இரண்டு வருடத்திற்கு பிறகு வந்தது வலிமை அப்டேட்

Entertainement

அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது..அஜித் நடித்து போனி கபூர் தயாரிக்கும் படம் வலிமை இத்திரைப்படம் கொரோனா பேரிடர் முன்பே பூஜை போடப்பட்டு டைட்டில் வெளியானது இதைதொடர்ந்து கொரோனா பேரிடர் காலத்தினால் இத்திரைப்படத்தை பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. 

https://www.youtube.com/watch?v=gNzbTS_nbm8

மற்றும் கொரோனா பேரிடர் முடியும் வரை திரைபடத்தை பற்றி எந்தவித தகவலும் தெரிவிக்க கூடாது என்று படகுழுவினரிடம் அஜித் கேட்டு கொண்டதாகவும் கூறப்படுகிறது..இதனிடையே அஜித் ரசிகர்கள் “valimai update” என்ற சொல்லை உலகளவில் ட்ரெண்ட் செய்தனர்..சமூக வலைதளங்களில் “வலிமை அப்டேட்” என்று அனைத்து நட்சத்திரங்களிடமும் கேட்டனர்…இதைதொடர்ந்து இன்று வலிமை படகுழுவினர்இத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டதை கண்டு அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்..