Music Director Secret Marriage

மாட்டிக்கிச்சே… மாட்டிக்கிச்சே! ஏழுமலையில் இசையமைப்பாளர் ரகசிய திருமணம்?!

Gossips News

மாட்டிக்கிச்சே… மாட்டிக்கிச்சே!

ஏழுமலையில் இசையமைப்பாளர் ரகசிய திருமணம்?!

Music Director Secret Marriage
Music Director Secret Marriage

மீசைய முறுக்கச்சொன்ன கோவை இசைத்தம்பி, நாளை ஏழுமலையில் வாழ்க்கைதுணையை “டும் டும் டும்” இசையோடு கைப்பிடிக்கப்போவதாக தகவல். காதல் திருமணம் தான் என்றாலும் ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டு என்று எந்த பிரச்சினையும் இல்லாமல் திருமணம் நடக்க இருக்கிறதாம். இருந்தாலும் இது ரகசிய திருமணமா, ஊர் உறவுகள் அறிந்த திருமணமா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் ‘ஆம்பள’ன்னு மீசைய முறுக்கிக்கொண்டு யாரெனும் வந்து கச்சேரி எதுவும் செய்யாமல் அமைதியாக நடைபெற காதல் ஜோடியை வாழ்த்துவோம்.