full screen background image
Search
Tuesday 30 April 2024
  • :
  • :
Latest Update

விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய அமலாபால்

விஜய் சேதுபதியின் 33-வது படமான இப்படத்திற்கு இன்னும் தலைப்பிடப் படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் பழனியில் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் கால்சீட் பிரச்சினை காரணமாக அமலா பால் படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு பதில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதும் தெரிய வந்துள்ளது.