சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலக்கும், இசையமைப்பாளர் தமன்

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலக்கும், இசையமைப்பாளர் தமன்  சூப்பர் சிங்கர் ஜூனியர் ஷோவில் போட்டியாளர்களின் இதயங்களை வென்ற, இசையமைப்பாளர் தமன்!! சூப்பர் சிங்கர் மா கா பா ஆனந்துடன் கிரிக்கெட் விளையாடி அசத்தும் இசையமைப்பாளர் தமன்  சூப்பர் சிங்கர் ஜூனியர் பாடகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்து வரும் தமன் !! சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நீதிபதியாக கலந்துகொண்டுள்ள இசையமைப்பாளர் தமன் பாடகர்களோடு இயல்பாக பழகுவதில் ஆரம்பித்து, அவர்களுக்கு பல சர்ப்ரைஸ் தந்து வருகிறார். பல பாடகர்களுக்கும் […]

Continue Reading

நாட் ராமையா வஸ்தாவையா..’ பாடல் நாளை வெளியாகிறது

‘நாட் ராமையா வஸ்தாவையா..’ பாடல் நாளை வெளியாகிறது இந்தப் பாடலின் பிரத்யேக காணொளியை தயாரிப்பாளர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்! சமீபத்தில் #AskSRK அமர்வின் போது ஷாருக்கான், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ஜவானிலிருந்து விரைவில் வெளியாகவிருக்கும் ‘நாட் ராமையா வஸ்தாவையா..’ பாடலின் டீசரை பகிர்ந்து, தனது ரசிகர்களை மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்படுத்தினார். இப்போது எந்த தாமதமும் இல்லாமல்.. படத்தின் மூன்றாவது பாடலின் கூடுதல் காட்சிகளுடன் பார்வையாளர்களுக்கு பிரத்யேக காணொளியை வெளியிடவிருக்கிறார்கள். இந்தப் பாடலை நாளை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ‘வந்த […]

Continue Reading

ஐந்து மொழிகளிலும்  ஆச்சரியப்படுத்தும் ஸ்ருதி ஹாசன்

ஐந்து மொழிகளிலும்  ஆச்சரியப்படுத்தும் ஸ்ருதி ஹாசன் இசைக் கலைஞர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகை என பன்முக ஆளுமையுடன் இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக ஜொலித்து வரும் ஸ்ருதி ஹாசன்.. தற்போது தான் நடித்து வரும் ‘சலார்’ படத்திற்காக ஐந்து மொழிகளில் பின்னணி பேசி திரை உலகினரையும், ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். ‘கே ஜி எஃப்’ எனும் பிரம்மாண்ட வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் :சலார் – […]

Continue Reading

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் ‘தனி ஒருவன் 2’*

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் ‘தனி ஒருவன் 2’ *மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா* வெற்றிப் படங்களை தொடர்ந்து படைத்து வரும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 26-வது திரைப்படமாக ‘தனி ஒருவன் 2’-வை அறிவித்துள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு […]

Continue Reading

கவின் – இளன் – யுவன் இணையும் ‘ஸ்டார்’

கவின் – இளன் – யுவன் இணையும் ‘ஸ்டார்’ *’டாடா’ வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு’ ஸ்டார்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘நித்தம் ஒரு வானம்’ எனும் திரைப்படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனம் மற்றும் ‘விருபாக்ஷா’ படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து […]

Continue Reading

கவின் – இளன் – யுவன் இணையும் ‘ஸ்டார்’

கவின் – இளன் – யுவன் இணையும் ‘ஸ்டார்’ *டாடா’ வெற்றிக்குப் பிறகு நடிகர் கவின் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு’ ஸ்டார்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.* ‘நித்தம் ஒரு வானம்’ எனும் திரைப்படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் எனும் பட நிறுவனம் மற்றும் ‘விருபாக்ஷா’ படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து […]

Continue Reading

ரசிகர்களின் பாராட்டை குவித்து வரும் ‘அடியே’

ரசிகர்களின் பாராட்டை குவித்து வரும் ‘அடியே’ *வசூலில் சாதனை படைத்து வரும் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் ‘அடியே’* மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார்- கௌரி கிஷன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்த ‘அடியே’ திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று வெளியானது. வெளியான முதல் நாளில் எதிர்பார்த்ததை […]

Continue Reading

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் இரண்டாவது மலையாள வெப் சீரிஸ் “மாஸ்டர்ஃபீஸ்” டீசர்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் இரண்டாவது மலையாள வெப் சீரிஸ் “மாஸ்டர்ஃபீஸ்” டீசர் வெளியீடு  குடும்பத்தோடு ஒரு மகிழ்ச்சியான பயணத்திற்குத் தயாராகுங்கள். அனைவரும் பார்த்து ரசிக்க, முன்னணி ஸ்ட்ரீமிங்க் தளமான, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் இரண்டாவது மலையாள வெப் சீரிஸ் “மாஸ்டர்ஃபீஸ்” டீசரை வெளியிட்டுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மாஸ்டர்ஃபீஸ்’ சீரிஸில், முன்னணி நட்சத்திரங்களான நித்யா மேனன் மற்றும் ஷரஃப் U தீன், ரெஞ்சி பணிக்கர், மாலா பார்வதி, அசோகன் மற்றும் சாந்தி கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த […]

Continue Reading

AskSRK ரசிகர்கள் நிகழ்வில் ஜவான் படத்திலிருந்து விரைவில் வெளியாகவிருக்கும், “நாட் ராமையா வஸ்தாவையா

AskSRK ரசிகர்கள் நிகழ்வில் ஜவான் படத்திலிருந்து விரைவில் வெளியாகவிருக்கும், “நாட் ராமையா வஸ்தாவையா” பாடலின் டீசரை ரசிகர்களுக்காக ஷாருக்கான் வெளியிட்டார் பாலிவுட்டின் கிங்கான், ஷாருக்கான் மீண்டும் தனது ரசிகர்களுக்கு, ஒரு இன்ப அதிர்ச்சி தந்து அனைவரையும் கவர்ந்துள்ளார். கிங்கான் ஷாருக்கான் சமீபத்தில் #AskSRK அமர்வின் போது, அவரது நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான “ஜவான்” திரைப்படத்திலிருந்து விரைவில் வெளியாகவிருக்கும் ‘நாட் ராமையா வஸ்தாவய்யா’ பாடலின் டீசரை ரசிகர்களுக்காக பிரத்யேகமாக வெளியிட்டார். ரசிகர்களுடன் மிக இயல்பாக இருக்கும் அவரது […]

Continue Reading

விஜய் தேவரகொண்டா – சமந்தா நடிப்பில் உருவான ‘குஷி’ படத்தின் ஐந்தாவது பாடல்

விஜய் தேவரகொண்டா – சமந்தா நடிப்பில் உருவான ‘குஷி’ படத்தின் ஐந்தாவது பாடல் வெளியீடு விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘குஷி’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘என் பொன்னம்மா..’ எனத் தொடங்கும் ஐந்தாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் சிவ நிர்வானாவின் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா- சமந்தா நடித்திருக்கும் ‘குஷி: எனும் பான் இந்திய காதல் நாடக திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதிமன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது. காதல் மற்றும் மனதை வருடும் […]

Continue Reading