ஜாலியோ ஜிம்கானா – திரைவிமர்சனம்

  ஜாலியோ ஜிம்கானா – திரைவிமர்சனம் சக்தி சிதம்பரம் – பிரபுதேவா கூட்டணியில் வந்துள்ள படம் ஜாலியோ ஜிம்கானா. இப்படத்தின் கதையை பற்றி பார்க்கலாம். ஓய்ஜி மகேந்திரனின் மகளான அபிராமி பிரியாணி கடை நடத்தி வருகிறார். அவருக்கு மடோனா உள்ளிட்ட மூன்று மகள்கள். இவர்கள் எல்லாம் சேர்ந்து வட்டிக்கு பணம் வாங்கி பிரியாணி கடை வைத்துள்ளனர். ஆளுங்கட்சி அமைச்சரான மதுசூதனனின் பொதுக்கூட்டத்துக்கு பிரியாணி வழங்கியதில் பணம் தரமறுக்கிறார் மதுசூதனன். ஆளுங்கட்சி அமைச்சரான மதுசூதனன் இலவச மருத்துவ முகாம் […]

Continue Reading

பணி – திரைவிமர்சனம் ( குளுமை) Rank 4/5

பணி – திரைவிமர்சனம் ( குளுமை) Rank 4/5 சமீப காலமாகா மலயாள படங்களுக்கு தமிழில் மிக பெரிய வரவேற்ப்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் மீண்டும் ஒரு சிறந்த மலயாளதில் இருந்து தமிழிலில் மொழி மாற்றம் செய்து வெளியாகியிருக்கும் படம் பணி மலையாள உலகில் மிகப்பெரும் நடிகரான ஜோஜூ ஜார்ஜ், முதல் முறையாக இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் பணி.இப்படத்தில், ஜோஜூ ஜார்ஜ், அபிநயா, ஜோஜூ ஜார்ஜ், அபிநயா ஆனந்த், சாகர் சூர்யா, சீமா, […]

Continue Reading

லைன்மேன் – திரை விமர்சனம் – 3/5

லைன்மேன் – திரை விமர்சனம் – 3/5 தூத்துக்குடியில் உள்ள ஒரு கிராமத்தில் உப்பளங்கள் மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகின்றன, மின்சார லைன்மேன் சுப்பையா (சார்ல்) தனது மகன் செந்திலுடன் வசித்து வருகிறார். பிந்தையவர் உப்பு பானைகளில் தண்ணீர் மூலம் சட்டவிரோதமாக மின்சாரம் பெறுவதால் உயிருக்கு ஆபத்தில் இருக்கும் லைன்மேன்களின் சுமையை குறைக்க சோலார் மின் விளக்குகளை கண்டுபிடித்தார். ஆனால் செந்தில் தனது கண்டுபிடிப்பை அரசாங்க அதிகாரிகளிடம் கொண்டு செல்ல முயலும் போது தடைகளை எதிர்கொள்கிறார். தமிழில், “நாடும் […]

Continue Reading

ஜூப்ரா (ZEBRA) – திரை விமர்சனம் – 4/5

ஜூப்ரா (ZEBRA) – திரை விமர்சனம் – 4/5 சூர்யா (சத்யதேவ்) BOT- Bank Of Trust இல் நடுத்தர வர்க்க வங்கி ஊழியர்.  அவன் வேறொரு வங்கியில் வேலை செய்யும் சுவாதியை (ப்ரியா பவானி சங்கர்) காதலிக்கிறான்.  ஒரு நாள், தவறான கணக்கு எண்ணுக்குத் தொகையை மாற்றுவதில் சுவாதி தவறு செய்கிறாள், வங்கி அமைப்பில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி சூர்யா அவளைக் காப்பாற்றுகிறார்.  இந்த வெள்ளை நிற குற்றம் அவரை ஆபத்தில் ஆழ்த்துகிறது, ஏனெனில் முழு […]

Continue Reading

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ‘கூரன்’ திரைப்பட பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டு

நாய் மனிதன் மீது வழக்கு தொடர்ந்தால்.? இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ‘கூரன்’ திரைப்பட பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டு படக்குழுவை பாராட்டியுள்ளார் பொதுவாக நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மனிதர்கள் கோர்ட்டுக்கு சென்று போராடுவார்கள், ஆனால் இந்த படத்தில் ஒரு நாய் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கோர்ட் படி ஏறி போராடுகிறது மொத்தத்தில் இந்த திரைப்படத்தில் நாங்கள் சொல்ல வருவது என்னவென்றால் மனித உயிரும், விலங்குகள் உயிரும் ஒன்றுதான் என்றும், இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, விலங்குகள், […]

Continue Reading

தயாரிப்பாளர், இயக்குனர் திரு.ஆகாஷ் – திருமதி. தரணீஸ்வரி திருமணம் இன்று நடைபெற்றது

தயாரிப்பாளர், இயக்குனர் திரு.ஆகாஷ் – திருமதி. தரணீஸ்வரி திருமணம் இன்று நடைபெற்றது   Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கும் ‘இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் அதர்வா நடிக்கும் புதிய படத்தின் இயக்குனருமான திரு.ஆகாஷ் – திருமதி. தரணீஸ்வரி திருமணம் இன்று காலை (21-11-2024, வியாழக்கிழமை), சென்னை திருவான்மியூரில் உள்ள ஶ்ரீ ராமசந்திரா கன்வென்ஷன் சென்டர் திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது. இதில் மாண்புமிகு தமிழக முதமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது துணைவியார் […]

Continue Reading

நிறங்கள் மூன்று திரைப்பட விமர்சனம் – 3/5 

நிறங்கள் மூன்று திரைப்பட விமர்சனம் – 3/5  கார்த்திக் நரேனின் நிறங்கள் மூன்று முதல் காட்சியில் இருந்தே அந்த புத்திசாலித்தனமான, இறுக்கமான கதைக்களத்தை வெளிப்படுத்துகிறது.  இது, “ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்து மதிப்பிடாதீர்கள்” என்பது போன்ற படம்.  எல்லோரும் விரும்பும் ஆசிரியர் வசந்த் (ரஹ்மான்) ஒரு இருண்ட பக்கமாக மாறுகிறார், அதே நேரத்தில் மக்களுக்கு எப்போதும் லஞ்சம் கொடுக்கும் இந்த கடினமான போலீஸ்காரர் செல்வம் (சரத் குமார்) ஒரு சிறந்த பெற்றோராக இருப்பதன் மூலம் ஈடுசெய்கிறார்.  […]

Continue Reading

டிசம்பரில் வெளியாகும் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’

டிசம்பரில் வெளியாகும் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ ஹைபர் லூப் திரில்லராக உருவாகியுள்ள ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ டிசம்பரில் ரிலீஸ் ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், பாலா, ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A Time […]

Continue Reading

“சம்பந்தி ஹீரோ.. மாப்பிள்ளை டைரக்டர்” ; ராஜா கிளி விழாவில் ஆக்சன் கிங் அர்ஜுன் கலாட்டா

“சம்பந்தி ஹீரோ.. மாப்பிள்ளை டைரக்டர்” ; ராஜா கிளி விழாவில் ஆக்சன் கிங் அர்ஜுன் கலாட்டா “வினோதய சித்தம் இல்லை என்றால் இந்த ராஜ கிளி இல்லை” ; தம்பி ராமையா *“ராஜா கிளியில் ரகுவரனின் இன்னொரு வெர்ஷனாக கிரிஷ்ஷை பார்ப்பீர்கள்” ; தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பாராட்டு* *“தரையில் எண்ணெய் ஊற்றி அப்பாவை சிம்பு போல ஆட வைத்தோம்” ; உமாபதி ராமையா* *“சினிமா இருக்கும் வரை வி ஹவுஸ் நிறுவனம் இருக்கும்” ; தயாரிப்பளர் […]

Continue Reading

பணி திரைப்பட சிறப்புத் திரையிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு 

பணி திரைப்பட சிறப்புத் திரையிடல் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு    Appu Pathu Pappu Production House மற்றும் ADS Studios தயாரிப்பில், பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் முதன் முறையாக இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் பணி. திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது தமிழில் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை தமிழகமெங்கும் ஶ்ரீ கோகுலம் மூவிஸ் வெளியிடுகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி, தமிழில் பத்திரிக்கையாளர்களுக்கு சிறப்புத் […]

Continue Reading