எந்த படமும் ஓடவில்லை, புலம்பிய அஜித் !

News

அஜித் இன்று தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் தற்போது சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் இவர் வரலாறு படத்தின் போது நடிகர் ராஜேஷிடம் மனம் விட்டு பேசியுள்ளார், இதில் ‘நானும் மிகவும் கஷ்டப்பட்டு தான் நடிக்கின்றேன்.

ஆனால், படம் தான் ஓடவில்லை’ என மிகவும் மனம் நொந்து பேசியதாக ராஜேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அஜித் அந்த சமயத்தில் ஜி, ஆழ்வார், கிரீடம் என தொடர் தோல்வி படங்களாக கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது, அதை தொடர்ந்து பில்லாவில் தான் மீண்டு எழுந்தார்.