நடிகர் நானியின் அசத்தலான அவதாரத்தில் தசரா படத்தின் முதல் சிங்கிள் “தூம் தாம் தோஸ்தான்” விரைவில் வெளியாகிறது !
நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய படமான தசரா படத்திலிருந்து படு ரகளையான நடனத்துடன் கூடிய அசத்தலான பாடல் தசரா அன்று வெளியிடப்படவுள்ளது. சந்தோஷ் நாராயண் இசையமைப்பில் தூம் தாம் தோஸ்தான் பாடல், நிலக்கரிச் சுரங்கங்களில் நானி நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடும் அற்புதமான நடனத்துடன் கூடிய பாடலாக இருக்கும். பாடலிலிருந்து ஒரு அழகான போஸ்டர் தற்போது வெளியாகவுள்ளது. முரட்டுத்தனமிகுந்த அதிரடியான கிராமத்து லுக்கில், நானி அசத்தலாக இருக்கிறார். மிரட்டலான தோற்றம் அவரது […]
Continue Reading