சரீரம் –  திரைவிமர்சனம் 

cinema news movie review

சரீரம் –  திரைவிமர்சனம் 

நடிகர்கள்:தர்ஷன். ஷார்மி. புதுப்பேட்டை சுரேஷ், பாய்ஸ் ராஜன், ஷாகிலா, மற்றும் பலர்.

இசை:பாரதிராஜா

ஒளிப்பதிவு:k.டோர்லனா பாஸ்கர்,பரணி குமார்.

இயக்கம்:G. V., பெருமாள் மலைச்சாமி,

தயாரிப்பு:G. V., பெருமாள் மலைச்சாமி

பாலின மாற்றம் என்பது இயற்கைக்கு புறம்  பானது ஒரு அரிய விஷயமாகும்
ஒரு புதிய கண்ணோட்டத்தில் உணர்திறன் வாய்ந்த விஷயத்தை அணுகும் இந்த திரைப்படம்.

கல்லூரியில் படிக்கும் கத நாயகன் தர்ஷன் நாயகி ஷார்மி இருவருக்கும் இனபிரியா காதல் இதை அறிந்து குடும்பம்தில் எதிர்ப்பு தெரிவிக்கிறனார்.இவர்கள் எப்பிடி இதை மீறி இவர்கள் எப்படி சேர்த்தார்கள் என்பது தான் மீதி கதை.

முதல் படம் போல் இல்லாமல் தர்ஷன் நடிப்பில் அசத்தி உள்ளார்.சார்மி நடிப்பு மிகவும் சிறப்பு.சார்மின் தந்தையாக புதுபேட்டை சுரேஷ். மகள் மீது யுள்ள பாசத்தை. நன்றாக்க நடித்துயுள்ளார், நீதிபதியாக பாய்ஸ் ராஜன் மிக சிறப்பு, ஷகிலாவின் நடிப்பு பெரிய பலம். இன்ஸ்பெக்டர் G. V. பெருமாள் மலைச்சாமி மிரடியுள்ளார் தன் நடிப்பால்,மற்ற நடிகர்கள் காதபா த்திரதை ஏற்பதக்க நடித்து உள்ளனர்.

இசை சில பாடல்கள் கேக்கும் படியாக உள்ளது, படத்திற்கு பின்னணி இசை சிறப்பாக உள்ளது.

ஒளிப்பதிவு சிறப்பாகவே அமைந்துள்ளன.

நீதிமன்றத்திற்கு இழுக்கப்பட்டால், நடவடிக்கைகள் அவற்றின் சொந்த நேரத்தையும் போக்கையும் எடுக்கும், அதன் முடிவில் வழக்கை ஒரு பறவைக் கண்ணோட்டத்தில் பார்க்கும் நீதிபதியால் சரியான தீர்ப்பு வழங்கப்படுகிறது!
பாலின மாற்றங்களுக்குப் பிறகு கதை திருப்திகரமாக நிறுத்தப்படும்போது, ​​திரைச்சீலைகள் இழுப்பதற்கு முன்பு இறுதியில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது! மாறாக, எதிர்பாராத முடிவு!