின் இளைய வாரிசனா லிட்டில் மேஸ்ட்ரோ என அழைக்கப்படும் யுவன்சங்கர் ராஜா திரையுலகில் இசையமைப்பாளராக அடி எடுத்து வைத்து 25 வருடங்கள் ஆகிவிட்டன. இதனை கொண்டாடும் விதமாக மாலிக் ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் சார்பாக மலேசியாவில் யுவன்-25 என்கிற பெயரில் மிகப்பெரிய லைவ் இன் கான்செர்ட் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். கோலாலம்பூரில் இரண்டு நாட்கள் நிகழ்ச்சியாக நடைபெறுகின்ற இந்த லைவ் இன் கான்செர்ட்டின் முதல் நாள் நிகழ்ச்சி புக்கிட் ஜலிலில் உள்ள அக்சியதா அரேனா வளாகத்தில் ஜூலை […]

Continue Reading

RJ பாலாஜியின் வீட்ல விசேஷம் திரைப்படம் ஓடிடி தளத்தில் 2 கோடி பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்து வருகிறது !

சென்னை, ஜூலை 18, 2022: திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற வீட்ல விசேஷம், திரைப்படம் இப்போது ஜீ5 ஓடிடி தளத்திலும் அதே வெற்றியை பெற்று சாதனை படைத்து வருகிறது. ஜூலை 15, 2022 அன்று ஜீ5 இல் திரையிடப்பட்ட இந்தத் திரைப்படம், வெளியான குறுகிய காலத்திற்குள் 2கோடி ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்துள்ளது. பான்-இந்திய பிரமாண்ட திரைப்படங்களுக்கு மத்தியில், RJ பாலாஜியின் வீட்ல விசேஷம் வெளியான போதும் தற்போது ஓடிடி வெளியீட்டிலும்  ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறவில்லை. […]

Continue Reading