எப்படி இருக்கிறது அட்லீ சம்பவம் – “ஜவான்” திரை விமர்சனம்

எப்படி இருக்கிறது அட்லீ சம்பவம் – “ஜவான்” திரை விமர்சனம்! இயக்குனர் அட்லீ முதல்முறையாக பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியுள்ளார். மிகப் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. படத்தை பற்றி பார்க்கலாம். படத்தின் ஆரம்பத்தில் ரத்த காயங்களுடன் ஆற்றில் அடித்து வரும் ஷாருக்கானை ஊர் மக்கள் காப்பாற்றி மருத்துவ உதவிகள் செய்கின்றனர். இதனை தொடர்ந்து அங்கு வரும் மர்ம கும்பல் அங்குள்ள மக்களை கொன்று குவிக்கிறது. உடலில் […]

Continue Reading

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி- ரசிகர்கள் கொண்டாட்டம்

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி- ரசிகர்கள் கொண்டாட்டம் ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை மும்பையில் ரசிகர்கள் பட்டாசு, மத்தளங்களுடன் உற்சாகத்துடன் கொண்டாடினர். ‘ஜவான்’ திரைப்படம் வசூல் ரீதியான வெற்றி படம் என பார்வையாளர்கள் விமர்சனம்! காலை 6 மணிக்கு தொடங்கிய சிறப்புக் காட்சிகள் பார்வையாளர்களால் பெரிய கொண்டாட்டங்களாக மாறியது. தேசம் முழுவதும் ஷாருக் கானின் ‘ஜவான்’ திரைப்படத்தின் வெளியீட்டை பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தது. இந்த திரைப்படம் இறுதியாக […]

Continue Reading

திரையரங்க உரிமையாளர்களுக்கு இயக்குனர்/நடிகர் சேரன் வேண்டுகோள்:

திரையரங்க உரிமையாளர்களுக்கு இயக்குனர்/நடிகர் சேரன் வேண்டுகோள்: தமிழ்க்குடிமகன் – நல்ல திரைப்படம் என பார்த்த நண்பர்கள் பாராட்டுகிறார்கள்.. பத்திரிக்கைகளில் 3.5/5, 3/5 என படத்தின் ரேட்டிங் கொடுக்கிறார்கள்.. நீண்ட நாட்களுக்கு பின் அனைவரும் கதை ரீதியாக பாராட்டும் படமாக இருக்கிறது. ஆனால் இந்த திரைப்படம் வெளியிட திரையரங்குகளும் காட்சிகளும் குறைவாகவே கிடைக்கிறது.. பிறகு எப்படி சிறந்த படங்கள் மக்களுக்கு சென்றடையும்.. எனவே திரையரங்க உரிமையாளர்கள் சிறந்த நல்ல வரவேற்பு இருக்கும் திரைப்படங்களுக்கும் காட்சிகள் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். […]

Continue Reading

கோபுரம் பிலிம்ஸ்,கோபுரம் சினிமாஸ் உரிமையாளர் G.N. அன்புசெழியனின் மகளும் கோபுரம் சினிமாஸ் நிர்வாக இயக்குநருமான சுஷ்மிதா ஷரண் பிறந்த நாள் விழாவில் நடிகர் R. சரத்குமார்,

கோபுரம் பிலிம்ஸ்,கோபுரம் சினிமாஸ் உரிமையாளர் G.N. அன்புசெழியனின் மகளும் கோபுரம் சினிமாஸ் நிர்வாக இயக்குநருமான சுஷ்மிதா ஷரண் பிறந்த நாள் விழாவில்   நடிகர் R. சரத்குமார், தயாரிப்பாளர்கள் கலைப்புலி S. தாணு, நடிகர் விஜய் ஆண்டனி, தயாரிப்பாளர் S. கதிரேசன், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், இயக்குநர் சுப்பிரமணிய சிவா, கட்டா குஸ்தி இயக்குநர் செல்லா, ராஜ்கமல் பிலிம்ஸ் டிஸ்னி ஆகியோர் கலந்து கொண்டு பிறந்த நாளுக்கும் எதிர்கால திரைப்பட திட்டங்களுக்கும் வாழ்த்து தெரிவித்தனர். […]

Continue Reading

ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் அனைத்து பாடல்களையும் தற்போது ஆடியோ ஜூக் பாக்ஸில் நேரலையாக கேட்டு, கண்டு ரசித்து மகிழுங்கள்

ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் அனைத்து பாடல்களையும் தற்போது ஆடியோ ஜூக் பாக்ஸில் நேரலையாக கேட்டு, கண்டு ரசித்து மகிழுங்கள் ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. அதே தருணத்தில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு… முன்னோட்டம் வெளியான பிறகு அடுத்த கட்டத்திற்கு சென்றது. ஆக்சன் என்டர்டெய்னரான இப்படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால், அதை அடுத்த கட்டத்திற்கு மேலும் உயர்த்த தயாரிப்பாளர்கள் தங்களுக்கு கிடைத்த எந்த வாய்ப்பையும் தவறவிடவில்லை. தற்போது ஜுக் பாக்சில் அனைத்து […]

Continue Reading

ஜவான் – செப்டம்பர் 7- 7 கேள்வி-பதில்கள்

ஜவான் – செப்டம்பர் 7- 7 கேள்வி-பதில்கள் *’ஜவான்’ படத்தை பற்றிய சில வேடிக்கையான கேள்விகளுக்கு ஷாருக்கான் மற்றும் விஜய் சேதுபதி பதிலளித்திருக்கும் காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.* ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பெரிய திரைகளில் வெளியாகிறது. இப்படத்தைக் காண்பதற்காக பார்வையாளர்களின் உற்சாகம் உச்சத்தில் உள்ளது. அதிலும் ஆக்ஷன் கலந்த டிரைலரைக் கண்டு ரசித்த பிறகு படத்தின் வெளியீட்டிற்காக பார்வையாளர்கள் அதிக ஆவலுடன் காத்திருக்கின்றார்கள். இதற்கு இப்படத்தின் முன்பதிவுகளே சாட்சியாக இருக்கிறது. பார்வையாளர்களின் […]

Continue Reading

நூடுல்ஸ் – திரைவிமர்சனம்

நூடுல்ஸ் – திரைவிமர்சனம்   ஹாரிஸ் உத்தமன் நடிப்பில் வெளிவந்து இருக்கும் நூடுல்ஸ் நல்ல சுவையை தருகிறது இல்லை ஒதுக்கிவைக்க தூண்டுகிறதா என்று பார்ப்போம். ஹரிஷ் உத்தமன், ஷீலா ராஜ்குமார்,மதன் தக்ஷிணாமூர்த்தி, ஆழியா,திருநாவுக்கரசு,ஹரிதா,மகிமா,வசந்த் மாரிமுத்து,சோபன் மில்லர் மற்றும் பலர் நடிப்பில் ராபர்ட் சற்குணம் இசையில் மதன் தக்ஷிணாமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் நூடுல்ஸ். நம் வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் சில சம்பவம் நம் வாழ்க்கையின் திசையில் மாற்றிவிடும் சில சமயங்களில் அது மிக பெரிய […]

Continue Reading

தமிழ்க்குடிமகன் – திரைவிமர்சனம்

தமிழ்க்குடிமகன் – திரைவிமர்சனம் சேரனின் தமிழ்க்குடிமகன் தமிழர்களின் கலாச்சாரத்தை போற்றுகிறதா இல்லை தூற்றுகிறதா என்று பார்க்கலாம்.   சேரன்,லால்,ஸ்ரீ பிரியங்கா,வேலா ராமமூர்த்தி, எஸ்.ஏ.சந்திரசேகர்,அருள் தாஸ்,துருவா,ரவி மரியா,தீப்சிகா,மயில்சாமி மற்றும் பலர் நடிப்பில் சாம் சி,எஸ்இசையில் ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் தான் தமிழ்க்குடிமகன். தொழிலை வைத்து சாதி பிரிக்கும் இந்த சமூகத்ததில் ஒரு சில குறிப்பிட்ட சமூகத்தினர் எப்படிப்பட்ட துன்பங்களை சந்திக்க நேரிகிறது. இப்படி சாதியால் அவமானம் படும் சிலரை எப்படி […]

Continue Reading

சச்சின் டெண்டுல்கர், ‘800’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு

கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர், ‘800’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தான். அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று படமாக ‘800’ உருவாகி இருக்கிறது. மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம், ‘800’ என்ற தலைப்பில் விளையாட்டு சார்ந்த பிரம்மாண்ட படமாக இதைத் தயாரித்துள்ளது. இப்படத்தில் முரளிதரனாக ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ […]

Continue Reading

31 ஆண்டுகளுக்கு பின் இணையும் இயக்குநர் இமயம் பாரதிராஜா-இசைஞானி இளையராஜா

31 ஆண்டுகளுக்கு பின் இணையும் இயக்குநர் இமயம் பாரதிராஜா-இசைஞானி இளையராஜா *இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் பாரதிராஜா நடிப்பில் உருவாகும் ‘மார்கழி திங்கள்’ படத்திற்காக இளையராஜா இசையில் பாடல் பதிவு* இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்க உள்ளார். […]

Continue Reading