ஓஃபட்டர்ப்ளை -திரை விமர்சனம்
ஓஃபட்டர்ப்ளை -திரை விமர்சனம் நடிப்பு: நிவேதிதா சதீஷ், சிபி சந்திரன், அதுல் நாசர், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, கீதா கைலாசம். இயக்கம்: விஜய் ரங்கநாதன், இசை: வைசாக் சோமநாத், தயாரிப்பு: அன்தில் சினிமா& பாலம்பூர் டாக்கீஸ் – வெங்கி, ஆனந்த் எஸ். ஷா, விஜய். ஒரு பெண்ணின் உளவியல் குழப்பத்தை மையமாகக் கொண்டு,தன் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களுக்கு ‘விதி’, ‘ஜாதகம்’, ‘தோஷம்’ போன்ற காரணங்களை சுமத்தும் மனப்போக்கை கேள்விக்குள்ளாக்கும். முயற்சிதான் ஓ பட்டர்பிளை படம். இப்படியும் சில […]
Continue Reading
