வெங்கடேஷின் 75வது படமான “சைந்தவ்” ஒரு மைல்கல் திரைப்படமாகும்.
விக்டரி வெங்கடேஷ், சைலேஷ் கொளனு, வெங்கட் போயனபள்ளி, நிஹாரிகா என்டர்டெயின்மென்ட்டின் “சைந்தவ்” ஹை ஆக்டேன் எமோஷனல் க்ளைமாக்ஸ் காட்சி நிறைவு* தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி தனது முதல் தயாரிப்பு முயற்சியான ஷியாம் சிங்க ராய் படத்தின் மூலம் சினிமா மீதான தனது ஆர்வத்தை வெளிப்படுத்திய அவர். தற்போது, விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் “சைந்தவ்” படத்தை நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். HITverse புகழ் திரைப்பட இயக்குனர் சைலேஷ் கொளனு இயக்கத்தில் இப்படத்தைத் தயாரித்து வருகிறார் வெங்கட் […]
Continue Reading