இந்திய சினிமா வரலாற்றில் 1100 கோடி வசூலித்த முதல் இந்திப் படம் என்ற பெருமையை ஜவான் பெற்றுள்ளது

இந்திய சினிமா வரலாற்றில் 1100 கோடி வசூலித்த முதல் இந்திப் படம் என்ற பெருமையை ஜவான் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் மொத்தமாக 1103.27 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.  நடிகர் ஷாருக்கானின் ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படமான ஜவான் திரைப்படம் வெளியானது முதலே, பாக்ஸ் ஆபிஸில் வரலாறு படைக்கும் என்று தெளிவாக தெரிந்தது . பிரமாதமான ஓப்பனிங் மூலம் புயலாக நுழைந்து, இப்படம் ஒன்றன் பின் ஒன்றாக பல திரையுலக சாதனைகளை முறியடித்து வருகிறது. இந்தி திரையுலகில் இதுவரை […]

Continue Reading

முனியாண்டியின் முனிப்பாய்ச்சல்” படம் காந்தாரா படம் போல பேசப்படும்

“முனியாண்டியின் முனிப்பாய்ச்சல்” படம் காந்தாரா படம் போல பேசப்படும் என்கிறார்கள் படக்குழுவினர். “முனியாண்டியின் முனிப்பாய்ச்சல் ” திரைப்படத்தில் அறிமுக நாயகன் ஜெயகாந்த் நடித்திருக்கிறார். தமிழக கிராமத்து தெய்வங்களில் முக்கியமான தெய்வமான முனியாண்டி சாமியின் பக்தனாக, முனியாண்டி கோயிலில் குறி சொல்லுபவராக கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். ஒரு காட்சியில் முனி அருள் வாக்கு சொல்லுவது போல படமாக்கும் வேளையில் நிஜமாக அருள் வந்து வாக்கு சொல்ல ஆரம்பித்ததை கண்டு ஊர் மக்களும் படக்குழுவினர் ஆச்சர்யத்தில் வியந்துள்ளனர். முனி வேஷம் […]

Continue Reading

hi நான்னா’ திரைப்படத்தின் இரண்டாம் பாடலான ‘கண்ணாடி கண்ணாடி’-யை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்

வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் ‘hi நான்னா’ திரைப்படத்தின் இரண்டாம் பாடலான ‘கண்ணாடி கண்ணாடி’-யை சிவகார்த்திகேயன் வெளியிட்டார் நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக ஜோடி சேரும் பான்-இந்தியா திரைப்படமான ‘hi நான்னா’ ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் மீதுள்ள ஆர்வத்தை இந்த கண்கவர் ஜோடி அதிகப்படுத்தியுள்ள போதிலும், ‘hi நான்னா’ ஒரு வழக்கமான காதல் கதை அல்ல. அப்பா-மகளின் அழகான, உணர்ச்சிகரமான பயணத்தை ‘hi நான்னா’ […]

Continue Reading

டைகர்-3யின் ஆக்சன் கண்கவர்வதாக இருந்தது” ; அக்-16ல் அதன் டிரைலர்

டைகர்-3யின் ஆக்சன் கண்கவர்வதாக இருந்தது” ; அக்-16ல் அதன் டிரைலர் வெளியாவதற்கு முன் படத்தில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என சல்மான்கான் கூறுகிறார் சூப்பர்ஸ்டார் சல்மான்கான் யஷ்ராஜ் பிலிம்ஸின் ‘டைகர் 3’ டிரைலரை அக்-16ஆம் தேதி வெளியிட இருக்கிறார். மேலும் படக்குழுவினர் உண்மையிலேயே ஆக்சன் தொகுப்பாக இதை உருவாக்கியுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். யஷ்ராஜ் பிலிம்சின் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள ‘டைகர் 3’ மிகப்பெரிய தீபாவளி வெளியீடாக வெளியாக இருக்கிறது. சல்மான்கான் கூறும்போது, “யஷ்ராஜ் பிலிம்ஸில் உருவான […]

Continue Reading

தி ரோடு – திரைவிமர்சனம்

தி ரோடு – திரைவிமர்சனம் த்ரிஷா, “டான்சிங் ரோஸ்” ஷபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், விவேக் பிரசன்னா, M.S. பாஸ்கர், வேலராமமூர்த்தி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் அருண் வசீகரனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “தி ரோட்”.இப்படத்திற்கு கே ஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார்.   த்ரிஷா, சந்தோஷ் பிரதாப் ஜோடிக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இரண்டாவது கர்ப்பமடைகிறார் த்ரிஷா. தனது மகன் பிறந்தநாளுக்காக சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு […]

Continue Reading

குடும்ப உணர்வுகளும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்த திரைப்படம்

சர்வதா சினி காரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அமுதாசாரதி இயக்கத்தில் யோகி பாபு, பிரமோத் ஷெட்டி நடிப்பில் குடும்ப உணர்வுகளும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்த திரைப்படம் ‘சன்னிதானம் பி.ஓ’ சபரிமலை பின்னணியில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகிறது மது ராவ் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் சர்வதா சினி காரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘சன்னிதானம் பி.ஓ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் அமுதாசாரதி […]

Continue Reading

மத்திய கிழக்கில் #1 இந்தியப் படமாக உருவெடுத்த ஜவான்,

மத்திய கிழக்கில் #1 இந்தியப் படமாக உருவெடுத்த ஜவான், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் $16 மில்லியன் வசூலைக் கடந்த முதல் படம் என்ற பெருமையைப் பெற்றது. நடிகர் ஷாருக்கானின் ஆக்‌ஷன் எண்டர்டெய்னர் படமான ஜவான் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதமாகிய நிலையில், பார்வையாளர்கள் மத்தியில் படத்தின் மீதான கிரேஸ் எந்த வகையிலும் குறையவில்லை. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் படம் ஒன்றன் பின் ஒன்றாக புதிய சாதனைகளை படைத்து வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் […]

Continue Reading

இந்த கிரைம் தப்பில்லை திரைவிமர்சனம்

இந்த கிரைம் தப்பில்லை திரைவிமர்சனம்  நடிகர்கள்: ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா ஏலன், வெங்கட் ராவ், கிரேசி கோபால் இசை: பரிமளவாசன் ஒளிப்பதிவு: கார்த்திகேயன் இயக்கம்: தேவகுமார் கதைப்பார்போம்  ஒரு செல் போன் கடையில் வேலை பார்க்கிறார் மேக்னா. அப்போது, அங்கு வரும் மூன்று இளைஞர்களை வேறு வேறு பெயரில் தன் பின்னால் சுற்ற வைக்கிறார் மேக்னா. அதே சமயத்தில், ரிட்டையர்ட் ராணுவ வீரரான ஆடுகளம் நரேன், சைலண்டாக ஆப்ரேஷன் ஒன்றிற்கு ப்ளான் செய்து வருகிறார். […]

Continue Reading

தலைவர் 170’ படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் துவங்கியது

பிரமிப்பூட்டும் நட்சத்திரங்களுடன் லைகா புரடக்சன்ஸ் தயாரிக்கும் ‘தலைவர் 170’ படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் துவங்கியது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் விதமான பிளாக் பஸ்டர் வெற்றிப்படங்களை தயாரிப்பதற்காகவே பெயர்பெற்ற நிறுவனமான லைகா புரோடக்ஷ்ன்ஸ், தொடர்ந்து உற்சாகமான அறிவிப்புகளை கொடுத்து வரும் நிலையில், இந்த மாதத்தில் ‘தலைவர் 170’ பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமூக நோக்கிலான கருத்து கொண்ட படங்களுக்காக அறியப்படும் இயக்குநர் TJ ஞானவேல் முதன்முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை இயக்குகிறார். 2.O, தர்பார் மற்றும் லால் சலாம் […]

Continue Reading

அமேசான் ப்ரைமில் இந்திய டாப்டென்னில் இடம்பிடித்த ஹர்காரா திரைப்படம் 

அமேசான் ப்ரைமில் இந்திய டாப்டென்னில் இடம்பிடித்த ஹர்காரா திரைப்படம்  வாழ்வின் தத்துவம் சொல்லி இணையத்தில் வைரலாகும் ஹர்காரா காட்சிகள் !! மக்கள் கொண்டாடும் ஹர்காரா !! இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதையை நமது வாழ்வியலோடு அழகாக சொல்லும் ஹர்காரா திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் காட்சித்துணுக்குகள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், அருண் […]

Continue Reading