கல்வி நிலையங்களில் இருக்கும் பிரச்சினைகளை பேசும் படம் காலேஜ்ரோடு.

கபாலி, பரியேறும் பெருமாள், கஜினிகாந்த், V1, டானாக்காரன், மற்றும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் லிங்கேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘காலேஜ் ரோடு’ . கல்வி நிலையங்களில் இருக்கும் மிக முக்கிய பிரச்சினையை பற்றி பேசுகிறபடமாக இருக்கும். இளைஞர்களின் வாழ்வில் கல்வியின் அவசியமும்  ,  அந்த கல்வி இன்று என்னவாக இருக்கிறது , அது அனைவருக்குமானதாக இருக்கிறதா? எதிர்கால சந்ததியினருக்கு கல்வி என்னவாக இருக்கப்போகிறது என்பதைபற்றி பேசுகிறபடமாக இருக்கும்.   பரபரப்பான திருப்பங்களோடு […]

Continue Reading

ஐந்து மொழிகளில் வெளியாகும் “விட்னஸ்”!

தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் “விட்னஸ்” திரைப்படம், வருகிற டிசம்பர் 9-ம் தேதி சோனி ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நமக்கு நெருக்கமாக கொண்டு வந்து சேர்க்கும் வகையில் உருவாகி இருக்கும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் தீபக் இயக்கி இருக்கிறார். மேலும், அவரே ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார். தெலுங்கு மற்றும் கன்னடத் திரைத்துறைகளில் மாபெரும் வெற்றிப்படங்களைத் […]

Continue Reading

பட தயாரிப்பிற்கு முன்னதாக பாடலை வெளியிட்ட Revgen Film Factory தயாரிப்பு நிறுவனம் !!!

தமிழ் திரையுலகில் கால்பதிக்கும் தயாரிப்பு நிறுவனமான Revgen Film Factory நிறுவனம் படத்தை எடுப்பதற்கு முன்னோட்டமாக படததின் ஒரு பாடலை ஆல்பம் பாடலாக தயாரித்து வெளியிட்டுள்ளது. இப்பாடலை Trend Music இசை நிறுவனம் வெளியிட்டுள்ளது.     “உன் கூடவே” ஆல்பம் பாடல் வெளியீடு  Revgen Film Factory வழங்கும் இயக்குநர் கோகுல் பிரபு இயக்கத்தில், M S ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் புதுமுகங்கள் நடிப்பில் காதல் கீதமாக உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “உன் கூடவே”.  இளைஞர்களின் […]

Continue Reading

இளைஞர்கள் கொண்டாடினால் தான் எந்த படமும் வெற்றிபெரும் – ‘என்ஜாய் ‘ இயக்குனர் பெருமாள் காசி.

அறிமுக இயக்குனர் பெருமாள் காசி இயக்கத்தில் என்ஜாய்.   எல் ,என், எச் , கிரியேசன், k லட்சுமி நாராயணன் தயாரிப்பில்   புதுமுகங்கள் நடிப்பில்  நகைச்சுவை கலந்த  படமாக உருவாக்கப்பட்டுள்ள படம் என்ஜாய். சமூக ஊடகங்களின் அபார வளர்ச்சியும் அதனூடாக ஏற்பட்ட சுதந்திரமும்,  கருத்து  வெளிப்பாட்டு நன்மைகளையும்,  சீரழிவுகளையும் நிகழ்த்தியே நகர்கிறது. இந்த கதை.   இந்த தொழிநுட்ப வளர்ச்சியின் பிடிக்குள் அகப்படும் மூன்று இளைஞர்களும்  இளம்பெண்களும் வளர்ச்சிக்கான பாதையாக  இதனைப் பயன்படுத்தினார்களா  இல்லை சீரழிவுக்குள் சிக்கி […]

Continue Reading

விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ், சார்பில் தயாராகும் மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, இணையும் புதிய பான் இந்தியா திரைப்படம் விரைவில் துவங்குகிறது

இந்தியா கடந்து உலகை திரும்பி பார்க்க வைத்த பான் இந்தியா திரைப்படம் “RRR” மூலம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற மெகா பவர் ஸ்டார் ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் மற்றொரு பான் இந்திய படத்தில் நடித்து வருகிறார். சரண் நடிக்கும் அடுத்த படம் இன்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. உப்பெண்ணா படத்தின் மூலம்  இயக்குநராக அறிமுகமாகிய இளம் இயக்குநர் புச்சி பாபு சனா ராம்சரணை இயக்குகிறார். பான் இந்தியா எண்டர்டெயின்ருக்கான அனைத்து தகுதிகளும் கொண்ட […]

Continue Reading

எது நிஜம் என் கண்மணி’ வீடியோ ஆல்பம் பாடல்!

தமிழில் இப்போது வீடியோ ஆல்பம் பாடல் முயற்சிகள் பரவலாக நடந்து வருகின்றன. அப்படி ஒரு முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள பாடல்தான் ‘எது நிஜம் என் கண்மணி’.இந்த ஆல்பம் பாடலை விவேக் கைப்பா பட்டாபிராம் இயக்கியுள்ளார். விஸ்வந்த் டுடும்புடி நாயகனாக நடித்துள்ளார். இவர் தெலுங்கில் பத்து படங்கள் நடித்தவர். மேகலை மீனாட்சி கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும் சில மும்பை மாடல் அழகிகளும் நடித்துள்ளார்கள் .இது தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி இருக்கிறது .இதற்கு இசை அமைத்துள்ளவர் சுபாஷ் ஆனந்த் .பாடல் எழுதியவர் […]

Continue Reading

அரசியலை அலசும் “கட்சிக்காரன்”

‘கட்சிக்காரன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகிப் பலதரப்பட்ட வகையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. சமூக ஊடகங்களில் சரசரவென பரவி வருகிறது விறுவிறுப்பு.அந்த அளவிற்கு அதில் உள்ள வசனங்கள் பரபரப்பாகி வருகின்றன.’தோனி கபடிகுழு’ படத்தை இயக்கிய ப. ஐயப்பன் தனது இரண்டாவது படமாக ‘கட்சிக்காரன் ‘படத்தை இயக்கி உள்ளார்.பி.எஸ். கே புரொடக்ஷன்ஸ் மற்றும் ப்ளூ ஹில்ஸ் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ளன.தயாரிப்பு சரவணன் செல்வராஜ்,இணைத் தயாரிப்பு  மலர்க்கொடி முருகன். ஒரு கட்சித் தொண்டன் என்பவன் விசுவாசிதானே தவிர அடிமை அல்ல.அன்புக்காக வந்து […]

Continue Reading

எந்தவொரு அடிப்படை வசதிகள் இல்லாமலும் வனப்பகுதியில் முதல் வழக்கறிஞர்!

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்றத் தொகுதி, தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள சந்தனபள்ளி பஞ்சாயத்து பெரிய பூதுக்கோட்டை பகுதியில் 65 வீடுகள் உள்ளன,ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த ராதிகா , அவருடைய தந்தை painter தொழில் செய்து வருபவர் அவரின் தாய் கூலி வேலை செய்து வருகிறார், இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இதில் ராதிகா இரண்டு குழந்தை,பெரிய பூதுக்கோட்டை கிராமத்தில் அரசு சார்ந்து எந்தவொரு அடிப்படை வசதிகள் இல்லாமலும், யானை நடமாடும் வனப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர், தினந்தோறும் […]

Continue Reading

கபிலன் வைரமுத்து எழுதிய “ஆகோள்” இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார்

ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புனைவு எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்துவின் புதிய நாவலை இயக்குநர் பாரதிராஜா சென்னையில் வெளியிட்டார். ஆகோள் என்று பெயரிடப்பட்ட நாவல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குற்ற இனச் சட்டம் குறித்து ஒரு நவீன அணுகுமுறையை முன் வைக்கிறது. இந்த நாவல் நிகழ்கால தொழில்நுட்ப உலகின் பெருந்தரவு கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. 1920 ஆம் ஆண்டு கை ரேகை சட்டத்திற்கு எதிராக பெருங்காமநல்லூரில் நிகழ்ந்த போராட்டம்  நாவலின் ஒரு முக்கிய பகுதியாக இடம் […]

Continue Reading

‘பாம்பாட்டம்.’ டிரைலர் வெளியீட்டு விழா

‘ஓரம்போ’, ‘வாத்தியார்’,  ‘6.2’ போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ள  ‘பாம்பாட்டம்.’   வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக ஜீவன், கதாநாயகிகளாக மல்லிகா ஷெராவத், சாய் ப்ரியா, ரித்திகா சென் மற்றும் சுமன், சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.  இனியன் ஒளிப்பதிவு செய்ய, அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் ஆர்யா டிரைலரை […]

Continue Reading