இணையத்தில் வைரலாகும் புளூஸ்டார் படத்தின் சாம் கதாபாத்திரத்தின் கவிதைகள்

இணையத்தில் வைரலாகும் புளூஸ்டார் படத்தின் சாம் கதாபாத்திரத்தின் கவிதைகள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு சமீபத்தில் வெளியான புளூஸ்டார் திரைப்படம் . மக்கள் மத்தியில் பெரும் வெற்றிபடமாகியது. குறிப்பாக நடிகர் ப்ரித்வி பாண்டியராஜனின் சாம் கதாபாத்திரம் வெகுவாக ரசிக்கும்படியாக இருந்தது. இவர் வரும் காட்சிகளில் தியேட்டரில் விசில் சத்தம் . இன்னிலையில் படத்தில் அவர் எழுதிய கவிதைகள் என்கிற பெயரில் இணையத்தில் வைரலாகிவருகிறது.   *எத்தனை பேருக்குத்தெரியும் எனக்காக நவம்பரில் பூத்த டிசம்பர் பூ என்று* – #புளூஸ்டார் […]

Continue Reading

சஸ்பென்ஸ் திரில்லர் கதையை புதிய கோணத்தில் சொல்லும் ‘அதோமுகம்’

சஸ்பென்ஸ் திரில்லர் கதையை புதிய கோணத்தில் சொல்லும் ‘அதோமுகம்’ *ரீல் பெட்டி மற்றும் தரிகோ பிலிம் ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம் ‘அதோமுகம்’* அதோமுகம் என்ற பழந்தமிழ் வார்த்தைக்கு மறைத்து வைத்திருக்கும் முகம் என்று பொருள். மனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் கோர முகங்கள் சில சமயங்களில் வெளிவரும் போது எந்தவிதமான வினோதங்கள், அசம்பாவிதங்கள் நிகழ்கிறது என்பதை அதோமுகம் புதிய கோணத்தில் திரைப்படமாக வடிவமைத்துள்ளனர். ஊட்டி, குன்னூர் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் கதைகளம் அமைத்து […]

Continue Reading

ப்ளூ ஸ்டார் திரைப்பட விமர்சனம்

ப்ளூ ஸ்டார் திரைப்பட விமர்சனம் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இப்படத்தின் கதை அரக்கோணம் அருகே உள்ள ஒரு ஊரில் வசித்து வரும் இரண்டு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி பற்றியதுதான். விளையாட்டில் உள்ள அரசியலை பற்றி பேசுகிறது படம். இயக்குனர் பா.ரஞ்சித் இப்படத்தை வெளியிட்டுள்ளார். அசோக் செல்வன் காலனி பகுதியில் வசித்து வருபவர். தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த இவரும் இவரது […]

Continue Reading

ப்ளூ ஸ்டார் திரைவிமர்சனம்

ப்ளூ ஸ்டார் திரைவிமர்சனம் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இப்படத்தின் கதை அரக்கோணம் அருகே உள்ள ஒரு ஊரில் வசித்து வரும் இரண்டு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி பற்றியதுதான். விளையாட்டில் உள்ள அரசியலை பற்றி பேசுகிறது படம். இயக்குனர் பா.ரஞ்சித் இப்படத்தை வெளியிட்டுள்ளார். அசோக் செல்வன் காலனி பகுதியில் வசித்து வருபவர். தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த இவரும் இவரது தம்பியான […]

Continue Reading

இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் வருண் தவான் நடிக்கும் ‘VD18 ‘

இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் வருண் தவான் நடிக்கும் ‘VD18 ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘VD18’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தி திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திர நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், […]

Continue Reading

டீன்ஸ்’ திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே புதிய உலக சாதனை

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டீன்ஸ்’ திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே புதிய உலக சாதனை படைத்துள்ளது *இசையமைப்பாளர் D. இமானின் பிறந்தநாளை ‘டீன்ஸ்’ குழுவினர் உற்சாகத்துடன் கொண்டாடினர்* நடிகரும் இயக்குந‌ருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய திரைப்படமான ‘டீன்ஸ்’, தணிக்கை சான்றிதழுடன் திரையரங்குகளில் முதல் பார்வை வெளியான முதல் படம் என்ற புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனைக்கான சான்றிதழை புதன்கிழமை (ஜனவரி 24) சென்னையில் நடைபெற்ற விழாவில் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் படக்குழுவினருக்கு உலக […]

Continue Reading

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ மார்ச் 22ஆம் தேதி வெளியாகிறது

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ மார்ச் 22ஆம் தேதி வெளியாகிறது *ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் ‘ரெபல்’ மார்ச் 22ஆம் தேதி வெளியீடு*   இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேக காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள்.   அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘ரெபல்’. […]

Continue Reading

நடிகர் நரேன் மிரட்டும் மிஸ்டரி ஹாரர் திரில்லர்  “ஆத்மா

நடிகர் நரேன் மிரட்டும் மிஸ்டரி ஹாரர் திரில்லர்  “ஆத்மா” இயக்குநர் சுசீந்திரன் வெளியீட்டில், நடிகர் நரேன் நடிப்பில், ஹாரர் திரில்லர் “ஆத்மா”!! KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், நடிகர் நரேன் நடிப்பில், மாறுபட்ட ஹாரர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ஆத்மா இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. இப்படத்தினை தமிழகமெங்கும் பிரபல இயக்குநர் சுசீந்திரன் வெளியிடுகிறார். ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு, […]

Continue Reading

75வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சாம் பகதூர் திரைப்படத்தை வெளியிடும் ZEE5

அற்புத அனுபவத்திற்குத் தயாராகுங்கள் : 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சாம் பகதூர் திரைப்படத்தை வெளியிடும் ZEE5  ~ ரோனி ஸ்க்ரூவாலா தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கியுள்ளார் மற்றும் சாம் பகதூர் கதாபாத்திரத்தில் விக்கி கௌஷல் நடித்துள்ளார். ~ இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, இன்று ஜனவரி 26 அன்று, குடியரசு தினத்தை முன்னிட்டு, விக்கி கௌஷல் நடித்த, சாம் பகதூர் படத்தின் பிரத்தியேக டிஜிட்டல் பிரீமியரை […]

Continue Reading