full screen background image
Search
Monday 20 May 2024
  • :
  • :
Latest Update

சூப்பர் ஹீரோ பிரபாஸ் பிறந்த நாள் ரசிகர்கள் உற்சாகம் கொண்டாட்டம்

சூப்பர் ஹீரோ பிரபாஸ் அவர்களின் பிறந்தநாளை ரசிகர்கள் ஹாதரபாத் உள்ள குதட்பல்லி யில் வெகு விமர்சயாக கொண்டடினார்கள்,
நாக் அஸ்வின் இயக்கும் மற்றொரு பான் இந்தியப் படமான கல்கி 2898 படத்தில் நடித்து வருகிறார். சைன்ஸ் பிக்‌ஷன் படமாக உருவாகும் இதில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.