கல்கி 2898 AD@டெக்ஃபெஸ்ட்: ரசிகர்களுடனான கலந்துரையாடலின் போது
கல்கி 2898 AD@டெக்ஃபெஸ்ட்: ரசிகர்களுடனான கலந்துரையாடலின் போது ‘டார்லிங்’ பிரபாஸை அழைத்து, ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய இயக்குநர் நாக் அஸ்வின் மும்பையில் உள்ள ஐ ஐ டி வளாகத்தில் ‘டெக்ஃபெஸ்ட்’ ( Tech Fest) எனும் பெயரில் ஆசியாவின் மிகப்பெரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழா நடைபெற்றது. இவ்விழாவில் ‘கல்கி 2898 AD’ படத்தின் இயக்குநரான நாக் அஸ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவர் மாணவர்களுடன் கலந்துரையாடிய போது, திரையுலகில் ‘டார்லிங்’ என அன்புடன் அழைக்கப்படும் ‘ரெபல் […]
Continue Reading