டங்கி படத்தின் சமீபத்திய பாடலான நிக்லே தி கபி ஹம் கர் சே பாடல் பற்றி SRK பகிர்ந்திருக்கிறார்

இது உண்மையில் என் பெற்றோரைப் பற்றி… எனது டெல்லி நாட்களைப் பற்றி.. ஞாபகத்தைத் தூண்டியது, காலப்போக்கில் உருவான புதிய நண்பர்கள் காலத்தில் இழந்த நண்பர்கள் என பல நினைவுகளை கிளறிவிட்டுவிட்டது என, டங்கி படத்தின் சமீபத்திய பாடலான நிக்லே தி கபி ஹம் கர் சே பாடல் பற்றி SRK பகிர்ந்திருக்கிறார். டங்கி டிராப் 3 நிக்லே தி கபி ஹம் கர் சே பாடல் நேற்று வெளியிடப்பட்டது, இந்த பாடல் இந்தியா முழுதும் பெரும் வரவேற்பை […]

Continue Reading

சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர்” படத்தின் டிரெய்லர்,

ஹோம்பாலே ஃபிலிம்ஸ், “சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர்” படத்தின் டிரெய்லர், அதிரடி ஆக்சன் அதகளத்துடன் வெளியானது  பிரபாஸின் நடிப்பில் இந்தியாவே எதிர்பார்க்கும் “சலார்: பார்ட் 1: சீஸ்ஃபயர்” படத்தின் டிரெய்லர் வெளியானது ஹோம்பாலே பிலிம்ஸ் சலார்: பார்ட் 1 சீஸ்ஃபயர் படத்தின் டீசர் வெளியான நாளிலிருந்தே படத்தின் டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. அவ்வப்போது சிறு சிறு அப்டேட்களால் ரசிகர்களின் ஏக்கத்தை போக்கி வந்த தயாரிப்பாளர்கள் தற்போது, இறுதியாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் […]

Continue Reading

டிஸ்னி ஹாட்ஸ்டர் சித்த

Disney+ Hotstar is now streaming critically acclaimed film ‘Chithha’ India’s leading streaming platform Disney+ Hotstar is now streaming director S U Arun Kumar’s critically acclaimed film ‘Chithha’, featuring actors Siddharth, Nimisha Sajayan and Sahasra Shree in the lead. Chithha, which many critics have hailed as the film of the year, is a gripping drama that […]

Continue Reading

வெளியானது டங்கி டிராப் 3 – சோனு நிகாமின் ” நிக்லே தி கபி ஹம் கர் சே”!! – சோனு நிகாமின் ஆத்மார்த்தமான குரலில்

வெளியானது டங்கி டிராப் 3 – சோனு நிகாமின் ” நிக்லே தி கபி ஹம் கர் சே”!! – சோனு நிகாமின் ஆத்மார்த்தமான குரலில் , ஜாவேத் அக்தரின் அட்டகாசமான பாடல் வரிகளில், ப்ரீதமின் அழகான இசையமைப்பில் கூர்மையான மெல்லிசை பாடல் உங்களுக்காக டங்கி டிராப் 2, லுட் புட் கயா பாடலைத் தொடர்ந்து, சோனு நிகாமின் அடுத்த டிராக்கிற்கான எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் உச்சத்தில் இருந்தது. மியூசிக்கல் மேஸ்ட்ரோ ப்ரீதமால் வடிவமைக்கப்பட்ட இந்த மெல்லிசைப் […]

Continue Reading

அன்னபூரணி – திரைவிமர்சனம்

அன்னபூரணி – திரைவிமர்சனம் அன்னபூரணி நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி அச்சுதகுமார்,குமாரி சச்சு,ரேணுகா,கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி,மற்றும் பல நடிப்பில் தமன் இசையில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் அன்னபூரணி நயன்தாரா முழுக்க முழுக்க ஒரு குடும்ப பாங்கான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் படம் ஸ்ரீரங்க பிராமண குடும்பத்து பெண்ணான நயன்தாரா, சிறு வயதில் இருந்தே இந்திய அளவில் புகழ் பெற்ற சமையல் கலை நிபுணராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். […]

Continue Reading

சூரகன் திரைவிமர்சனம்

சூரகன் திரைவிமர்சனம் இயக்குனர் சதீஷ் கீதா குமார் இயக்கத்தில் கார்த்திகேயன், சுபிக்‌ஷா, வின்செண்ட் அசோகன், நிழல்கள் ரவி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இந்த “சூரகன்”. தயாரிப்பாளரான கார்த்திகேயனே இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகன் கார்த்திகேயன் போலீஸ் பணியில் சஸ்பென்ஷனில் இருக்கிறார். இவருக்கு கண்ணீல் சிறிய மாற்றம் நிகழ்கிறது. இந்த சூழலில் பெண் ஒருவருக்கு விபத்து ஏற்பட, அவருக்கு உதவி செய்கிறார் கார்த்திகேயன். பிரபல அரசியல்வாதி ஒருவரும் கொல்லப்படுகிறார். அதன் பிறகு கதையில் […]

Continue Reading

விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது

கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது சமீபகாலமாக வெற்றிப் படங்களை கொடுத்து மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் *விஜய் சேதுபதி* முதன்முறையாக இயக்குனர் *மிஷ்கினுடன்* கைகோர்த்தி உள்ளார். *ட்ரெயின் (Train)* திரைப்படத்தை தமிழ்த் திரையுலகின் மாபெரும் வெற்றி படங்களை கொடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாளர் *கலைப்புலி.எஸ்.தாணு* இந்த ட்ரெயின் (Train) படத்தை தயாரிக்கிறார். இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி […]

Continue Reading

நாடு திரைவிமர்சனம்

நாடு திரைவிமர்சனம் எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கிய இயக்குனர் சரவணன் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் நாடு இந்த படத்தில் நாயகனாக தர்ஷன் நாயகியாகி மகிமா நம்பியார் இவர்களுடன் ஆர்.எஸ்.சிவாஜி ,சிங்கம்புலி இன்ப ரவிக்குமார் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து இருக்கும் இந்த படத்துக்கு இசை சத்யா ஒளிப்பதிவு சக்திவேல் போதிய போக்குவரத்து வசதி இல்லாத கொல்லிமலையில் பல சிறிய கிராமங்கள் இருக்கிறது. அந்த கிராமங்களுக்கு ஒரு அரசு மருத்துவமனையும் இருக்கிறது. ஆனால், அந்த மருத்துவமனையில் பணியாற்ற […]

Continue Reading

வெளிநாட்டிலிருந்து இந்தியாவை நோக்கிப் படையெடுக்கும் ஷாருக்கான் ரசிகர்கள் 

வெளிநாட்டிலிருந்து இந்தியாவை நோக்கிப் படையெடுக்கும் ஷாருக்கான் ரசிகர்கள்  டங்கி படம் பார்க்க தாயகம் திரும்பும் ஷாருக்கான் ரசிகர்கள் !!* உலகின் பல மூலைகளிலிருந்து, ஷாருக்கானின் 100 ரசிகர்கள் டங்கி படத்தைப் பார்க்க தங்கள் தாயகமான இந்தியாவிற்கு பயணமாகி வரவுள்ளனர் !! 100க்கும் மேற்பட்ட ஷாருக்கான் ரசிகர்கள் டங்கி படத்தைப்பார்க்க ஏன் வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார்கள் இதோ அதன் காரணம் இங்கே! ஷாருக்கானின் டங்கி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள போதிலும், உலகம் முழுவதிலும் உள்ள SRK […]

Continue Reading

ரசிகர்களைக் கவர்ந்த ‘குட் நைட்’ கூட்டணியின் அடுத்த படம் “லவ்வர்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு 

ரசிகர்களைக் கவர்ந்த ‘குட் நைட்’ கூட்டணியின் அடுத்த படம் “லவ்வர்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு    *மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், மணிகண்டன் நடிக்கும் “லவ்வர்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !*     மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் ( Youtube சீரிஸ் லிவ்இன் புகழ் ) இயக்கத்தில் குட்நைட் […]

Continue Reading