ஜி5 தளத்தில் அடுத்த அதிரடி வெளியீடாக, நடிகர் அருண் விஜய்யின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் ‘யானை’ ஆகஸ்ட் 19, 2022 அன்று வெளியாகிறது
ஜீ5 தளத்தில் ஆகஸ்ட் 19, 2022 முதல், இயக்குனர் ஹரி இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடித்த “யானை” என்ற அதிரடி ஆக்ஷன் திரைப்படம் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. அருண் விஜய்-ப்ரியா பவானி ஷங்கர் நடித்த “யானை” திரைப்படம், ஆகஸ்ட் 19, 2022 அன்று திரையிடப்படும் என்று ஜீ5 அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த மாதம் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றதுடன், வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபிஸ் வெற்றிகள், பிளாக்பஸ்டர் மற்றும் […]
Continue Reading