தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சரும் தென்னிந்திய நடிகர் சங்க முன்னோடியுமான அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் 38 வது நினைவு நாள்

General News News

24.12.2025
பத்திரிகை செய்தி

தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சரும் தென்னிந்திய நடிகர் சங்க முன்னோடியுமான அமரர் எம்.ஜி.ஆர் அவர்களின் 38 வது நினைவு நாளை முன்னிட்டு இன்று (24.12.25) நடிகர் சங்க வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவப்படத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர்.திரு. நாசர், துணைத்தலைவர் திரு.பூச்சி எஸ்.முருகன்,செயற்குழு உறுப்பினர்கள் திருமதி.லதா சேதுபதி, திரு.ஹேமச்சந்திரன்,திரு. வாசுதேவன் நியமன செயற்குழு உறுப்பினர்கள் திரு.அனந்தநாராயணன்,திரு. ஆனந்த் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.
# தென்னிந்திய நடிகர் சங்கம்